ஆர்ஜே பாலாஜி நடித்து இயக்கவிருக்கும் ’மூக்குத்தி அம்மன்’ என்ற திரைப்படத்தில் அம்மன் வேடத்தில் நடிக்க நடிகை நயன்தாரா சமீபத்தில் ஒப்பந்தம் ஆனார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதை அடுத்து நயன்தாரா விரதம் இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் தன் காதலருடன் மற்றும் நண்பர்களுடன் அமெரிக்காவில் ஒருஹோட்டலில் அசைவ விருந்தில் கலந்து கொண்டார் என்ற வீடியோவும் அவரின் பக்கத்தில் பதிவிடப்பட்டு இருந்தது படத்தின் பிரமோஷனுக்காக விரதம் இருப்பதாக சொல்லியிருக்கிறீர்கள் என்று நெட்டிசன்ஸ் கண்டனம் தெரிவித்த நிலையில் நடிகை […]Read More
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் ‘தர்பார் ’படத்தில் நடிகர் ரஜினிகாந்த் தற்போது நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடந்தது. அனிருத் இசையமைத்துள்ள தர்பார் திரைப்படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வருகிறது. இதற்கு அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவாவுடன் இணைகிறார் ரஜினி. இதன் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் தொடங்கும் எனத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதற்கிடையே இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக யார் நடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் வெகுவாக இருந்து வந்தது. […]Read More
2017 ஆம் ஆண்டு இயக்குநர் சுந்தர் சியின் மனைவியும் நடிகையுமான குஷ்புவின் சொந்த தயாரிப்பில் சுந்தர்.சி சின்னத்திரையில் இயக்குனராக அடி எடுத்து வைத்த நந்தினி சீரியல் நாயகி நித்யா ராமுக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம். இதில் கங்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார் நடிகை நித்யா ராம். Read More
இந்த வாரம் முதல் படப்பிடிப்பு தொடக்கம்: தீபாவளிக்கு வெளியாகவுள்ள அஜித்-வினோத்தின் வலிமை! ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் வலிமை படம் அடுத்த வருட தீபாவளிக்கு வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது. நேர் கொண்ட பார்வை படத்துக்குப் பிறகு அஜித் – இயக்குநர் ஹெச். வினோத் கூட்டணி மீண்டும் தொடர்கிறது. இருவரும் இணையும் இப்படத்துக்கு வலிமை எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் புதன் முதல் ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் […]Read More
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகனுமான விஜய பிரபாகரனுக்கு கோவையைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது திருமண தேதி குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவார்கள்.கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு இருந்த விஜயகாந்த் அவர்கள் தற்போது உடல் நலம் தேறி வருவதாக செய்திகள் வந்த நிலையில் தற்போது அவரின் மகனுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்தது.கோவை பெரியநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த ஸ்டாம்வெண்டர் இளங்கோவின் மகளுடன் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்தது விஜயபிரபாகரனின் நிச்சயதார்த்தம் மிகவும் எளிமையாக […]Read More
