வரலாற்றில் இன்று (பிப்ரவரி 03)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்ரவரி 2)

உலக சதுப்பு நில தினம் ஈர நிலங்கள் என்கிற பட்டியலில் எதுவெல்லாம் வரும் எனப் பார்த்தாலே அவற்றின் பாதுகாக்க வேண்டியதன் அருமை உங்களுக்கு புரியக்கூடும். ஆறுகள், தாழ்நிலங்கள், ஈரமான புல்வெளிகள், கழிமுகங்கள், கழிமுக, கடலோர குடியிருப்பு பகுதிகள், சதுப்புநிலக்காடுகள், பவளத் திட்டுகள்,…

வரலாற்றில் இன்று (பிப்ரவரி 02)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

வருமானவரி விலக்கு உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக அதிகரிப்பு..!

ஆண்டுக்கு ரூபாய் 12 லட்சம் வரை வருமானம் பெறுபவர்கள் வரி செலுத்த தேவையில்லை என பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். மூத்த குடிமக்களுக்கு வருமானவரி கழிவு ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1,00,000 ஆக உயர்வு. * வாடகை மீதான…

‘தமிழர்களின் நிலங்கள் விரைவில் திருப்பி ஒப்படைக்கப்படும்’ – அனுர குமார திசநாயகே..!

”இலங்கையின் வடக்கு மாகாணத்தில், ராணுவத்தால் கைப்பற்றப்பட்டுள்ள தமிழர்களின் நிலங்கள் முழுதுமாக விரைவில் திருப்பி ஒப்படைக்கப்படும்,” என, அந்நாட்டு அதிபர் அனுர குமார திசநாயகே உறுதி அளித்துள்ளார். நம் அண்டை நாடான இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலை புலிகளுக்கும் இடையே நடந்து வந்த போரின்…

சபரிமலை கோயில் வருவாய் அதிகரிப்பு..!

சபரிமலை அய்யப்பன் கோவிலில் இந்தாண்டு வருமானம், 400 கோடி ரூபாய் என, தேவசம் போர்டு அறிவித்துள்ளது. இது கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், 80 கோடி அதிகம். சபரிமலை அய்யப்பன் கோவில் நடை ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் தேதியிலிருந்து மாதம் ஐந்து நாட்கள்…

வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.6.50 குறைவு..!

வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ காஸ் சிலிண்டர் விலை ரூ.6.50 குறைந்து, ரூ.1,959.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. பொதுத்துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு, 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டிற்கு, 19 கிலோ எடையிலும்…

மீண்டும் வேகமெடுக்கும் எபோலா தொற்று..!

ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் எபோலா தொற்று வேகமாக பரவி வருகிறது. ஆப்பிரிக்க நாட்டின் எபோலா ஆற்றங்கரை அருகே உள்ள ஒரு கிராமத்தில் 1976-ம் ஆண்டு எபோலா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. 2014 முதல் 2016-ம் ஆண்டில் எபோலா தொற்றால் சுமார் 11…

நாடாளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட் தாக்கல்..!

நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. 2025-26ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தின் மக்களவையில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அவர் தாக்கல் செய்யும் 8வது பட்ஜெட் இதுவாகும்.…

இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்ரவரி 01)

ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் பிறந்த தினம் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்  (Omandur Ramasamy Reddiyar) (1 பிப்ரவரி, 1895 – 25 ஆகத்து 1970) இந்திய தேசிய காங்கிரசு கட்சியை சேர்ந்த ஒரு அரசியல்வாதி ஆவார். சென்னை மாகாணம் மற்றும் சென்னை மாநிலத்தின் முதல்வராகப் பணியாற்றியவர். அவரது ஆட்சியின் போது மடங்கள், ஆதீனங்கள்,…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!