விநாயகர் சதுர்த்தி விழா கோலாகல கொண்டாட்டம்..!
விநாயகர் சதுர்த்தி பண்டிகை இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையையொட்டி, தமிழகம் முழுவதும் 35 ஆயிரம் பெரிய விநாயகர் சிலைகளை வைப்பதற்கும், சென்னையில் 1,519 சிலைகளை வைப்பதற்கும் காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. மக்கள் விநாயகர் சதுர்த்தி நாளான இன்று வீடுகளில் பிளையாருக்கு சிறப்பு புஜைகள் நடத்தி வழிபடுகிறார்கள். விநாயக சதுர்த்தி என்பது இந்துக்களின் முக்கியமான விழாக்களில் ஒன்று. இவ்விழாவானது ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாளன்று கொண்டாடப்படுகிறது. பொதுவாகவிநாயகரின் பிறந்தநாளாக இந்த […]Read More