சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய பாலா, தற்போது வணங்கான் படத்தை இயக்கி வருகிறார். அருண் விஜய், ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஷ்கின் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வணங்கான் படத்தின் டீஸர் வெளியானது. நடிகர் சூர்யா பாலாவின் இயக்கத்தில் நந்தா, பிதாமகன் படங்களில் நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களுமே சூர்யாவின் சினிமா பயணத்திற்கு நல்ல தொடக்கமாக இருந்தது. இந்த படத்தை தொடர்ந்து சூர்யா மூன்றாவது முறையாக பாலாவுன் கை […]Read More
நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை..!
பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை நடிகர் எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதைத்தொடர்ந்து அவர்மீது நடவடிக்கை கோரி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் மிதார் மொய்தின் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் இந்திய தண்டனை சட்டம் […]Read More
இலக்கு இரண்டு கோடி உறுப்பினர்கள் ; தமிழக வெற்றிக் கழகம்..!
தமிழக வெற்றிக் கழகத்தில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சிக் கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. தமிழக வெற்றிக் கழகத்தின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் மாநிலம் முழுவதும் மாவட்ட மற்றும் சட்டமன்றத் தொகுதிகள் வாரியாக நடத்தப்பட வேண்டும். விரைவில் முதற்கட்டமாக மகளிர் தலைமையிலான உறுப்பினர் சேர்க்கை […]Read More
எம்ஜிஆர் – உரிமைக்குரல்! M.G.R. படங்களின் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன், படத்தில் நடிக்க இருக்கும் நடிகர், நடிகையர் யார் என்பதை தேர்வு செய்யும் பொறுப்பை பெரும்பாலும் அவரிடமே தயாரிப்பாளர்கள் விட்டுவிடுவது வழக்கம். எம்.ஜி.ஆர். குறிப்பிடும் நடிகர்கள் பட்டியலில் முக்கியமாக இடம் பெறுபவர் பண்பட்ட நடிகரான வி.எஸ்.ராகவன். எம்.ஜி.ஆரின் 100-வது படமான ‘ஒளி விளக்கு’ படத்தில்தான் முதன்முத லில் அவருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு வி.எஸ்.ராகவனுக்குக் கிடைத் தது. அதன்பிறகு, ‘எங்கள் தங்கம்’, ‘சங்கே முழங்கு’, ‘உரிமைக்குரல்’ உட்பட […]Read More
சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு எஸ்கே 21 டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்த டீசர் தற்போது ரசிகர்களுக்கு தரமான ட்ரீட்டாக அமைந்துள்ளது. ராணுவ வீரராக நடித்துள்ள சிவகார்த்திகேயன் ஆக்ஷனில் அதிரடி காட்டியுள்ளார். இதுவரை ரசிகர்கள் பார்க்காத சிவகார்த்திகேயனை இந்தப் படத்தில் பார்க்கலாம் என்பது உறுதியாகியுள்ளது. மாவீரன், அயலான் வெற்றியைத் தொடர்ந்து ஹாட்ரிக் ஹிட் கொடுக்க ரெடியாகிவிட்டார் சிவகார்த்திகேயன். அவரது 21வது படமாக உருவாகி வந்த எஸ்கே 21 தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இதனையடுத்து எஸ்கே […]Read More
தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் : 1 கோடி நிதி வழங்கிய உதயநிதி
நடிகர் சங்கக் கட்டடம் கட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ.1 கோடி வழங்கியுள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தலில் வெற்றி பெற்ற நாசர் தலைமையிலான அணி நடிகர் சங்க தேர்தலில் பிரமாண்டமான கட்டடம் கட்ட முடிவு செய்தது. தியாகராய நகர் அருகே இந்த கட்டடம் கட்டப்பட்டு வந்த நிலையில் திடீரென நிதி நெருக்கடி காரணமாக நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மீண்டும் இந்த கட்டடத்தை கட்ட நிதி திரட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நடிகர் சங்கக் […]Read More
