தமிழில் ‘முந்தானை முடிச்சு’ மூலம் நடிகையாக அறிமுகமான ஊர்வசி, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் மனோஜ் கே ஜெயனை காதலித்துக் கடந்த 2000-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு…
Category: 3D பயாஸ்கோப்
“ஸ்குவிட் கேம் சீசன் 3” பைனல் டிரெய்லர் வெளியானது..!
‘ஸ்குவிட் கேம் சீசன் 3’ வெப் தொடர் வரும் 27-ம் தேதி வெளியாக உள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் ‘ஸ்குவிட் கேம்’. 9 எபிசோடுகளை கொண்ட இந்தத் தொடரை பிரபல இயக்குனர்…
தொடங்கியது சூர்யா 46 திரைப்படத்தின் படப்பிடிப்பு..!
நடிகர் சூர்யாவின் 46 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யாவின் 44வது படமான ரெட்ரோ சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனிடையே ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியானது. இப்படம் சூர்யாவின் 45வது படமாக உருவாக உள்ளது.…
‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானது..!
சந்தானம் நடித்துள்ள ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படம் ஜீ5 ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது. கோலிவுட்டில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்திருப்பவர் சந்தானம். 2016-ல் சந்தானம் நடிப்பில் வெளிவந்த ‘தில்லுக்கு துட்டு’, 2023-ல் வெளிவந்த ‘டிடி…
ஒரே படமாக வெளியாகவிருக்கும் பாகுபலி..!
பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களையும் இணைத்து ஒரே பாகமாக ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் ‘பாகுபலி’. இதில் அனுஷ்கா, ரம்யாகிருஷ்ணன்,ராணா டகுபதி, நாசர், சத்யராஜ் மற்றும் பலர் முன்னணி…
சின்னத்திரை நடிகர் புகழ் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடக்கம்..!
லட்சுமி மூவி மேக்கர் நிறுவனம் தயாரிக்க உள்ள படத்தில் புகழ் கதாநாயகனாக நடிக்க உள்ளார். தமிழ் சின்னத்திரையில் முதலில் சாதித்து பின் வெள்ளித்திரை வந்தவர்கள் பலர் உள்ளார்கள், அதில் ஒருவர் நடிகர் புகழ். இவர் ‘குக் வித் கோமாளி, கலக்கப்போவது யார்’…
‘லவ் மேரேஜ்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானது…!
நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் உருவான ‘லவ் மேரேஜ்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023-ல் வெளியான ‘இறுகப்பற்று’ திரைப்படம் நடிகர் விக்ரம் பிரபுவுக்கு ஹிட் கொடுத்தது. அதே ஆண்டு ‘ரெய்டு’ படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஓராண்டுக்கும்…
தயாரிப்பாளர் ஆகும் ரவி மோகன்..!
‘ஜெயம் ஸ்டுடியோஸ்’ தயாரிப்பு நிறுவன லோகோவை வெளியிட்டு, தான் தயாரிக்கும் படங்கள் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என குறிப்பிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரவி மோகன். ‘ஜெயம்’ படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஆரம்பத்தில் இருந்தே…
“மிஸ்டர் ஜூ கீப்பர்” ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானது..!
சின்னத்திரை நடிகர் புகழ் நாயகனாக நடித்துள்ள ‘மிஸ்டர் ஜூ கீப்பர்’ படம் வரும் 27ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. சின்னதிரையில் குக் வித் கோமாளி உள்ளிட்ட காமெடி நிகழ்ச்சியில் தனது திறமையை நிரூபித்து அதன்மூலம் திரைப்படங்களில் வாய்ப்பு பெற்றவர்…
