நடிகர் சிவகார்த்திகேயன் தாக்கல் செய்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும். உண்மைகளை மறைத்து வழக்கு தொடர்ந்துள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பதில் மனு. சிவகார்த்திகேயனின் கட்டாயத்தின் பேரிலேயே ’மிஸ்டர் லோக்கல்’ படம் எடுக்கப்பட்டது. மிஸ்டர் லோக்கல் படத்தால்…
Category: 3D பயாஸ்கோப்
ஏலவனம் – படத்தின் துவக்கவிழா
தமிழக கேரள எல்லையை ஒட்டிய மாவட்டமாக விளங்குவது தேனி மாவட்டம் இந்த தேனி மாவட்டத்தின் அண்டை மாவட்டமான கேரளா இடுக்கி மாவட்டத்தில் அதிகளவில் ஏலக்காய் பயிரிடப்பட்டு வருகிறது. ஏலக்காய் தோட்டத்தில் வேலை பார்க்கும் கூலித் தொழிலாளிகள் படும் கஷ்டங்கள் உள்ளிட்டவைகளை மையமாக…
ஒத்த சிந்தனை | திருமாளம் எஸ்.பழனிவேல்
“ஆயிரம் நிலவே வா.. ஓராயிரம் நிலவே வா” என்று இல்லாத ஒரு விஷயம் குறித்து காதலர்களால்தான் கற்பனை செய்ய முடியும். அவர்கள் காதலுக்குள் புகுவதற்கு முதற்கண் 60 சதவீத சமமான சிந்தனை இருக்க வேண்டும். சிலர் பாஸ்மார்க் 40 சதவீத மார்க்…
‘கூழாங்கல்’ – விருதுகள்
அறிமுக இயக்குநர் வினோத்ராஜ் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள ‘கூழாங்கல்’ படத்தை நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி ‘ரௌடி பிக்சர்ஸ்’ சார்பாக தயாரித்துள்ளது. ஏற்கனவே, இப்படம், நெதர்லாந்து நாட்டில் ரோட்டர்டாம் 50வது சர்வதேச திரைப்பட விழாவில் ‘டைகர்’ பிரிவுக்கு போட்டியிட்டு…
இயக்குநர் ஸ்ரீதர் | நினைவு தினம்
ஶ்ரீதரகிருஷ்ணன் என்ற இயற்பெயருடன் பிறந்த ஶ்ரீதர், தனது 20-வது வயதிலே தமிழ் உரைநடைகளை எதுகை மோனையுடன் எழுதித் தேர்ச்சி பெற்றார். பள்ளிப் பருவத்தில் அங்கு நடத்தப்படும் கலை நிகழ்ச்சி நாடகப் போட்டிகளில் தமிழ் வசனத்தை மையமாக வைத்து இவர் பல கதைகளை…
காலத்தால் அழியாத கவியரசர்
நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பலப் பல. சண்ட மாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல் திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞர். சாகித்ய…
தனுஷ் நடிப்பில் நானே வருவேன் படப்பிடிப்பு ஆரம்பம்
தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் கலைப்புலி S தாணு தயாரிக்கும் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு துவக்கம்! தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் V கிரியேஷன்ஸ் கலைப்புலி S தாணு தயாரிக்கும் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன்…
தனித்துவ நடிகர் மறைந்த ஸ்ரீகாந்த்
தமிழ்த்திரையில் எம்.ஜி.ஆர்., சிவாஜி. ஜெமினி கணேசன், ஜெயசங்கர், ரவிச்சந்திரன் போன்ற கதாநாயகர்களுக்கு மத்தியில் ரசிகர்களிடம் தனித்த அடையாளத்துடன் காணப்பட்டவர் நடிகர் ஸ்ரீகாந்த். 1965ஆம் ஆண்டில் இயக்குநர் ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை திரைப்படத் தில் அறிமுகமானார் ஸ்ரீகாந்த். ‘வெண்ணிற ஆடை’ படத்தில் டாக்டராக…
நான் இயக்கியதிலேயே ‘வினோதய சித்தம்’ சிறந்த படைப்பு -சமுத்திரகனி
தமிழ் திரையுலகின் சிறந்த நடிகரும், இயக்குநர்களில் ஒருவராகவும் திகழ்பவர் சமுத்திரக்கனி. தற்போது சமுத்திரக்கனி எழுதி, இயக்கி, நடித் திருக்கும் படம் வினோதய சித்தம். சமுத்திரக்கனி மற்றும் தம்பி ராமையா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, சஞ்சிதா ஷெட்டி, முனீஸ்காந்த், ஜெயப்பிரகாஷ், இயக்குநர் பாலாஜி…
ஆட்டத்தின் நாயகன் | கவியரசு வைரமுத்து…
படித்ததில் பிடித்தது… கள்ளிக்காட்டு நாயகன் கவிதைகளை விதைப்பதில் மட்டுமல்ல கவிதைகளை சுவைப்பதிலும் கைதேர்ந்தவர். ஒரு சுவை அறியப்படும்போது அதன் ருசியை தன் நாவரும்புகள் மட்டும் உணர்ந்தால் போதாது அது பிறர் அறிய அமுது படைத்த விரல்களுக்கு ரொக்கமாய் விருந்து படைத்திருக்கிறார். ஆம்…
