பாசிலின் ஆவேசம் திரைப்படம் 150 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது. சமீப சில மாதங்களாக, மலையாள திரையுலகில் இருந்து வெளியாகும் சில திரைப்படங்கள் தென்னிந்திய அளவில் ஹிட் அடித்து வருகின்றன. அந்த வகையில் பிரம்மயுகம், பிரேமலு, மஞ்சும்மல் பாய்ஸ், ஆடுஜீவிதம் வரிசையில் தற்போது சமீபத்தில் வெளியான திரைப்படம் பகத் பாசிலின் ஆவேசம் திரைப்படம். இந்த திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் ஜித்து மாதவன் இயக்கத்தில் கடந்த மாதம் ரம்ஜான் பண்டிகைக்கு வெளியானது. […]Read More
ஜேம்ஸ் கன் இயக்கும் புதிய ‘சூப்பர்மேன்’ படத்தின் போஸ்டர் வெளியானது..!
திரைப்படத் தயாரிப்பாளரும் எழுத்தாளருமான ஜேம்ஸ் கன், அவரது வரவிருக்கும் திரைப்படமான ‘சூப்பர்மேன்’ படத்தின் புதிய சூப்பர்மேனாக டேவிட் கோரன்ஸ்வெட்டின் முதல் தோற்றத்தை வெளியிட்டார். டேவிட் கோரன்ஸ்வெட் ‘சூப்பர்மேன்’ ஆக சோபாவில் அமர்ந்திருப்பதைக் காணலாம். நீல நிற சூட், சிவப்பு உள்ளாடை, மற்றும் சிவப்பு பூட்ஸ் அணிந்து சூப்பர்மேன் வேடத்தில் நடித்த டேவிட் கோரன்ஸ்வெட் அருமையாக தோற்றமளித்தார். ‘சூப்பர்மேனின் காதலியாக லோயிஸ் லேனாக ரேச்சல் ப்ரோஸ்னஹன் மற்றும் வில்லன் லெக்ஸ் லூதராக நிக்கோலஸ் ஹோல்ட் ஆகியோரும் நடிக்க உள்ளனர். […]Read More
மாரி செல்வராஜ் – துருவ் விக்ரம் இணையும் படத்தின் பெயர் வெளியானது..!
ராமிடம் உதவி இயக்குநராக இருந்தவர் மாரி செல்வராஜ். இதுவரை அவர் இயக்கத்தில் மூன்று படங்கள் வெளியாகியிருக்கின்றன. அந்த மூன்று படங்களுமே தரமான படைப்புக்களாக உருவாகி அவரை முன்னணி இயக்குநர் வரிசையில் கொண்டு போய் நிறுத்தியிருக்கின்றன. தற்போது அவர் வாழை படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இதற்கிடையே துருவ் விக்ரமுடன் மாரி செல்வராஜ் இணையும் படத்தின் பணிகள் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கின்றன. அந்தவகையில் இப்போது படத்தின் பெயர் வெளியாகியிருக்கிறது. ராமிடம் அலுவலக உதவியாளராக இருந்து பிறகு உதவி இயக்குநராக இணைந்தவர் […]Read More
சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள புஷ்பா 2 படத்தின் அட்டகாசமான முதல் பாடல் சற்று முன் வெளியாகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இப்படம் ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதி திரைக்கு வரும் என்று படக்குழு அறிவித்துள்ளது. அல்லு அர்ஜுன் நடிப்பில் 2021ம் ஆண்டு வெளியானத் திரைப்படம் புஷ்பா. தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்திய படமாக வெளியான இந்த படத்தில். ராஷ்மிகா […]Read More
நடிகர் சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ திரைப்பட டிரைலர் வெளியீடு..!
