கடைசி நேர ட்விஸ்ட் – பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி; செயலாளர் அமித் ஷா மகன்? பிசிசிஐ-யின் புதிய தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி தேர்வு செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரிஜேஷ் படேல்தான் அடுத்த பிசிசிஐ தலைவாராக தேர்ந்தெடுக்கப்படுவார் எனக் கூறப்பட்ட நிலையில் இந்தத் திடீர் ட்விஸ்ட் நடந்துள்ளது. பிசிசிஐ-யில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்திய கிரிக்கெட் வாரியத்தை சீரமைக்க நீதிபதி லோதா தலைமையிலான குழுவை அமைத்தது. இதன்மூலம் இந்திய […]Read More
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் விளாசினார் இந்திய அணி கேப்டன் விராட் கோலி. 71 வருட பிராட்மேன் சாதனையை தகர்த்த விராட் கோலி. அணியின் கேப்டனாக 150+ ரன்களுக்கு மேல் 9 முறை குவித்து உலகசாதனை. சர்வதேச போட்டிகளில் அதிக சதம் அடித்த கேப்டன்கள்! ரிக்கி பாண்டிங் – 41 சதங்கள் – 376 இன்னிங்ஸ் கோலி – 40 – 185 க்ரீம் ஸ்மித் – 33 – […]Read More
நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நடைபெற்ற 18 வயதுக்குட்பட்ட தெற்காசிய கோப்பைக்கான கால்பந்து போட்டியில் இந்தியா, நேபாளம், இலங்கை, வங்கதேசம், பூடான், மாலத்தீவு உள்ளிட்ட அணிகள் கலந்து கொண்டன. நேற்று நடந்த இறுதி போட்டியில் இந்தியா – வங்கதேசம் மோதியது. இதில் 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்று முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. வெற்றி பெற்ற அணிக்கு ஏஐஎப்எப் தலைவர் பிரபுல் பட்டேல், பொதுச் செயலாளர் குஷால் தாஸ், தலைமை பயிற்சியாளர் பின்டோ பாராட்டு தெரிவித்துள்ளனர்.Read More
இந்தியப் பொருளாதாரம், 5 லட்சம் என்ற இலக்கை நோக்கி முன்னேறி வருகிறது – சென்னை ஐஐடியில் பிரதமர் மோடி பேச்சு. இந்தியா – சிங்கப்பூர் ஹேக்கத்தான்’ போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பிரதமர் மோடி பரிசுகள் வழங்கினார். தொடர்ந்து பேசிய அவர், தமிழர்களின் விருந்தோம்பல் மிகச் சிறந்தது; தமிழர்களின் இட்லி, தோசை, வடை என அத்தனையும் எனக்கு மிகவும் பிடிக்கும். சென்னையின் காலை உணவு உற்சாகம் அளிக்கக் கூடியது. ஹேக்கத்தான் வெற்றிக்கும் உதவிய சிங்கப்பூர் கல்வித்துறை அமைச்சருக்கு எனது […]Read More
ஆஸ்கர் வரை கலக்கிய கமலி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தை சேர்ந்த மீனவர் குடியிருப்பை சேர்ந்தவர் 9 வயது சிறுமி கமலி; இவர் ஸ்கேடிங், சர்ஃபிங் என இரண்டிலும் அசத்தி வருகிறார். பத்து அடி தூரத்தில்தான் கடல், அங்கு சிறியதாக அமைக்கப்பட்டிருக்கும் ஸ்கேட் போர்டிங் தளத்தில் சிரித்த முகத்துடன் உற்சாகமாகப் பயிற்சி செய்து கொண்டிருக்கிறார் கமலி.Read More
தன்னம்பிக்கையின் தங்கதாரகை மானசி ஜோசி கமலகண்ணன் 11 ஜுன் 1989 ல் பிறந்தார். இவருக்கு ஒரு சகோதரர் குஞ்சன் ஜோஷி, அவர் ஒரு பூச்சியியல் ஆய்வாளர், மற்றும் தங்கை நுன்ஷர் ஜோஷி, அவர் மன்ஷி ஜோஷியின் மேலாளராக உள்ளார். ஆறு வயதிலிருந்து தனது தந்தையுடன் மென்பந்தாட்டம் விளையாடத் தொடங்கினார். இவர் மும்பை பல்கலைக்கழகத்தைச் சார்ந்த கே. ஜே. சோமையா பொறியியல் கல்லூரியில் 2010 ஆம் ஆண்டில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்தார் ஆவார். இருப்பினும், கணினி மற்றும் அறிவியலிலும் […]Read More
- ஹாக்கி இந்தியா லீக் போட்டி ஒடிசாவில் இன்றுதுவக்கம்..!
- 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் தகனம்..!
- குற்றால அருவியில் குளிக்க அனுமதி..!
- ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா 30-ந் தேதி தொடக்கம்..!
- தடையை மீறி தேமுதிகவினர் அமைதி பேரணி..!
- விஜயகாந்தின் நினைவிடம் நோக்கி பேரணி நடத்த காவல்துறையினர் அனுமதி மறுப்பு..!
- மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.
- வரலாற்றில் இன்று (28.12.2024)
- இன்றைய ராசி பலன்கள் (டிசம்பர் 28 சனிக்கிழமை 2024 )
- திருப்பாவை பாசுரம் 13