சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரி உள்ளிட்ட அனைத்து நீர்த்தேக்கங்களும் நீர்வளத்துறையினால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஃபெஞ்சல் புயல் காரணமாகச் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நள்ளிரவு முதல் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னைக்கு குடிநீர்…
Category: விளையாட்டு
தமிழ்நாட்டில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்வு..!
தமிழ்நாட்டில் வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடையுள்ள சிலிண்டர் விலை ரூ.16 அதிகரித்து ரூ. 1,980.50 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர் விலை…
தமிழ் தலைவாஸ் – தபாங் டெல்லி அணிகள் இன்று மோதல்..!
புரோ கபடி லீக் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் – தபாங் டெல்லி அணிகள் மோதுகின்றன. 11-வது புரோ கபடி லீக் போட்டி ஹைதராபாத்தில் கடந்த 18ம் தேதி தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் தங்களுக்குள் தலா 2…
இன்றைய முக்கிய நிகழ்வுகள் (01.12.2024)
உலக எய்ட்ஸ் தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1ம் தேதி உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது. எச்.ஐ.வி நோயுடன் வாழும் மக்களுக்கும், எய்ட்ஸ் காரணமாக உயிர் இழந்தவர்களுக்கும் ஆதரவைக் கட்டுவதற்காக இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. உலக எய்ட்ஸ் தினம் முதன்முதலில் 1987ம்…
இந்தியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளின் கூட்டு ராணுவ பயிற்சி நிறைவு..!
இந்தியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளின் ராணுவம் அக்னி வாரியர் 2024 என்ற தொகுப்பின் கீழ் மகாராஷ்டிராவில் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. மராட்டிய மாநிலம் தேவ்லாலியில், இந்தியா மற்றும் சிங்கப்பூர் ராணுவ படைகள் இணைந்து ‘அக்னி வாரியர் 2024 ‘ என்ற…
