நடிகர் மாதவன், மீரா ஜாஸ்மின் நடித்த ‘ரன்’ திரைப்படத்தை ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக இயக்குநர் லிங்குசாமி கூறியுள்ளார். இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர்கள் மாதவன், மீரா ஜாஸ்மின் நடிப்பில் கடந்த 2002ம் ஆண்டு வெளியான திரைப்படம் ரன். காதல் – ஆக்சன்…
Category: 3D பயாஸ்கோப்
‘காந்தி கண்ணாடி’ படத்தின் டிரெய்லர் வெளியானது..!
கே.பி.ஒய் பாலா நடித்துள்ள ‘காந்தி கண்ணாடி’ படம் வருகிற செப்டம்பர் 5ந் தேதி வெளியாக உள்ளது. சின்னத்திரையில் விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றவர் கே.பி.ஒய்.பாலா. தனது காமெடியான ஒன்லைனர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர்,…
ரவி மோகன் இயக்கும் திரைப்படத்தின் டைட்டில் வெளியானது..!
ரவி மோகன் இயக்கும் புதிய படத்தில் யோகி பாபு நாயகனாக நடிக்கிறார். ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை நடிகர் ரவிமோகன் துவங்கியுள்ளார். அதற்கான அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில், நடிகர்கள் சிவகார்த்திகேயன், சிவராஜ் குமார், எஸ்ஜே…
“அண்ணன் அண்ணன் தான்”, – சிவகார்த்திகேயன்..!
மதராஸி” படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. நேற்று நடைபெற்ற ”மதராஸி” படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் பேசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தமிழ் சினிமாவில் அனைவராலும் கொண்டாடப்படும் நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர்…
“ஓ காட் பியூட்டிபுல்” படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியானது..!
கோபி, சுதாகர் நடித்துள்ள “ஓ காட் பியூட்டிபுல்” படத்திலிருந்து மியூட் லவ் ஸ்டோரி என்ற பாடல் வெளியாகி உள்ளது. மெட்ராஸ் சென்ட்ரல்’ என்ற யூடியூப் சேனலின் வழியே சமகால அரசியல் நிகழ்வுகளை பகடி செய்து பிரபலமடைந்தவர்கள் கோபி மற்றும் சுதாகர். பின்னர்…
‘மெட்ராஸ் மேட்னி’ திரைப்படக்குழுவினை பாராட்டிய சிவகார்த்திகேயன்..!
‘மெட்ராஸ் மேட்னி’ படத்தை பார்த்த பல திரைப்பிரபலங்கள் படத்தையும் படக்குழுவையும் பாராட்டி வருகின்றனர். அறிமுக இயக்குநரான கார்த்திகேயன் மணி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ‘மெட்ராஸ் மேட்னி’. இப்படத்தில் காளி வெங்கட், சத்யராஜ், ரோஷினி ஹரிபிரியன், ஷெலி மற்றும் விஷ்வா முக்கிய…
இசைஞானி இளையராஜாவிடம் வாழ்த்து பெற்ற சின்னத்திரை நடிகர் சங்கத்தினர்..!
கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல் நடந்தது. நடந்து முடிந்த சின்னத்திரை நடிகர் சங்க தேர்தலில் வெற்றிபெற்ற அணியினர் இசைஞானி இளையராஜாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர். கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி நடந்த சின்னத்திரை நடிகர் சங்க…
அசோக் செல்வனின் ‘18 மைல்ஸ்’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது..!
சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் அசோக் செல்வன் ‘18 மைல்ஸ்’ என்ற படத்தில் நடித்துள்ளார். தமிழில் ‘சூதுகவ்வும்’ படத்தில் அறிமுகமாகி வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருபவர் அசோக் செல்வன். நித்தம் ஒரு வானம், சில நேரங்களில் சில மனிதர்கள், ஹாஸ்டல்,…
‘சக்தி திருமகன்’ படம் ரிலீஸ் தேதி மாற்றம்..!
இந்த படத்தில் திருப்தி கதாநாயகியாக நடித்துள்ளார். விஜய் ஆண்டனி நடித்திருக்கும் ”சக்தித் திருமகன்” திரைப்படம் செப்டம்பர் 5-ம் தேதி வெளியாக இருந்த நிலையில் தற்போது செப்டம்பர் 19ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர்…
”கூலி” திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி..!
‘கூலி‘ திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. நடிகர் ரஜினிகாந்தின் ‘கூலி’ திரைப்படம் வருகிற 14-ம் தேதி ரிலீசாக இருக்கும்நிலையில், சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. அதன்படி, ரிலீஸ் நாளில் முதல் காட்சி…
