புத்தகமாகும் நடிகர் திரு.மோகன்லால் அவர்களின் வாழ்க்கை வரலாறு..!

நடிகர் மோகன்லாலின் வாழ்க்கை வரலாறு சுமார் 1000 பக்கங்கள் கொண்ட புத்தகமாக வெளியாக உள்ளது. மலையாள திரை உலகில் தனது 45 வருட திரையுலக பயணத்தில் தற்போது வரை முதல் இடத்தில் முன்னணி நடிகராக இருப்பவர் மோகன்லால். இவரது நடிப்பில் சமீபத்தில்…

ரவிமோகன், ஆர்த்திக்கு அவதூறு கருத்துகளை வெளியிட உயர்நீதிமன்றம் தடை..!

தங்களுக்கு இடையேயான பிரச்சனை குறித்து ரவிமோகன், ஆர்த்தி இருவரும் இனி எந்த அறிக்கையும் விடக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. நடிகர் ரவி மோகன், ஆர்த்தி ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த…

8 வாரங்களுக்கு பிறகே ‘தக் லைப்’ ஓடிடி ரிலீஸ்..!

இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. ‘தக் லைப்’ படக்குழு தற்போது மும்பையில் புரமோசன் பணியில் ஈடுபட்டுள்ளது. 36 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் ‘தக் லைப்’ படம் உருவாகியுள்ளது. இதில் சிம்பு, திரிஷா, ஜோஜு…

‘ஜின்’ படத்தின் டிரெய்லர் வெளியானது..!

முகேன் ராவ் நடித்துள்ள ‘ஜின்’ படம் உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகி உள்ளது. பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் முகேன் ராவ். இவர் ‘வேலன்’ என்ற திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார். இவர் தற்போது டி.ஆர்.பாலா…

வெளியானது ‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’ படத்தின் டீசர்..!

வைபவ் நடித்துள்ள ‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’ திரைப்படத்தை விக்ரம் ராஜேஷ்வர் மற்றும் அருண் கேசவ் இணைந்து இயக்கியுள்ளனர். சென்னை 28, சரோஜா, கோவா படங்களில் நகைச்சுவை கதாப்பாத்திரங்களில் நடித்தவர் வைபவ். பின்னர், ‘கப்பல், மேயாத மான்’ போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.…

அப்துல்கலாமாகும் நடிகர் தனுஷ்..!

மறைந்த முன்னாள் இந்திய ஜனாதிபதி மற்றும் விஞ்ஞானி அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ், தற்போது சேகர் கர்முலா இயக்கத்தில் ‘குபேரா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற ஜூன்…

‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தை பாராட்டிய இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி..!

ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன், தனுஷ், அனிருத் உள்ளிட்ட பிரபலங்கள் ’டூரிஸ்ட் பேமிலி’ படத்தை பாராட்டி இருந்தனர். சசிகுமாரின் ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தை ‘பாகுபலி’ படத்தை இயக்கிய எஸ்.எஸ்.ராஜமவுலி பாராட்டி இருக்கிறார். அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன் நடிப்பில் கடந்த 1-ந் தேதி…

‘சூர்யா 46’ திரைப்படம்  பூஜையுடன் தொடங்கியது..!  

வெங்கி அட்லூரி இயக்கவுள்ள ‘சூர்யா 46’ படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். நடிகர் சூர்யா தற்போது தனது 45-வது படத்தில் நடித்து வருகிறார். ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வரும் இப்படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தை தொடர்ந்து சூர்யாவின் 46-வது படத்தை…

இறுதிகட்ட படப்பிடிப்பில் “மதராஸி”

‘மதராஸி’ திரைப்படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இன்று தமிழ் சினிமாவில் அனைவராலும் கொண்டாடப்படும் நடிகர் சிவகார்த்திகேயன். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான அமரன் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. பிரபல இயக்குனர் ஏ.ஆர்.…

‘கில்’ ரீமேக்கில் நடிக்கும் துருவ் விக்ரம்..!

‘கில்’ படத்தின் ரீமேக்கை இயக்குனர் ரமேஷ் வர்மா இயக்கி, தயாரிக்கவுள்ளார். பாலிவுட் இயக்குனர் நிகில் நாகேஷ் பட் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் ‘கில்’. கரண் ஜோகர் தயாரித்த இந்த படத்தில் லக்ஷயா, ராகவ் ஜுயல், தன்யா, ஆசிஷ் வித்யார்த்தி…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!