முதல் மூன்றுவேடப் படம்! 1940ம் ஆண்டில் வெளிவந்த ‘உத்தமபுத்திரன்’ படத்தில் குடிகாரனும், ஸ்திரீலோலனுமாகிய அண்ணனாகவும், உத்தமனாக தம்பியாகவும் இரட்டை வேடங்களில் நடித்து, தமிழில் முதலில் இரட்டை வேடம் நடித்த நடிகர் என்ற பெருமையைப் பெற்றார் பி.யு.சின்னப்பா. அதே சின்னப்பா 1949ம் ஆண்டில்…
Category: 3D பயாஸ்கோப்
நாகேசுக்கு வந்த கடுமையான வயிற்றுவலி – அம்ரா பாண்டியன்
திரையுலக வரலாற்று துளிகள் நாகேசுக்கு வந்த கடுமையான வயிற்றுவலி எம்.ஜி.ஆரை இவர் யாரென்று கேட்ட நாகேஷ் சியர்ஸ் விவகாரம் – பாலச்சந்தருக்கு சவால் விட்ட நாகேஷ் தத்ரூபமாக, தனித்துவமாக நடித்த மகா கலைஞன் நாகேஷ் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரிடம் போட்ட சபதம்:…
இக்காலத்தை மிஞ்சும் அக்கால விளம்பரங்கள் – பாண்டியன் சுந்தரம்
அந்தக் கால விளம்பரங்கள்… இந்தக் காலத்திற்கு சற்றும் குறைந்தது அல்ல! 1930 காலகட்டங்களில் சுதேசமித்திரன் போன்ற பத்திரிகைகளில் வெளியாயின தாது புஷ்டி லேகிய விளம்பரங்கள். ஒரு நடுத்தர வயது ஆண் சோர்ந்து போய் மேசை மீது கைவைத்துத் தலை சாய்ந்து இருக்கிறான்.…
‘அன்பே வா’ படத்தில் திரு. சாவி – ரவிபிரகாஷ்
ஏவி.எம். தயாரித்த ‘அன்பே வா’ படப்பிடிப்பைக் காண, அவர்களின் அழைப்பின்பேரில் ஆனந்த விகடன் சார்பாக சிம்லா சென்றிருந்தார் சாவி. அங்கே, ‘புதிய வானம், புதிய பூமி, எங்கும் பனிமழை பொழிகிறது’ என்ற பாடல் காட்சியில், தம்மோடு சாவியையும் நடந்து வரச் சொல்லி…
முதல் மரியாதை – உருவானானதும் வெற்றி பெற்றதும்… 2 – பாண்டியன் சுந்தரம்
இயக்குநர் ‘பேக்கப்’ என்று ஒற்றை வார்த்தை சொல்கிறார். இயக்குநர் சொன்னால் சொன்னதுதான்! யூனிட் ஆட்கள் இப்போது ப்ரேக் ஃபாஸ்ட் சாப்பிடுவதா வேண்டாமா என்று தயக்கத்தோடு நிற்கிறார்கள். இந்தக் கலவரங்கள் எதுவும் தெரியாத சிவாஜி மனைவி கமலாம்மா ஸ்பாட்டிலேயே ‘சுடச் சுட’ இட்லி…
கலைவாணர் எனும் மா கலைஞன் – 6 – சோழ. நாகராஜன்
கலைவாணர் எனும் மா கலைஞன் 6 ) நடிகவேள் போற்றிய ஜெகந்நாத ஐயர்… டி.கே.எஸ். குழுவில் இரத்னாவளி, இராஜேந்திரன், சந்திரகாந்தா என்று நாடகங்கள் தொடர்ந்தன. அவற்றில் கிருஷ்ணனுக்கு முக்கிய வேடங்களும் கிடைத்தன. நாடகங்களில் நடிக்க சிறுவர்களை அழைத்துவருகிற வேலையைச் செய்துவந்த டி.கே.எஸ்.…
முதல் மரியாதை – உருவானானதும் வெற்றி பெற்றதும்… பாண்டியன் சுந்தரம்
“எப்படியும் இந்தப் படம் ஓடாது. அவர் மறுபடியும் கஷ்டப்படுவார். திரும்பி வந்து எங்கிட்டதான் பணம் கேட்பார். அதனால் பணத்தை அவரையே வைச்சுக்கச் சொல்லு…” என்று பாரதிராஜாவிடம் பணம் வாங்க மறுத்த இளையராஜா! முதல் மரியாதை 1985 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த்…
படப்பொட்டி – ரீல்: 9 – பாலகணேஷ்
மாற்றப்பட்ட க்ளைமாக்ஸ்கள்! 1972ம் ஆண்டு சிவாஜிகணேசனின் வெற்றிப் படங்களில் குறிப்பிடத்தக்க ஒன்றான ‘வசந்த மாளிகை’ வெளியானது. குடிகாரனாக வாழும் நல்ல குணம் படைத்த ஜமீன்தாராக வரும் சிவாஜிகணேசன், காதல் தோல்வியால் விஷம் குடித்து இறந்து விடுவதாக படத்தின் க்ளைமாக்ஸ் அமைந்திருந்தது. சோகமான…
கலைவாணர் எனும் மா கலைஞன் – 5 – சோழ. நாகராஜன்
கலைவாணர் எனும் மா கலைஞன் 5) அந்நாளின் சகலகலாவல்லவன்… அனுசுயா என்றொரு நாடகம். டி.கே.எஸ். சகோதரர்கள் புதுக்கோட்டைக்கு அருகிலிருக்கும் திருமயத்தில் முகாமிட்டிருந்தபோது நடத்திய நாடகம்தான் இந்த அனுசுயா. இதில் கிருஷ்ணனுக்கு ராஜா வேடம். அந்த அரசன் பெயரில்லாமல் இருந்தான். அவனைக்…
