சென்னிமலை விவகாரம் சர்ச்சையாக பேசிய கிறித்தவ முன்னணியை சேர்ந்த ஜோசப் என்கிற சரவணன்
சென்னிமலை முருகன் கோயிலை கிறிஸ்துவ கல்வாரி மலையாக மாற்றுவோம் என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கிறித்தவ முன்னணி அமைப்பைச் சேர்ந்த ஜோசப் என்கிற சரவணன் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள மற்றொருவரை காவல்துறையினர் தேடி வருவதாக சொல்லப்படுகிறது. ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே கத்தக்கொடிக்காடு எனும் இடத்தில ஜான் பீட்டர் என்பவர் நிலம் வாங்கி, மத போதனையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், திட்டமிட்டு மதமாற்றத்தில் ஈடுபடுவதாக கூறி இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த […]Read More