நடிகர் சந்தானம் நடித்துள்ள ‘இங்க நான்தான் கிங்கு’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. நடிகர் சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘வடக்குப்பட்டி ராமசாமி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் ‘இங்க நான்தான் கிங்கு’ திரைப்படத்தில் சந்தானம் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் பிரியாலயா, மனோபாலா, தம்பி ராமையா, முனிஸ்காந்த், பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் அன்புச் […]Read More
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்தவர் எஸ்.ஜே.சூர்யா. இப்போது இயக்கத்திலிருந்து ஒதுங்கியிருந்தாலும் பிஸியான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். முக்கியமாக நடிப்பு அரக்கன் என்று பெயர் எடுத்திருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா 2 ஆகிய திரைப்படங்கள் வெளியாகின. தொடர்ந்து இந்தியன் 2, எல்ஐசி உள்ளிட்ட படங்கள் வெளியாகவிருக்கின்றன. இந்தச் சூழலில் அவர் மலையாளத்திலும் அறிமுகமாகிறார். கோலிவுட்டில் சில படங்களை மட்டுமே இயக்கியிருந்தாலும் இன்றுவரை பலரது ஃபேவரைட் இயக்குநராக இருப்பவர் எஸ்.ஜே.சூர்யா. அஜித்தை […]Read More
பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் நடிகர் அருண் விஜய்யின் 36வது படத்திற்கு ‘ரெட்ட தல’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் விஜய் ஏ.எல் இயக்கத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் இணைந்து நடித்து மிஷன் சாப்டர் 1 திரைப்படம் வெளியாகியது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பாலா இயக்கத்தில் வணங்கான், பார்டர் போன்ற திரைப்படங்களில் நடிகர் அருண் விஜய் நடித்து வருகிறார். இதனைத்தொடர்ந்து அருண் விஜய்யின் 36வது படத்தை மான் கராத்தே இயக்குநர் […]Read More
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கியுள்ள குரங்கி பெடல் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியான ‘அயலான்’ திரைப்படம் வெளியாகி ரூ.90 கோடிக்கும் மேல் வசூல் செய்து வெற்றிப் படமாக அமைந்தது. இதனைத்தொடர்ந்து சிவகார்த்திகேயனின் நடிப்பில் அவரது 21வது படம் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ளது. ‘அமரன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ராஜ்குமார் […]Read More
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி..!
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிதாக கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. முன்னதாக 40 கோடி ரூபாய்க்கு கட்டுமான பணிகள் நிறைவு பெற்றுள்ளதாகவும் மேலும் கட்டுமான பணிகளை நிறைவு செய்ய 25 கோடி ரூபாய் தேவைப்படுவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகர்கள் பலரும் நிதியுதவி செய்து வருகின்றனர். இதற்கான நிதி தொடர்ந்து வசூலிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக விஜய், உதயநிதி ஆகியோரும் கட்டுமான பணிகளுக்காக தலா ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளித்திருந்தனர். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனும் தன்னுடைய […]Read More
தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது கன்னட திரையுலகில் கால் பதிக்கிறார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். வடசென்னை, காக்கா முட்டை, கனா, தர்மதுரை, ‘த கிரேட் இந்தியன் கிச்சன்’, ‘வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்’ போன்ற பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். காக்கா முட்டை படத்திற்காக அவர் தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது. தமிழ் மற்றும் மலையாளத்தில் பிஸியாக வலம் […]Read More
- மதுரையை மூழ்கடித்த வடகிழக்கு பருவமழை..!
- மலை ரயில் பாதையில் விழுந்த ராட்சத பாறை..!
- வரலாற்றில் இன்று (26.10.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (அக்டோபர் 26 சனிக்கிழமை 2024 )
- செல்லப் பிராணிக்கு சொத்தில் பங்கு..!
- பல மடங்கு உயர்ந்த ஆம்னி பேருந்து கட்டணம்..!
- Casino Not In Gamstop » 120+ Non Gamstop Internet Casinos Uk 202
- ‘டாணா’ புயல்கரையை கடந்தது..!
- வரலாற்றில் இன்று (25.10.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (அக்டோபர் 25 வெள்ளிக்கிழமை 2024 )