இயக்குனர், எழுத்தாளர், பாடலாசிரியர், நடிகர் என்று பல்கலை வித்தகரான கொத்தமங்கலம் சுப்பு காலமான
இயக்குனர், எழுத்தாளர், பாடலாசிரியர், நடிகர் என்று பல்கலை வித்தகரான கொத்தமங்கலம் சுப்பு காலமான நாளின்று ஆம் ஜெமினியின் புகழ்பெற்ற படங்களான சந்திரலேகா, ஒளவையார், நந்தனார், மிஸ் மாலினி, வஞ்சிக்கோட்டை வாலிபன் போன்ற படங்களின் வெற்றியில் சுப்புவின் பங்கு அளப்பரியது. ஜெமினியில் நடிகர், கதாசிரியர், இயக்குநராக, கதை வசனகர்த்தா கவிஞர் என தன் பன்முக திறமையுடன் இயங்கி திரையுலகில் புகழ்பெற்றார் சுப்பு. ஜெமினியில் நான்கு படங்களை இயக்கிய சுப்பு, ஏழு படங்களுக்குத் திரைக்கதை எழுதினார். அவரது பல நுாறு […]Read More
From The Desk of கட்டிங் கண்ணையா தமிழ் நாடக மேதை அவ்வை டி.கே.சண்முகம் மறைந்த நாளின்று புராண நாடகங்கள்,தேசபக்தி நாடகங்கள் அறநெறி மற்றும் சீர்திருத்தக்கருத்துக்கள் கொண்ட நாடகங்கள் என பல்வேறு நாடகங்களை அரங்கேற்றித் தமிழ் மக்களின் அமோக ஆதரவைப் பெற்று மிகவும் பிரபலமாக விளங்கியது, டி. கே. எஸ். சகோதரர்களின் நாடக சபா, டி.கே.சங்கரன்,டி.கே.முத்துசாமி,டி.கே.சண்முகம்,டி.கே.பகவதி,என்னும் அந்த சகோதரர்கள் நால்வரில் ஒருவர்தான் டி.கே.சண்முகம்.அவர்கள் நாடகத் துறையின் மறுமலர்ச்சிக்கு வித்தூன்றியவர்களில் தலையாய இடத்தைப் பெற்றவர் என்றும் நாடகத்துறையின் தொல்காப்பியர் […]Read More
திருப்பூர் கிருஷ்ணனின் வார்த்தைகளில்: கொத்தமங்கலம் சுப்பு என்றதும் உடனே நினைவுக்கு வருகிற படைப்பு தில்லானா மோகனாம்பாள். ஆனந்த விகடன் வாசகர்களின் மனங்களைக் கொள்ளைகொண்ட நாவல் அது. நடனமணி மோகனாம்பாள், நாதஸ்வரக் கலைஞன் சண்முக சுந்தரம் இருவரின் காவியக் காதலைச் சொன்ன அந்த நாவல், கூடவே நம் பாரம்பரியக் கலைகளான நாட்டியம், சங்கீதம் போன்றவற்றின் உன்னதங்களையும் சேர்த்துச் சொல்லிற்று. தமிழ் வாசகர்களைப் பித்துப் பிடித்துப் படிக்கச் செய்த தொடர் அது. பிரபல நாவலாசிரியை வசுமதி ராமசாமி அவர்களிடம் ஒருமுறை […]Read More
அழியாத கோலங்களின் இறுதிக்காட்சி போல நம்மைப் பெரும் துக்கத்தில் வீழ்த்தும் காட்சி வேறு எதுவும் இருக்க முடியாது. நான் பலமுறை அந்த இறுதி காட்சியைத் திரும்பத் திரும்பப் பார்த்து வரும்போதெல்லாம் ஒவ்வொருமுறையும் அது என்னுள் பெரும் பாறாங்கல்லைக் கயிற்றில் கட்டி மெல்ல இறக்கி நெஞ்சடைக்க செய்வதாய் இருந்துள்ளது. மூன்றாம்பிறை ,மறுபடியும் , யாத்ரா (மலையாளம்), வீடு, சந்தியாராகம் என அவரது திரைக்கதைகளின் முடிவு பெரும் காவியத்தன்மைக்குள் நம்மை நகர்த்திச் செல்வதாகவே இருந்து வந்துள்ளது. காட்சி ரீதியான பெரும் […]Read More
- இன்று நடைபெறும் நாடாளுமன்ற அனைத்து கட்சி கூட்டம்!
- வலுப்பெற்றது வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி..!
- தமிழக சைபர் கிரைம் பிரிவு போலீஸ் வெளியிட்டுள்ள அறிக்கை
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (24.11.2024)
- உரத்த சிந்தனையின் 10வது ஆண்டின் முதல் “பாரதி உலா” நிகழ்வு..!
- வரலாற்றில் இன்று (24.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 24 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- மு. அருணாசலம் காலமான நாள் நவம்பர் 23
- சுரதா பிறந்த தினம் இன்று:
- உருவானது வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..!