ஜெயிலர் படத்தில் பிரபல நடிகரின் காட்சிகளை எடுக்க முடிவு – நெல்சன்.!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது ஜெயிலர் திரைப்படம் தயாராகி வருகிறது மேலும் இந்த திரைப்படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் நிலையில் சென்னையில் முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று…

சூட்டோடு சூட்டாக அடுத்த படத்தை ரிலீஸ் செய்யும் தனுஷ்.?

சினிமா உலகில் இருக்கும் நடிகர்கள் பலரும் ஒன்று இரண்டு ஹிட் படங்களை கொடுத்து விட்டால் போதும் அலப்பறை பண்ணுவார்கள் ஆனால் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டவராக இருப்பவர் நடிகர் தனுஷ் இவர் சினிமா உலகில் இருக்கின்ற இடமே தெரியாமல் சைலண்டாக இருந்து கொண்டு…

இந்தியன் 2 வில் விவேக் கதாபாத்திரத்தில் யார்?

இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக முடங்கி கிடந்த இந்தியன் 2 திரைப்படம் இன்று மீண்டும் தொடங்கியுள்ள நிலையில் இதில் இரண்டு முக்கிய மாற்றங்களை செய்துள்ளார் இந்தியன் 2 திரைப்படத்தின் இயக்குனர் ஷங்கர். நடிகர் கமல்ஹாசன் மற்றும் சங்கர் கூட்டணியில் உருவாகி வரும் இந்தியன்…

அந்த தமிழ் நடிகரை வைத்து படம் – எஸ். எஸ். ராஜமௌலி பேட்டி.!

பிரம்மாண்ட பட்ஜெட்டில் படங்களை இயக்கும் இயக்குனர்கள் விரல்விட்டு என்னும் அளவில் தான் இருக்கின்றனர். அந்த வகையில் ஷங்கரை தொடர்ந்து பிரம்மாண்ட பட்ஜெட்டில் பல படங்களை எடுத்தவர் எஸ் எஸ் ராஜமௌலி. இவர் இதுவரை இயக்கிய பெரும்பாலான படங்கள் வெற்றி படங்கள் என்பது…

என்னை அப்படி யாரும் கூப்பிடாதீங்க… நித்யா மேனன்.

தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் நடிகர் தனுஷ் அண்மைக்காலமாக அவரது படங்கள் திரையரங்கில் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தனுஷின் திருச்சிற்றம்பலம் படம் திரையரங்கில் வெளியாகியுள்ளது. இந்த படம் சூப்பராக இருந்த…

சூட்டிங் ஸ்பாட்டில் மாஸ் காட்டிய நடிகை ஜோதிகா..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமா உலகில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் அதில் பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றி படங்கள் தான். அந்த வகையில் கடந்த 2005 ஆண்டு பி வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளிவந்து சூப்பர்…

எவர்கிரீன் காமெடி கிங் நாகேஷ்

நாகேஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட நாகேஷ் கன்னடப் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். தமிழ்நாட்டில் தாராபுரம் பகுதியில் கன்னட மாதவர்கள் வாழும் கொழிஞ்சிவாடி என்ற ஊரில் பிறந்தார். இவரது தந்தை கிருஷ்ணாராவ் மற்றும் தாயார் ருக்மணி அம்மாள். நாகேஷ் வீட்டில் குண்டப்பா என்றும் நண்பர்களால்…

‘திட்டம் இரண்டு’ – குறி தப்பவில்லை!

‘கனா’ படத்துக்குப் பிறகு முதன்மை கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதல்முறையாக போலீஸ் பாத்திரத்தில் நடித்திருக்கும் படம்நடித்திருக்கும் படம் சுக்குநூறாக உடைத்தெரியும்படியான கிளைமாக்ஸ் ட்விஸ்ட், ஒரு நல்ல காதல் க்ரைம் திரில்லர் படத்தைப் பார்த்த அனுபவத்தைத் தருகிறது. குறிப்பாக யாரும் யூகிக்க முடியாத…

விஷால், ஆர்யா – IN – ‘எனிமி’

விஷால், ஆர்யா இணைந்து நடிக்கும் ‘எனிமி’ படத்தின் வெளியீட்டு பணிகள் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், தற்போது நடிகர் விஷாலின் அடுத்த படமான ‘விஷால் 31’ படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்றுவருகிறது. 50 நாட்களாக ஹைதராபாத்தின் பல பகுதிகளிலும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, இதன்…

அதர்வாவின் புதிய படம்

லைகா தயாரிப்பில், இயக்குநர் சற்குணம் இயக்கத்தில், ராஜ்கிரண், அதர்வா முரளி மற்றும் ஆஷிகா ரங்கநாத் நடிக்கும் ‘ப்ரொடக்சஷன் 22’ படத்தின் படப்பிடிப்பு தற்போது தஞ்சாவூரில் தொடங்கியுள்ளது. தற்போதைய தொற்றுநோய் சூழ்நிலையில், படக்குழு கடுமையான உடல்நலம் மற்றும் சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்றி படப்பிடிப்பை மேற்கொள்கிறது.…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!