கேரளா ஸ்பெஷல் ஓணம் ஸத்யா எனப்படும் சிறப்பு விருந்தில் இடம்பெறும் 21 வகை உணவுகளும் சிறப்புமிக்கவை. ஓலன் என்கிற பூசணிக்காய், காராமணி, தேங்காய்ப்பால் கலந்த கூட்டு, காளன் எனப்படும் சேனைக்கிழங்கில் தயாராகும் ஒருவித தொடுகை, பலவிதமான காய்கறிகளைத் தேங்காய் கலந்து வேகவைத்து தயிர் கலந்து தயாரிக்கப்படும் அவியல், இஞ்சிப்புளி, ஊறுகாய், தக்காளிப் பச்சடி, பொரியல்கள், வெல்லம் கலந்த சிப்ஸ், பருப்பு, சாம்பார், ரசம், மோர், பப்படங்கள் ஆகியவற்றோடு, அடை, பருப்பு, தேங்காய்ப்பால் ஆகியவற்றில் தயாரிக்கப்படும் பாயசங்களும் தலைவாழை […]Read More
கூண்டில் சிக்கியது திருப்பதி மலை பாதையில் பக்தர்களை அச்சுறுத்திய சிறுத்தை…
திருப்பதி மலைப்பாதையில் பக்தர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த சிறுத்தை இன்று அதிகாலை கூண்டில் சிக்கியது. இதுவரை 4 சிறுத்தைகள் சிக்கியுள்ளன. இன்று பிடிபட்ட சிறுத்தையை உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்ல வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். ஆந்திர மாநிலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திருப்பதி திருமலை கோவில் உள்ளது. திருப்பதி ஏழுமலையான தரிசிக்க தினமும் இங்கு பல ஆயிரம் பக்தர்கள் வந்து செல்கின்றனர். நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் திருப்பதி கோவிலுக்கு வருகை தருவார்கள். கோவிலுக்கு வரும் பக்தர்கள் […]Read More
ஒரே நாளில் 4 மணிநேரத்தில் 2 மாணவர்கள் தற்கொலை! நீட் தேர்வு அச்சம்
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் ஒரே நாளில் 4 மணிநேர இடைவெளியில் அடுத்தடுத்து 2 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் கோட்டாவில் நீட் தேர்வுக்கு அஞ்சி இந்த ஆண்டு இதுவரை 22 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு என்பது திணிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு மாநில பாடத் திட்டத்தை பின்பற்றுகிறது. மத்திய அரசு தரப்பு சிபிஎஸ்இ கல்வியை […]Read More
மதுரையில் சுற்றுலா செல்ல நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரயிலின் சிறப்பு முன்பதிவு பெட்டியில் திடீரென ஏற்பட்ட தீயில் 9 பேர் பலியாகி உள்ளனர். இந்த ரயிலில் 90 வடமாநில பயணிகள் பயணித்துள்ளனர். மதுரை ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரெயில் பெட்டியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் வந்துள்ளது. முதலில் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், தற்போது எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தீ விபத்து ஏற்பட்ட ரெயில் பெட்டி, சுற்றுலா ரெயிலின் ஒரு […]Read More
சர்க்கரைநோய் உள்ளவர்கள் பனங்கிழங்கை சாப்பிடலாமா? | தனுஜா ஜெயராமன்
சர்க்கரைநோய் உள்ளவர்கள் பனங்கிழங்கை சாப்பிடலாம் என்கிறார்கள் நாட்டு வைத்தியர்கள். பனங்கிழங்கை அரைத்து மாவு செய்து அதில் கஞ்சி அல்லது கூழ் செய்து காலையில் சாப்பிட்டு வந்தால், பசி நீங்குவதுடன் உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகமாகும். பொதுவாக சர்க்கரைநோய் உள்ளவர்கள் மண்ணில் விளையக்கூடிய பொருட்களை சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றன. ஆனால் பனங்கிழங்கில் உள்ள வேதி பொருட்கள் நம் உடம்பில் இன்சுலினை சுரக்க வைத்து இரத்தத்தின் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது.பனங்கிழங்கு சாப்பிடுவோர் பரம்பரைக்கே சர்க்கரை நோய் வராது என்பது […]Read More
