1 min read

தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம்.., பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..!

உலகப் பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோயில் திருத்தேரோட்டத்தை ஒட்டி இன்று தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் அறிவித்துள்ளார். ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்றது. இது தமிழர்களின் கட்டிடக்கலைக்குச் சான்றாகத் திகழ்வதோடு உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. தஞ்சை பெரிய கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வருகை தருகின்றனர். தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரைப் பெருவிழா […]

1 min read

அமர்நாத் புனித யாத்திரைக்கான முன்பதிவு தொடங்கியது..!

ஜம்மு காஷ்மீரில் இமயமலைப் பகுதியில் அமர்நாத்  குகைப்  பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக சென்று வருகின்றனர்.  இந்த ஆண்டுக்கான யாத்திரை ஜூன் 29 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 19 ஆம் தேதி நிறைவடைகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரைக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது. இந்த நிலையில்,  பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் வசதியை உறுதி செய்யும் வகையில் தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில […]

1 min read

1,11,111 கிலோ லட்டு பிரசாதம்..!

ராம நவமியை முன்னிட்டு அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் மக்களுக்கு விநியோகம் செய்வதற்காக மிர்சாபூரில் இருந்து 1,11,111 கிலோ லட்டுகள் அனுப்பப்படுகின்றன. ராம நவமியை காண அயோத்தி மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.  இந்நிலையில்,  அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் ஏப்ரல் 17-ம் தேதி 50 லட்சத்துக்கும் அதிகமானோர் கூட்டம் கூடும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,  ராம நவமியை முன்னிட்டு மக்களுக்கு விநியோகம் செய்வதற்காக மிர்சாபூரில் இருந்து 1,11,111 கிலோ […]

1 min read

உலக சித்தர்கள் நாளின்று (World Siddha day )

உலக சித்தர்கள் நாளின்று (World Siddha day ) சித்த மருத்துவத்தின் சிறப்பைப் போற்றும் வகையிலும், சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சித்த மருத்துவ அறிவியலை உருவாக்கிய சித்தர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 14 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதாவது தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி 2009 ஏப்ரல் 14 இல் சித்திரைப் புத்தாண்டு நாளை உலக சித்தர்கள் நாளாக அறிவித்தார். இதனை அடுத்து முதலாவது உலக சித்தர்கள் […]

1 min read

தமிழ்ப் புத்தாண்டுவாழ்த்துகள்

தமிழ்ப் புத்தாண்டுவாழ்த்துகள் 1.சித்திரைத் திங்களில்சீரெலாம் சேரவேசெந்தமிழின் இன்பங்கள்சேர வேண்டும் நித்திரை மட்டுமேநேமமாய் இல்லாமல்நேர்மையும் நீதியும்பொங்க வேண்டும் முத்திரை குத்திவாழ்மூடர்கள் செய்கையின்மூர்க்கங்கள் முற்றிலும்மாற வேண்டும் எத்திகள் மாறவும்ஏய்ப்புகள் ஓடவும்ஏகனின் காவலாய்வருக நீயே! 2.நல்லோர்கள் வாழ்விலேநன்மைகள் நாள்தோறும்நன்றாக ஒன்றாகச்சேர்ந்து கூட பொல்லார்கள் கொள்ளாதபோகங்கள் எந்நாளும்போற்றுதல் ஏற்கவேபோகர் பாட இல்லார்கள் ஏக்கங்கள்என்றென்றும் போக்கவேஏடுகள் போற்றவாஇன்று நீயே! 3.வல்லார்கள் மட்டுமேவாழ்கின்ற நிலைமாறவார்த்தைகள் சொல்லிவாவானைப் போல 4.வெற்றிகள் காட்டவாவேதனை வீழ்த்திவாவேற்றுமை நீக்கவாமதியைப் போல 5.முற்றிய கதிராகமுழுமையாம் பெண்ணாகமூர்த்தங்கள் ஏற்கவாமுந்தி நீயே! எத்திகள்..ஏமாற்றுவோர்போகர்.. தேவர்கள்ஆழி..சக்கரம்அரி..திருமால்ஒல்லார்..பகைவர்ஒற்றி…அடமானம்குற்றி..மரக்கட்டைகுரிசல்..தலைவன்தெற்றிகள்..பாவம் செய்பவர்தேயம்..பொருள்பாயம்..மனத்துக்கு […]

1 min read

மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா கோலகலமாக தொடங்கியது..!

மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் கோலகலமாக தொடங்கியது. உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மாதந்தோறும் திருவிழாக்கள் நடைபெற்றாலும், சித்திரை மாதம் நடைபெறக்கூடிய சித்திரை திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி, உலகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பக்தர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் திருவிழாவாக சித்திரை திருவிழா அமைந்துள்ளது. இந்த ஆண்டு, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா, ஏப்ரல் 12 முதல் 23-ம் தேதி வரை 12 […]

1 min read

எலுமிச்சை தீபத்தை எங்கு எப்போது ஏற்ற வேண்டும்..? தோஷங்கள் நீங்க வேண்டுமா.?

பெண் தெய்வங்களுக்கு எலுமிச்சம்பழத்தால் செய்யப்பட்ட மாலைகள் அணிவிக்கப்படுகின்றன. ஆனால் இந்த விளக்குகளை எல்லா இடத்திலும் ஏற்றக்கூடாது. கிராம தெய்வங்களின் கோவில்களில் மட்டுமே எலுமிச்சை விளக்கு ஏற்ற வேண்டும். மகாலட்சுமி, சரஸ்வதி மற்றும் பிற கோவில்களில் இந்த தீபங்களை ஏற்றக்கூடாது. கோயிலுக்குச் செல்லும்போது தெய்வத்தின் முன் தீபம் ஏற்றுவார்கள். பலர் தங்கள் ஜாதகத்தில் உள்ள தோஷங்களை நீக்க எலுமிச்சை விளக்குகளை ஏற்றி வைப்பார்கள். ஆனால் எலுமிச்சை தீபத்தை எல்லா நேரத்திலும் ஏற்றக்கூடாது. இந்த விளக்கை ஏற்றுவதற்கு சிறப்பு விதிகள் […]

1 min read

புனித வெள்ளியை முன்னிட்டு தேவாலயங்களில் இன்று சிறப்பு வழிபாடு..!

புனித வெள்ளியை முன்னிட்டு கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று சிறப்பு திருப்பலி உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. உலக மக்களின் பாவங்களை போக்க 40 நாட்கள் உபவாசம் இருந்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த இயேசுவை  நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் கிறிஸ்தவர்கள் தவக்காலத்தை கடைப்பிடித்து வருகிறார்கள்.  இதையடுத்து, இயேசு சிலுவையில் உயிர்விட்ட நாள் புனித வெள்ளியாக அனுசரிக்கப்படுகிறது.  மேலும், உயிர்த்தெழுந்த நாள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது.  உலக முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் இந்த புனித வெள்ளியை துக்க […]

1 min read

பங்குனியில் நடந்த தெய்வ திருமணங்கள்

பங்குனியில் நடந்த தெய்வ திருமணங்கள் சிவபெருமான் அன்னை பார்வதியோடு மணக்கோலத்தில் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மதுரையில் காட்சி தந்தருளிய திருநாள் இதுதான். அன்னை மீனாட்சியைத் திருமணம் செய்து மீனாட்சி சுந்தரேஸ்வரராகக் காட்சி தந்ததும் இந்நாளில்தான். ஆண்டு தோறும் மதுரையில் இத்திருமண விழாவை பங்குனி உத்திரத்தன்று சிறப்பாக நடத்துகின்றனர். சிவனின் தவத்தைக் கலைத்தால் இறைவனின் நெற்றிக் கண்ணால் மன்மதன் எரிக்கப்பட்டான். ரதியின் வேண்டுதலால் மீண்டும் மன்மதன் உயிர் பெற்றான். அதுவும் இந்தநாளில்தான். அதுமட்டுமல்லாமல் முருகன் தெய்வானையை இந்த நாளில் தான் […]

1 min read

ஹோலி பண்டிகை

ஹோலி பண்டிகை இந்தியா முழுக்க வண்ணங்களுடன் கொண்டாடப்படும் ஹோலி பண்டிகை குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம். இந்தியாவில் கொண்டாடப்படும் ஒரு வண்ணமயமான பண்டிகை தான் இந்த ஹோலி பண்டிகை. இந்தியாவில் வாழும் வட இந்திய இந்துக்களால் இந்த ஹோலி பண்டிகை சிறப்பு விழா போல கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த ஹோலி தினத்தில் கலர் பொடிகளை தூவி விளையாடுவது வழக்கம். வட இந்தியாவில் பிரம்மாண்டமாக கொண்டாடப்படும் இந்த ஹோலி பண்டிகை சமீப காலங்களில் நம் […]