பொங்கல் நம் பாரம்பரியத்தின் திருவிழாவாகும் இது மதம் கடந்து தமிழர் திருநாள் ஜனவரி மாதத்தில் தை முதல் நாளில் மூன்று நான்கு நாட்களில் கோலாகலமாகக் கொண்டாடப்படுவது. ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும். அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியைச் சருக்கரை, பால், நெய் சேர்த்துப் புதுப் பானையிலிட்டுப் புத்தடுப்பில் கொதிக்க வைத்துப் பொங்கல் சோறாக்கிக் சூரியனுக்கும் மாட்டுக்கும் படைத்து உண்டு மகிழும் விழாவே […]Read More
புகை மூட்டம், பனி காரணமாக சென்னையில் இருந்து மைசூரு செல்லும் ட்ரூ ஜெட், ஏர் இந்தியா விமானங்கள் தாமதம். இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பையில் இன்று நடைபெறுகிறது. மதுரையில் உள்ள பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடக்கும் என மிரட்டல்.சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மிரட்டலை தொடர்ந்து மதுரை போலீசார் உஷார். மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் போலீசார் தீவிர சோதனை. அமெரிக்க அதிபர் டிரம்ப் […]Read More
தரவரிசையில் முதலிடம் பெற்றவா்களிடம் தீவிர விசாரணை…… குரூப் 4 தோ்வில் தரவரிசையில் முதலிடம் பெற்ற தோ்வா்களிடம் சென்னையில் உள்ள தோ்வாணைய அலுவலகத்தில் திங்கள்கிழமை தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அவா்களிடம் குரூப் 4 பாடத் திட்டம் தொடா்புடைய கேள்விகளில் இருந்து வினாக்கள் கேட்கப்பட்டதாகத் தெரிகிறது. ஆனாலும், விசாரணை குறித்த விவரங்களை டி.என்.பி.எஸ்.சி. அதிகாரப்பூா்வமாக வெளியிடவில்லை. குரூப் 4 காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு கடந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற்றது. தோ்வு முடிவுகள் கடந்த […]Read More
சிக்கிய நபருக்கு மாவுக்கட்டு..! ராமநாதபுரம் அருகே உதவி ஆய்வாளரை தாக்கிய நபர் போலீசாரிடம் சிக்கினார். அவர் கழிவறையில் வழுக்கி விழுந்ததில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மாவு கட்டு போடப்பட்டது.கடந்த 10ஆம் தேதி இரவு ராமநாதபுரம் அடுத்த உச்சிப்புளி பகுதியில் பேக்கரியில் தேநீர் அருந்திக் கொண்டிருந்த உதவி ஆய்வாளர் ஜெயபாண்டியை சிலர் சுற்றிவளைத்து கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். இதில் காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஜெயபாண்டி தாக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியான […]Read More
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மேற்கொண்டு வரப்படும் பராமரிப்புப் பணிகளுக்காக வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை சுமார் 100 கோடி ரூபாயைக் கேட்டு ஒப்பந்ததாரர்கள் கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு இயந்திரங்கள் பழுது நீக்குதல், பராமரித்தல் உள்ளிட்ட பணிகளை ஆயிரக்கணக்கான ஊழியர்களை நியமித்து தனியார் ஒப்பந்ததாரர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.இதற்காக அனல் மின் நிலைய நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய 8 மாத பில் தொகை மற்றும் இயந்திரங்களுக்கான உதிரி பாகங்களை வழங்கயதற்காக விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்பட […]Read More
சென்னை அடுத்த பெருங்களத்தூரில் உள்ள மருந்தகத்தில் நூதன முறையில் பணத்தை திருடிச் சென்ற நபர்களை சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர். சென்னை அடுத்த பெருங்களத்தூரில் உள்ள மருந்தகத்தில் நூதன முறையில் பணத்தை திருடிச் சென்ற நபர்களை சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர். செம்பருத்தி என்ற பெயரில் இயங்கி சென்னை அடுத்த பெருங்களத்தூரில் உள்ள மருந்தகத்தில் நூதன முறையில் பணத்தை திருடிச் சென்ற நபர்களை சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர். வரும் […]Read More
`டிக்டாக் வீடியோ; மீன் வியாபாரம்; போதை மாத்திரைகள்!’ -சென்னையில் சிக்கிய “புல்லிங்கோ” `டியோ’ டேவிட் கும்பல் வழிப்பறி சம்பவங்கள் நடந்த நுங்கம்பாக்கம், தி.நகர் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்தபோது, இரண்டு சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே கும்பல் என்பதைப் போலீஸார் கண்டறிந்தனர். சென்னை சூளைமேடு அப்துல்லா தெருவைச் சேர்ந்தவர், ராகேஷ். இவர், நுங்கம்பாக்கத்தில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர், கடந்த 10-ம் தேதி பணி முடித்து தனியாக நடந்து வந்துகொண்டிருந்தார். அப்போது, […]Read More
- ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படப்பிடிப்பு நிறைவு..!
- ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் 2வது பாடல் வெளியானது..!
- விக்ராந்த் நடித்துள்ள ‘தீபாவளி போனஸ்’ திரைப்படம் நாளை ஓடிடியில் வெளியீடு..!
- டெல்டா மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்..!
- திருநர் திறமைத் திருவிழா 2024
- புயலாக உருமாறும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி..!
- உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் இன்று தொடக்கம்..!
- இன்று தொடங்குகிறது நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர்..!
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (25.11.2024)
- வரலாற்றில் இன்று (25.11.2024 )