கடந்த சனிக்கிழமை காந்தி ஜெயந்தி அன்று சென்னை, வளசரவாக்கத் தில் பியூர் சினிமா அமைப்பு திரு. அருண், ஓடிடி தளங்கள் எதிர்பார்க்கும் கதைக்களம், சினிமாவின் எதிர்காலம், திரையரங்கங்களின் எதிர்காலத் தேவை, சாமானியர்கள் எப்படி ஓடிடி தளங்களை அணுகுவது குறித்து ஒரு கூட்டம்…
Category: 3D பயாஸ்கோப்
கர்ணனின் பெருமை
குருஷேத்திர போரில் கர்ணனின் தேர் மண்ணில் புதைந்து விட்டது. அதை மீட்கும் முயற்சியில் கர்ணன் ஈடுபட்டு கொண்டு இருந்த போது, அர்ஜூணன் கர்ணன் மீது தொடுத்த பாணங்கள் அவன் உடல் முழுதும் துளைத்து குருதி ஆறாக ஓடியது. கர்ணன் செய்த தர்மம்…
40 சர்வதேச விருதுகள் பெற்ற ‘என்றாவது ஒரு நாள்’ | பொன்ரங்கம்மூர்த்தி
திரைக்கு வருவதற்கு முன்பே பல சர்வதேசத் திரைப்பட விழாக்களில் திரையிடப் பட்டு 40 சர்வதேச விருதுகளை வென்றிருக்கிறது ‘என்றாவது ஒரு நாள்’ படம். இந்தப் படம் கொரோனாவுக்கு முன்னோ திரைக்கு வர இருந்து கொரோனாவில் கோரப்பிடியால் தள்ளி வைக்கப்பட்டு தற்போது ஓடிடி…
நடிப்பில் தனி முத்திரை பதித்த நாகேஷ்
உடல்மொழி நடிப்பில் தனி முத்திரை பதித்தவர் நாகேஷ் தமிழ் சினிமா நகைச்சுவையில் தனி முத்திரை பதித்தவர் நடிகர் நாகேஷ். அவரது மாஸ்டர் பீஸ் படங்கள் ஒன்றல்ல பல. குறிப்பாக, நீர்க்குமிழி, திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள், சர்வர் சுந்தரம், எதிர்நீச்சல், பிற்காலத்தில் வில்லனாக…
சூர்யா – சில சுவாரஸ்ய தகவல்கள்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சூர்யா… 1997 ஆம் ஆண்டு முதல் நேருக்கு நேர் (1997), நந்தா (2001), காக்க காக்க (2003), பிதாமகன் (2003), பேரழகன் (2004), வாரணம் ஆயிரம் (2008), ஏழாம் அறிவு (2011), 24 (2016)…
“இந்தி ரீமேக்கில் சூரரைப் போற்று”.. சூர்யாவே தயாரிக்கிறார்..
தமிழ்த் திரையுலகின் முன்னணி நிறுவனமான நடிகர் சூர்யாவின் 2D என்டெர்டெய்ன்மென்ட் மற்றும் அபண்டன்ஷியா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் இணைந்து இந்தியில் சூரரைப் போற்று திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர். சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா, மோகன்பாபு, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள்…
“ஃபாஸ்ட் ஃபுட் கடையில வேலை செஞ்சேன்!”- விஜய் சேதுபதி!
சன்.டிவியில் மாஸ்டர் செஃப் தமிழ்-இந்தியா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ள விஜய் சேதுபதி, இது தொடர்பான பிரஸ் மீட்டில் அவர் ஆங்கிலத்தில் பதில் அளித்ததுடன், கன்னட திரைப்படத்தில் நடித்த த்ரோபேக் அனுபவங்களை குறித்தும் பேசியுள்ளார். முன்னதாக தன் வாழ்க்கையில் இருக்கும் மிகப்பெரிய மாஸ்டர்…
சூர மாஸ்!.. “GVM-ARR-STR”-ன் புதிய படத்தில் ‘2.O’, ‘பொன்னியின் செல்வன்’ பிரபலம்
கவுதம் வாசுதேவ் மேனன் – சிம்பு – ஏ.ஆர்.ரஹ்மான் என்கிற இந்த ட்ரீம் டீம் மீண்டும் இணைந்துள்ள ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ படத்தின் புதிய அப்டேட் தெரியவந்துள்ளது. எஸ்.டி.ஆர், ஜி.வி.எம்., ஏ.ஆர்.ஆர், தாமரையின் மாஸ் காம்போவில் உருவான ‘விண்ணைத் தாண்டி வருவாயா’…
சிவகார்த்திகேயன் தயாரிப்பில்.. ‘அருவி’ இயக்குநரின் ‘வாழ்’ படம் .. ஓடிடி ரிலீஸ்
‘அருவி’ இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கியுள்ள சமீபத்திய திரைப்படம் வாழ். டி.ஜே.பானு, அஹ்ரவ், திவா தவான் மற்றும் நித்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு, கடந்த 2019 ஆம் ஆண்டிலேயே முடிந்தது. இந்த படம் சென்சார் தணிக்கையில்…
“பிக்பாஸ் ஜூலியா இது?”.. ரொமான்ஸ் ரவுண்டில் சென்றாயனுடன்…
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில் இதுவரை 4 சீசன்கள் நிறைவடைந்து இருக்கிறது. இதனிடையே விஜய் டிவியில் BB Jodigal (‘பிக்பாஸ் ஜோடிகள்’) என்ற புதிய நிகழ்ச்சி தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் இதில்…
