பழமையான வாகனங்களுக்கு எரிபொருள் கிடையாது..!

டெல்லியில் 15 ஆண்டுகள் பழமையான வாகனங்களுக்கு இனி எரிபொருள் கிடையாது என மாநில சுற்றுச்சூழல் துறை மந்திரி கூறியுள்ளார். டெல்லியில் காற்று மாசுபாட்டால் மக்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். வெளியே செல்லும்போது, முக கவசங்களை அணிய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர்.…

நாளை தொடங்கும் ரமலான் நோன்பு – தலைமை காஜி அறிவிப்பு..!

ரமலான் நோன்பு நாளை தொடங்கும் என்று தமிழக அரசின் தலைமை காஜி சலாகுத்தீன் அய்யூப் அறிவித்துள்ளார். இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று நோன்பு. இஸ்லாமிய மாதமான ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் நோன்பு இருப்பது வழக்கம். ரமலான் நோன்பு மற்றும் ரமலான் பண்டிகை…

குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை..!

மழை காரணமாக குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் தென்காசி மாவட்டத்தின் உள்ள பிரபல சுற்றுலா தலமாக ஆர்ப்பரிக்கும் குற்றால அருவிகள் உள்ளன. தமிழக்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.…

கன்னியாகுமரி-மும்பை சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு..!

ஹோலி பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி-மும்பை சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:- ஹோலி பண்டிகையின் போது பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்க மத்திய ரெயில்வே சிறப்பு ரெயில்களை அறிவித்துள்ளது: மும்பையில் இருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் வாராந்திர விரைவு ரெயில்…

பிப்ரவரி மாதம் சென்னை மெட்ரோ ரெயில்களில் 86.65 லட்சம் பயணிகள் பயணம்..!

2025 பிப்ரவரி மாதத்தில் 86.65 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர். சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெறிவித்திருப்பதாவது:- சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரெயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை…

2 கோடி பார்வைகளை கடந்த ‘குட் பேட் அக்லி’ டீசர்..!

 ‘குட் பேட் அக்லி’ படத்தின் டீசர் யூடியூபில் 2 கோடி பார்வைகளைக் கடந்து ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. கடந்த 1990 ம் ஆண்டு ‘என் வீடு என் கணவர்’ என்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் நடிகர் அஜித்.…

அரசியல் மேடையில் வெடிக்கத் தொடங்கிய நடிகர் வடிவேலு..!

திரைப்பயணமா?, அரசியல் பயணமா? இதில் எதை நடிகர் வடிவேலு கையில் எடுக்கப்போகிறார். ‘வைகைப்புயல்’ என்ற அடைமொழியுடன் சினிமாவில் உச்ச காமெடி நடிகராக வலம்வந்த வடிவேலு, தமிழகத்தில் கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது தி.மு.க.வுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.…

சென்னை மாநகராட்சியில் 6 மண்டங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது..!

சென்னை மாநகராட்சியில் தற்போது, திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்போக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் என 15 மண்டலங்கள் உள்ளன. இதற்கிடையே, சென்னை மாநகராட்சியின் நிர்வாக எல்லைகளை மாற்றி அமைப்பது என…

இன்றைய முக்கிய நிகழ்வுகள் (மார்ச் 01)

இன்று மார்ச் 1 உலக கடற்புல் தினம்- (World Sea grass Day) கடல்சார் சுற்றுச்சூழலில் கடற்புல் மற்றும் அதன் முக்கிய செயல்பாடுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மார்ச் 1ஆம் தேதி நடத்தப்படும் ஒரு வருடாந்திர நிகழ்வாகும். #பின்னணி மே 27,…

வரலாற்றில் இன்று (மார்ச் 01)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!