நடிகர் அருள்நிதி -இயக்குநர் அஜய் ஞானமுத்து கூட்டணியில் கடந்த 2015ம் ஆண்டில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்ற படம் டிமான்ட்டி காலனி. பேய்களை காமெடி டிராக்கில் கொண்டு சென்ற காலகட்டத்தில் வெளியான இந்தப் படம் மீண்டும் ரசிகர்களிடையே பயத்தை ஏற்படுத்தும் வகையில்…
Category: 3D பயாஸ்கோப்
நட்டியின் “web “ படத்தின் லிரிக் வீடியோ…!-தனுஜா ஜெயராமன்
வேலன் புரொடக்ஷன் VM முனிவேலன் தயாரிப்பில் புதுமுக இயக்குனர் ஆருன் இயக்கத்தில் நடிகர் நட்டி என்கிற நட்ராஜ் நடித்திருக்கும் திரைப்படம் “ web”. விரைவில் திரைக்கு வரவிருக்கிற இப்படத்தின் “உலகமாய் இருந்தாயே ” பாடலின் லிரிக் வீடியோ இன்று மாலை 5.…
“காவாலா காவாலா” சூப்பர் ஸ்டார் பாடல்ன்னா சும்மாவா..!-தனுஜா ஜெயராமன்.
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தின் முதல் பாடல் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் ஜெயிலர் படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் மோகன்லால், ஜாக்கி ஷெராப், கன்னட நடிகர் சிவ…
“ இன்ஃபினிட்டி “ ஈர்க்கவில்லை – வழக்கமான க்ரைம் திரில்லர் …!!!-தனுஜா ஜெயராமன்
சாய் கார்த்திக் இயக்கத்தில் நடராஜ் என்கிற நட்டி சிபிஐ ஆபீசராக நடித்து வெளி வந்திருக்கும் படம் இன்ஃபினிட்டி. இதில் கதாநாயகியாகவித்யா பிரதீப் நடித்துள்ளார். அடுத்தடுத்து வெவ்வேறு இடங்களில் நடக்கும் தொடர் கொலைகளை , துப்பறியும் சிபிஐ ஆபீசராக வரும் நட்டி விசாரித்து…
இந்திய சினிமாவுக்கு ஹேப்பி பர்த் டே
இந்திய சினிமாவுக்கு ஹேப்பி பர்த் டே டுடே இந்தியாவில் 1896-ம் ஆண்டு இதே ஜூலை 7-ம் தேதிதான் திரைப்படம் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. லுமியர் பிரதர்ஸ் சினிமட்டோகிரபி என்ற நிறுவனம்தான் மும்பையில் (அப்போது பம்பாய்) இருந்த வாட்சன் விடுதியில் ஆறு சிறிய…
இசைத் தெய்வம் நானடா
திரை இசை ரசிக உலகத்திலும் பாலமுரளிக்கு என்றும் அழியாத ஓர் இடமுண்டு. பாலையா வேறு, பாலமுரளி வேறு என்று பிரித்துவிட இயலாதபடிக்கு திருவிளையாடலின் சிறப்பு அம்சங்களாகத் திகழும் ‘ஒருநாள் போதுமா’ பாடலுக்கு நிகர் எது! கண்ணதாசனின் அருமையான அந்தப் பாடலை கே.வி.மகாதேவன்…
“மாமன்னனை பாராட்டிய மன்னன்”
பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் வடிவெலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரை வைத்து மாமன்னன் படத்தை இயக்கியிருக்கிறார். ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். படமானது கடந்த ஜூன் 29ஆம்…
நடிகை வடிவுக்கரசி
நடிகை வடிவுக்கரசி பிறந்தநாளின்று! ‘வடிவுக்கு வளைகாப்பு’ படத்தின் வெளியீட்டு தேதி அன்று பிறந்ததால், அவருக்கு வடிவுக்கரசி என்று பெயர் வைத்தார், வடிவுக்கரசியின் பெரியப்பா ஏ.பி.நாகராஜன். இவர் வடிவுக்கரசியின் அம்மா சந்திராவின் அக்காள் கணவர். ராணிப்பேட்டையைச் சேர்ந்த சண்முகம் – சந்திரா தம்பதியருக்கு…
“வெளியானது ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்”
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் தற்போது வெளியானது. அனிருத் இசையில் காவாலா என்ற டைட்டிலில் வெளியாகியுள்ள இப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.தமன்னாவுடன் சூப்பர் ஸ்டார் ரஜினியும் ஆட்டம் போட்டு ரசிகர்களுக்கு செம்ம வைப் கொடுத்துள்ளார்.சூப்பர்…
“டாடா பட இயக்குநர் உடன் இணையும் துருவ் விக்ரம்”
சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஆதித்ய வர்மா திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து அவரது அப்பா விக்ரம் உடன் இணைந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய மஹான் படத்தில் நடித்திருந்தார். தற்போது டாடா இயக்குநர் கணேஷ் கே பாபுவின்…
