தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார், பிப்ரவரி 18-ந் தேதி ஓய்வு பெறுகிறார். வழக்கமாக, அடுத்த நிலையில் உள்ள மூத்த தேர்தல் கமிஷனர்தான், புதிய தலைமை தேர்தல் கமிஷனராக நியமிக்கப்படுவது வழக்கம். ஆனால், தேர்தல் கமிஷனர்கள் நியமனம் தொடர்பாக கடந்த ஆண்டு…
Category: விளையாட்டு
இன்றைய முக்கிய நிகழ்வுகள் (சனவரி 28)
சென்னையில் முதன்முதலாக தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்ட நாள் இங்கிலாந்தை சேர்ந்த தி ஓரியண்டல் டெலிபோன் கம்பெனி சென்னை எர்ரபாலு செட்டி (ஜார்ஜ் டவுன்) தெருவில் 1881ஆம் ஆண்டு ஒரு தொலைபேசி நிலையத்தை துவக்கியது. அப்போது அதன் வாடிக்கையாளர்கள் 93 பேர் மட்டுமே. இவர்கள்…
வரலாற்றில் இன்று (ஜனவரி 28)
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
ஜி.எஸ்.எல்.வி., எப்15; ஜனவரி 29ல் விண்ணில் பாய்கிறது..!
இஸ்ரோ சார்பில் ஜி.எஸ்.எல்.வி., -எப்15 ராக்கெட், ஜன.,29ம் தேதி காலை 6:23 மணிக்கு, ஸ்ரீஹரிக்கோட்டா ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி…
வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை இறுதி செய்தது நாடாளுமன்ற குழு..!
வக்பு மசோதாவின் 14 திருத்தங்கள் பெரும்பான்மை வாக்கு அடிப்படையில் நாடாளுமன்ற கூட்டுக் குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. வக்பு சொத்துக்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் நிர்வகிப்பதில் உள்ள சிக்கல்களை களைவதற்காக வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக வக்பு சட்டம்-1995ல் திருத்தங்கள் செய்யப்படுகின்றன. இந்த…
விருதுநகர் மாவட்டம்வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் குடுவை கண்டெடுப்பு..!
வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் குடுவை கண்டெடுக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜய கரிசல்குளத்தில் 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் சுடுமண் முத்திரை, கண்ணாடி மணிகள், மண் குடுவை, மண்பாண்ட பாத்திரங்கள் உள்பட 3,200-க்கும் மேற்பட்ட…
உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் இன்று முதல் அமல்..!
உத்தரகாண்ட்டில் பொதுசிவில் சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்தியாவில் மதத்தின் அடிப்படையில் சிவில் சட்டங்கள் உள்ளன. திருமணம், விவாகரத்து, தத்தெடுப்பு, சொத்துரிமை உள்ளிட்ட பல்வேறு தனி நபர் உரிமைகள் தொடர்பாக அந்தந்த நபர்களின் மதத்திற்கு ஏற்ப சிவில் சட்டங்கள் உள்ளன.…
இன்றைய முக்கிய நிகழ்வுகள் (சனவரி 27)
நெல்லை கண்ணன் பிறந்த தினம் நெல்லை கண்ணன் (27 சனவரி 1945 – 18 ஆகத்து 2022) என்பவர் பேச்சாளரும், பட்டிமன்ற நடுவரும் ஆவார். நெல்லை கண்ணன், திருநெல்வேலியில் ந.சு.சுப்பையாபிள்ளை, முத்து இலக்குமி இணையருக்கு நான்காவது மகனாக 1945ஆம் ஆண்டு பிறந்தார்.[2] இவருக்கு உடன்பிறந்தோர் எட்டு பேராவர். நெல்லை…