ஆவணி! …’மாதங்களுக்கு எல்லாம் அரசன்’ என்று இதற்குப் பொருள். சிங்க மாதம், வேங்கை மாதம் என்ற பெயர்களும் ஆவணிக்கு உண்டு. ஆவணி மாதத்தின் சிறப்பு பற்றி அகத்தியர் குறிப்பிடுகையில், ’சிங்கத்திற்கு (ஆவணிக்கு) இணையான மாதமும் இல்லை; சிவபெருமானைவிட மேம்பட்ட இறைவனும் இல்லை’ என்கிறார். ஆவணி மாதத்தில் தான் இளையான் குடி மாறனார், குலச்சிறையார், திருநீலகண்டர், அதிபத்தர் ஆகிய நாயன்மார்களின் குருபூஜை விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. ஆவணி மூலம் ஆனி மாதம் வரும் மூலம் நட்சத்திரத்தை, ’ஆனி மூலம் அரசாளும்’ […]Read More
டெல்லியில் 69 வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் 2021-ஆம் ஆண்டிற்கான விருதுகள் தற்போது வழங்கப்பட்டது இந்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 69-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் இந்த விழாவில் 2021-ஆம் ஆண்டிற்கான விருது வழங்கபட்டது. சிறந்த படத்துக்கான விருதை ‘ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்’ வென்றுள்ளது இயக்குனர் மணிகண்டன் […]Read More
மேக்னஸ் கார்ல்செனுடன் உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் பிரக்ஞானந்தா இறுதி யுத்தம்!
இன்று நம் இளம் சேஸ் வீர்ர் பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்செனுடன் உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் இறுதி யுத்தம் நடத்துகிறார். மேக்னஸ் கார்ல்சென் – பிரக்ஞானந்தா இடையே நடைபெற்றஉலக செஸ் சாம்பின்ஷிப் இறுதிப் போட்டியில் நேற்று நடந்த முதல் சுற்று டிராவில் முடிந்தது. இன்று நடைபெறவுள்ள 2 ஆவது இறுதிப் போட்டியில் வெற்றி பெறுபவர்கள் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவார்கள். இதில் ஒரு நகர்த்தலுக்காக நார்வேயின் மேக்னஸ் கார்ல்சென் 27 நிமிடங்கள் எடுத்துக் கொண்டார். […]Read More
பெண்களின் கண்களுக்கு குளோசப் காட்சிகள் வைப்பேன் – பட விழாவில் பாரதிராஜா !
இயக்குநர் தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கருமேகங்கள் கலைகின்றன’. பாரதிராஜாவின் 84 வது ஒர்ஜினல் பிறந்தநாள் என்பதால் இயக்குநர் தங்கர் பச்சான் அவருக்கு பொன்னாடை அணிவித்து, ‘கருமேகங்கள் ஏன் கலைகின்றன’ என்கிற இப்படத்தின் ஒர்ஜினல் சிறுகதை அடங்கிய புத்தகம் ஒன்றை பரிசாக வழங்கினார். செப்டம்பர் 1ம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு விழாவில் பேசியதாவது…, தயாரிப்பாளரும் நடிகருமான பிரமிட் நடராஜன் பேசும்போது,“இது மாதிரி படங்கள் அமைவது அபூர்வம். இப்படம் பார்த்தபோது இடைவேளையின்போது ஏற்பட்ட […]Read More
இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படமாக தயாராகி வரும் திரைப்படம் ‘சந்திரமுகி 2’. இதில் ராகவா லாரன்ஸ், கங்கணா ரனாவத், வடிவேலு, மகிமா நம்பியார், லஷ்மி மேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருதினை வென்ற இசையமைப்பாளர் எம். எம். கீரவாணி இசையமைக்கிறார். தோட்டா தரணி கலை இயக்கத்தை […]Read More
- மு. அருணாசலம் காலமான நாள் நவம்பர் 23
- சுரதா பிறந்த தினம் இன்று:
- உருவானது வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..!
- பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி பெரும்பான்மை இடங்களை பெற்று முன்னிலை..!
- தலைப்புச்செய்திகள் (23.11.2024)
- தமிழ்நாடு முழுவதும் இன்று கூடுகிறது கிராமசபை..!
- மஹாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது..!
- ‘உவமைக் கவிஞர் சுரதா’
- வங்கக்கடலில் இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி..!
- 10, 12ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியானது..!