ஓரிரு இடங்களில் தரைக்காற்று மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வடக்கு கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி…
Category: நகரில் இன்று
நாளை நள்ளிரவு முதல் மீன்பிடி தடைக்காலம் முடிவு..!
நாளை நள்ளிரவு 12 மணி முதல் மீண்டும் வங்கக் கடலில் மீன்பிடிக்க செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோடை காலமான ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்கள் மீன்களின் இனப்பெருக்கத்துக்கு உகந்த காலமாக மீன்வளத் துறை ஆய்வு செய்து கண்டறிந்து அறிவித்துள்ளது.…
இன்று தவெக சார்பில் 3ம் கட்ட கல்வி விருது விழா..!
தமிழக வெற்றிக் கழகத்தின் 3ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா இன்று நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளை நேரில் சந்தித்து தவெக தலைவர் விஜய் கடந்த…
தட்கல் டிக்கெட் முன்பதிவில் புதிய மாற்றங்கள்..!
இந்த கட்டுப்பாடு நேரடியாக பொதுமக்களுக்கு பயணச்சீட்டு முன்பதிவு கிடைக்கும் வாய்ப்பை அதிகரிக்கவே செய்யப்படுகிறது. இந்திய ரெயில்வே தட்கல் டிக்கெட் (Tatkal) திட்டத்தில் பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, கீழ்க்கண்ட மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன: 2025 ஜூலை 1 முதல், ஐஆர்சிடிசி (IRCTC) இணையதளம்…
திமுக, அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்பு..!
கமல்ஹாசன் வேட்பு மனு ஏற்கப்பட்டு இருப்பதால் அவர் மாநிலங்களவை எம்.பி ஆவது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மாநிலங்களவை எம்.பி.க்களாக இருக்கும் ம.தி.மு.க.வின் வைகோ, தி.மு.க.வின் பி.வில்சன், சண்முகம், அப்துல்லா, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், அ.தி.மு.க.வின் சந்திரசேகரன் ஆகியோரின் பதவிக்காலம் அடுத்த…
“பிளஸ் 1 விடைத்தாள் நகலை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்”
பிளஸ் 1 பொதுத்தோ்வு விடைத்தாள் நகலை இன்று (ஜூன் 10) பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 1 பொதுத்தோ்வு விடைத்தாள் நகலை இன்று (ஜூன் 10) பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம்…
கமல்ஹாசன் டெல்லி அரசியலில் கால்பதிக்கிறார்..!
7 பேர் சுயேச்சை வேட்பாளர்கள் என 13 பேர் மொத்தம் 17 மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்தில் மாநிலங்களவை எம்.பி.க்களாக இருக்கும் ம.தி.மு.க.வின் வைகோ, தி.மு.க.வின் பி.வில்சன், சண்முகம், அப்துல்லா, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், அ.தி.மு.க.வின் சந்திரசேகரன் ஆகியோரின் பதவிக்காலம்…
ஜூன் 12ல் மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு..!
மேட்டூர் அணையில் இருந்து, காவிரி டெல்டா மாவட்ட பாசனத்திற்காக வரும் ஜூன் 12ம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில், விவசாயிகள், சாகுபடிக்கு ஆயத்த பணியை தொடங்கி உள்ளனர். மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. அணையில் இருந்து, காவிரி டெல்டா…
தமிழ்நாட்டில் மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு..!
2019-ல் தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வான வைகோ, பி.வில்சன், சண்முகம், முகமது அப்துல்லா, அன்புமணி மற்றும் சந்திரசேகரன் ஆகியோரது பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, 6 இடங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. வேட்புமனு தாக்கலுக்காக தமிழக சட்டப்பேரவைச் செயலக கூடுதல்…
தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளராக அருண்ராஜ் நியமனம்..!
விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் அருண்ராஜ் இணைந்துள்ளார். அவருக்கு கொள்கை பரப்பு பொதுச் செயலளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் கொள்கை பரப்பு பொதுச்செயலாளராக ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ் அதிகாரி அருண் ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஐஆர்எஸ் அதிகாரியான…
