மக்களின் இதயக்கனியாய் நம் மனதில் மன்னாதி மன்னனாய் வீற்றிருக்கும் எம்.ஜி.யார் என்ற மூன்றெழுத்தின் அதி முக்கியமான அவதாரங்களில் ஒன்று, கம்பீரக்குரல் கவர்ச்சிக் குரலாய் மாறிய அந்த குண்டடிபட்ட தருணங்களுக்கு முன் 64ல் துவங்கப்பட்ட ஐரோப்பிய வரலாறுகளில் அடிமையின் காதல் என்று நாவலாக…
