சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி, பெட்ரோல் லிட்டர் ரூ.77.13-க்கும், டீசல் ரூ.69.59-க்கும் விற்பனை
Category: நகரில் இன்று
மேலவளவு வழக்கில் எந்த அடிப்படையில் 13 பேரும் விடுதலை?
மேலவளவு வழக்கில் எந்த அடிப்படையில் 13 பேரும் விடுதலை? – உயர்நீதிமன்றக் கிளை கேள்வி?: மேலவளவு பஞ்சாயத்து தலைவர் உட்பட 7 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 13 பேர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற…
கூடங்குளம் அணுமின் நிலைய கழிவுகள்
கூடங்குளம் அணுமின் நிலைய கழிவுகள் பாதுகாப்பான முறையில் பூமிக்கடியில் புதைக்கப்படுகிறது . திமுக எம்.பி ஞானதிரவியம் எழுப்பிய கேள்விக்கு மத்திய பிரதமர் அலுவலக இணையமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் பதில். அணு உலையில் சேமிக்கப்படும் கழிவுகள் 2022க்குள் முழு கொள்ளளவை எட்டும்.…
பெட்ரோல், டீசல் விலை
பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி, பெட்ரோல் ரூ.77.13க்கும், டீசல் ரூ.69.59க்கும் விற்பனை.
புகை பிடித்தால் ரூ.200 அபராதம்
நெல்லை மாநகராட்சியில் பொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் – மாநகராட்சி ஆணையாளர் கண்ணன். வரும் 20ம் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வரும் எனவும் அறிவிப்பு.
சொத்து வரியை குறைப்பது – குழு அமைக்கப்பட்டுள்ளது
உள்ளாட்சி அமைப்புகளில் உயர்த்தப்பட்ட சொத்து வரியை குறைப்பது தொடர்பாக குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் பரிசீலனை முடியும் வரை பழைய சொத்து வரியே வசூலிக்கப்படும்; கூடுதலாக செலுத்தப்பட்ட சொத்துவரி வரும் ஆண்டுகளில் ஈடுசெய்யப்படும் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.
உயர்ந்த பெட்ரோல் விலை!
5வது நாளாக உயர்ந்த பெட்ரோல் விலை! சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 16 காசுகள் அதிகரித்து ரூ.77.13 ஆகவும், டீசல் விலை 5 காசுகள் அதிகரித்து ரூ.69.59 ஆகவும் விற்பனை.
போராடும் ஜேஎன்யு மாணவர்களில் 58 சதவீதம் பேர் வறுமை கோட்டை சேராதவர்கள்: வெளியானது ஆய்வறிக்கை
போராடும் ஜேஎன்யு மாணவர்களில் 58 சதவீதம் பேர் வறுமை கோட்டை சேராதவர்கள்: வெளியானது ஆய்வறிக்கை: புதிய கல்விக் கட்டணத்தை தங்களால் செலுத்த முடியாது என்று கூறிப் போராடும் ஜேஎன்யு மாணவர்களில்…
ராஜஸ்தானில் பேருந்து – லாரி நேருக்கு நேர் மோதல்: 11 பேர் பலி!
ராஜஸ்தானில் பேருந்து – லாரி நேருக்கு நேர் மோதல்: 11 பேர் பலி! ராஜஸ்தானில் பேருந்து மற்றும் லாரி ஒன்று நேருக்கு நேர் மோதியதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 15 பேர் வரையில் கொல்லப்பட்டனர். …
பெட்ரோல் விலை
4வது நாளாக உயர்வு! சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு, 16 காசுகள் அதிகரித்து ரூ.76.97 ஆகவும், டீசல் விலையில் மாற்றமின்றி ரூ.69.54 காசுகளாகவும் விற்பனை.
