வங்கதேச வெளியுறவுத் துறை அமைச்சர் ஏ.கே.அப்துல் இந்திய சுற்றுப்பயணத்தை ரத்து செய்துள்ளதாக தகவல். தூத்துக்குடி மாவட்டம் குலசேகர பட்டினத்தில் இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தை அமைப்பதற்கான ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது- பிரதமர் அலுவலக இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங். முன்னாள் எம்எல்ஏ பழ.கருப்பையா திமுகவில் இருந்து விலகினார். அரசியல் கட்சியானது செயல்பாடுகள் மூலம்தான் மக்களை கவர வேண்டும், தனியார் ஏஜன்சிகள் உதவியால் முன்னிலைப்படுத்துவது சரியானது அல்ல. – பழ.கருப்பையா. அசாம் மற்றும் திரிபுராவில் நடைபெறவிருந்த ராஞ்சி கோப்பை கிரிக்கெட் […]Read More
16 வயது பள்ளி சிறுவனால்… ‘மூதாட்டி’க்கு நேர்ந்த கொடூரம்… அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்! மூதாட்டி ஒருவர் மர்மமாக உயிரிழந்த வழக்கில் பள்ளிச் சிறுவர் ஒருவர் கொலை செய்தது தெரியவந்துள்ளது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே மேல்கல்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் பொன்னம்மாள் (65). இவர் தனியாக வசித்து வந்த நிலையில், கடந்த 30-ம் தேதி இரவு, தலையில் பலத்த காயங்களுடன் மர்மமான முறையில் வீட்டில் மயங்கி கிடந்துள்ளார். வீட்டில் இருந்த […]Read More
5 கிலோ வெங்காயம் 100 ரூபாய்தான்… அதுவும் தமிழ்நாட்டில் ! எங்கு தெரியுமா ?மழையின் காரணமாக வட மாநிலங்களில் வெங்காயம் விளைச்சல் பாதியாக குறைந்து விட்டது. இதனால் கடந்த 4 மாதங்களில் வெங்காயம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.கடந்த நவம்பர் முதல் வாரம் ஒரு கிலோ வெங்காயம் 60 ரூபாய்க்கு விற்பனையானது.நவம்பர் 2-வது வாரம் 10 ரூபாய் உயர்ந்து கிலோ 70 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நவம்பர் கடைசியில் ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாயை தொட்டது. டிசம்பர் 2-ந்தேதி […]Read More
‘டீ குடிக்கப் போன சேல்ஸ் மேன்’…. ‘ஸ்கூட்டர் மீது மோதி’… ‘30 அடி தூரம் இழுத்துச் சென்ற கார்’… ‘பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்’! சென்னையில் அதிவேகத்தில் வந்த கார் ஒன்று ஸ்கூட்டர் மீது மோதி, 30 அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்ட பதறவைக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. சென்னை விருகம்பாக்கம் நடேசன் நகரில் வசித்து வந்தவர் லோகநாதன் (49). இவர் மருத்துவத்துறையில் விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று […]Read More
அயோத்தி தீர்ப்புக்கு எதிராக மறுஆய்வு மனுவை தாக்கல் செய்ய இந்து மகாசபை முடிவு. அயோத்தியில் மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் வழங்கவேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக இந்து மகாசபை மனு தாக்கல் செய்ய முடிவு. 2019ம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டி: தென்னாப்பிரிக்காவை சேர்ந்த சோசிபினி துன்சி மிஸ் யுனிவர்ஸாக முடிசூட்டப்பட்டார். டிச. 27 மற்றும் 30ம் தேதிகளில் தேர்தல் நடைபெறும் ஊராட்சிகளின் விவரம் வெளியீடு. எந்தெந்த நாட்களில் எந்தெந்த ஊராட்சிகளுக்கு தேர்தல் என்பது […]Read More
வடக்கு தில்லியில் உள்ள பரபரப்பான ராணி ஜான்சி சாலையில் அனாஜ் மண்டி எனும் பகுதியில் குடியிருப்புகள் உள்ள பகுதியில் இயங்கி வந்த தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் இதுவரை 43 போ் உயிரிழந்துள்ளனா். ஏராளமானோா் பலத்த காயமடைந்த நிலையில், ருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. உயிரிழந்தவா்களில் பெரும்பாலானவா்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்ததால் தப்ப […]Read More
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (22.12.2024)
- வரலாற்றில் இன்று (22.12.2024)
- இன்றைய ராசி பலன்கள் (டிசம்பர் 22 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- திருப்பாவை பாடல் 7
- திருவெம்பாவை பாடல் 7
- Dimostrazione di Crazy Time Un’avventura Straordinaria! 8
- Играть бесплатно или на деньги на Up X
- Etibarlı Canlı Casino alov | Azərbaycan Giriş
- The licensed Pin Up casino 💰 Free spins for beginners 💰 Big games catalog
- சார்வாகன் நினைவு தினம் இன்று. !😢