எமினென்ட் என்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் டேனியல் கிரிஸ் டோபர் மற்றும் தென்னிலவன் ஆகியோர் தயாரிக்கும் படம் ‘இயல்வது கரவேல்’. அறிமுக இயக்குநர் எஸ்.எல்.எஸ். ஹென்றி இயக்கும் இந்தப் படத்தில் நடிகர் கதிர் கதாநாயகனாக நடிக்க, குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த யுவலக்ஷ்மி…
Category: விளையாட்டு
ரத்தநாளப் புடைப்பு (Varicose vein) நோய் எதனால் வருகிறது? தீர்வு என்ன?
கை கால்கள் உட்பட உடலின் அனைத்து பாகங் களில் இருந்தும் இதயத்துக்கு அசுத்த ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்தக்குழாய்களுக்கு வெயின் (vein) என்றுபெயர். வெரிகோஸ் (Varicos) என்றால் ரத்த நாளங்கள் புடைத்துப்போதல் அல்லது வீங்குதல் என்று பொருள். இதயத்திற்கு அசுத்த ரத்தத்தை…
தங்கர் பச்சானின் “டக்கு முக்கு டிக்கு தாளம்” பட இசை வெளியீடு
பிஎஸ்என் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஜார்ஜ் டயஸ், சரவணராஜா இணைந்து தயாரிக்க, தங்கர்பச்சான் இயக்கத்தில் ‘டக்கு முக்கு டிக்கு தாளம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அப்படத்தின் குழுவினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பேசியதன் சாராம்சம் இதோ :…
தோனி! நீ இந்தியா வின் தோணி! நீ – பா.சக்திவேல்
கோட்டை விட்டுகுனிந்த அணியைகோப்பை பெற்றுநிமிரச் செய்தாய், எலி போல்ஓடிக்கொண்டிருந்த பந்தைஹெலிகாப்டர் போல்உயரச் செய்தாய், முடிந்தது கதையெனமுனுமுனுத்த வாய்களைவெற்றித் தொடர்கதையெனவாழ்த்தச் செய்தாய், பாம்புக்கு உயிர் வாலில்,இந்திய கிரிக்கெட்டுக்கு தலையில்,உன்னிடம் வந்த பந்துகள் பறந்ததில்ஆண்டுகள் உருண்டோடியது தெரியவில்லை, ஓய்வு உனக்கு இருக்கலாம்,நீ பற்றவைத்த நெருப்புக்கில்லை;இளைய…
கிருஷ்ண மரம்!!!!
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, கவரப்பேட்டை அருகில் உள்ள கிராமம் அரியதுறை. இங்கே ஸ்ரீமரகதவல்லி சமேத ராக ஸ்ரீவரமூர்த்தீஸ்வரர் அருள்பாலிக்கும் ஆலயத்தில், ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் அம்சமாக வணங்கப்பட்டு வருகிறது ஓர் அரசமரம்! ரோம மகரிஷி தவம் புரிய ஏற்ற இடமாக ஸ்ரீபிரம்மதேவனால் சுட்டிக்காட்டப்பட்ட…
தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு- “ஓ மை கடவுளே” திரைப்படம் குறித்து
நடிகர் அசோக் செல்வன், ரித்திகா சிங் மற்றும் வாணி போஜன் நடிப்பில் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியான திரைப்படம் ஓ மை கடவுளே. இப்படம் காதலர் தினத்தில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்றது என கூறலாம். மேலும் இப்படத்தின்…
தோனியின் மாஸ் என்ட்ரி;
சேப்பாக்கத்தை அதிரவிட்ட ரசிகர்கள்…!!! சென்னை: ஐ.பி.எல்., தொடரில் சாதிக்க, பயிற்சியில் ஈடுபட சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி கேப்டன் தோனி இறங்கிய போது, அவரது ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்திய அணி ‘சீனியர்’ தோனி, கடந்த ஆண்டு…
மகளிர் டி20 உலகக் கோப்பை:
கடைசிப் பந்தில் வென்று அரையிறுதிக்குத் தகுதி பெற்ற இந்திய அணி! 12 பந்துகளில் 34 ரன்கள் தேவை என்கிற நிலையில் இருந்தது நியூஸிலாந்து அணி. இதனால் இந்திய அணி எளிதாக வென்றுவிடும் என்றுதான் அனைவரும் எண்ணினார்கள். ஆனால், பூணம்…