மிங்-சி-கோ என்பவர் ஆப்பிள் நிறுவனத்தின் மொபைல்கள், ஐபேட் உள்ளிட்ட கருவிகளை ஆராய்வதில் புகழ்பெற்றவர். அண்மையில் இவர் வெளியிட்ட அறிவிப்பு தொழில்நுட்ப ஆர்வலர்களையும் பயன்பாட்டாளர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்துள்ளது. தொழில்நுட்பத்தைப் பொருத்தவரையில் நாளுக்கு நாள் நிமிடத்துக்கு நிமிடம் மாற்றங்களை சந்தித்து வருகிறது. லேட்டஸ்ட் போன் என யாருமே சொல்லி பெருமைப்பட்டுக் கொள்ள முடியாத வகையில் நாளொரு மேனி பொழுதொரு டிசைனுமாக செல்போன்கள் ஜொலி ஜொலிக்கின்றன. மனிதர்களின் ஆறாம் விரலாக மாறிவிட்ட செல்போன்களின் பயன்பாடு தவிர்க்க முடியாததாகிவிட்டது […]Read More
பெண் மருத்துவருக்கு நீதி கிடைத்தது: என்கவுன்டர் பற்றி திரைப்பிரபலங்கள் கருத்து ஐதாராபாத்: தெலுங்கானாவில் கால்நடை பெண் டாக்டர் ஒருவர் வாயில் வலுக்கட்டாயமாக மது ஊற்றப்பட்டு, பலாத்காரம் செய்து எரித்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில் தொடர்புடைய நான்கு குற்றவாளிகளும் போலீசாரால் இன்று(டிச.,6) என்கவுன்டர் செய்யப்பட்டனர். இதற்கு நாடு முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தெலுங்கானா போலீசாரை அந்தமாநில மக்கள் தூக்கி வைத்து கொண்டாடி, மலர் தூவி ஆராவாரம் செய்கின்றனர். இதுகுறித்து இந்திய திரைப்பிரபலங்கள் […]Read More
உலகின் மிக நீளமான 2-வது கடற்கரையான மெரினா சுற்றுலாவாசிகள் மத்தியிலும் மிகுந்த பிரபலம். சென்னை மக்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள மக்களும் சென்னைக்கு விசிட் அடித்து மெரினாவை கண்டு ரசித்து செல்கின்றனர். இதனால் விடுமுறை மட்டுமின்றி வார நாட்களிலும் மெரினா பரபரப்புடனேயே காணப்படும். இந்தநிலையில் மெரினாவில் மீன் வியாபாரிகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் வினித் கோத்தாரி, சுரேஷ் குமார் […]Read More
‘இவ்ளோ அதிக விலைக்கு விப்பியா?’.. ‘செல்போன் கடை’ ஓனரைத் தாக்கியதால் காவலர் சஸ்பெண்ட்! சீரூடையில் அண்ணா சாலையில் உள்ள ஸ்பென்சர் பிளாசாவில் உள்ள செல்போன் ஷோரூமுக்கு சென்றுள்ளார் காவலர் ராஜபாண்டி. அங்குள்ள கடை ஒன்றில் ஹெட்போன் விலை குறித்து கேட்ட காவலர் ராஜபாண்டியிடம், அந்த கடை ஓனர் கூறிய விலை, ஆன்லைன் விலையை விட மிகவும் அதிகமாக இருந்ததாகத் தெரிகிறது. இதனால் காவலர் ராஜபாண்டி கடை ஓனருடன் விவாதித்துள்ளார். […]Read More
தனி தீவில் ஹிந்து நாடு: நித்தியானந்தா முயற்சி? புதுடில்லி: பிரபல சாமியார் நித்தியானந்தா, தனி தீவில் ஹிந்துக்களுக்கான தனி நாடு ஒன்றை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நித்தியானந்தாவுக்கு இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் ஆசிரமங்கள் உள்ளன. உலகம் முழுவதும் நித்தியானந்தாவின் சிஷ்யர்கள், ஆசிரமங்களில் பணிவிடை செய்து வருகின்றனர். இந்நிலையில், ஹிந்துக்களுக்காக ‘கைலாசா’ என்ற நாட்டை உருவாக்குவதாகவும், அது எல்லைகள் அற்ற ஹிந்து நாடாக இருக்கும் எனவும் நித்தியானந்தா தெரிவித்ததாக கூறப்படுகிறது.இதற்காக ‘கைலாசா’ என்ற இணையதளமும் உருவாக்கப்பட்டுள்ளது. ஹிந்து […]Read More
- சென்னையில் 48வது புத்தகக் கண்காட்சி டிச.27 முதல் துவக்கம்..!
- Start Your On Line Casino Experience With Gambling Establishment No Deposit Bonus Codes 202
- Покердом (Pokerdom) казино ➤ Вход на зеркало официального сайта
- ‘வெ.தட்சிணாமூர்த்தி’ பிறந்த நாளின்று..!
- 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்..!
- வட மாவட்டங்களில் நாளை முதல் டிச. 13-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு..!
- ஒரேநாளில் 40க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்..!
- இன்று தமிழ்நாடு சட்டப் பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது..!
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (09.12.2024)
- வரலாற்றில் இன்று (09.12.2024 )