விஜயின் ‘வாரிசு’ -ல் வாய்ப்பை நிராகரித்த மைக் மோகன்.!
80 காலகட்டத்தில் முன்னணி நட்சத்திரமாக கலக்கி வந்தவர் தான் நடிகர் மைக் மோகன். இவருடைய நடிப்பு திறமை ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது மேலும் அவ்வப்பொழுது அவர் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் அவரே டப்பிங் கொடுத்து வந்தார் மேலும் இவர் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்களும் சூப்பர் ஹிட் பெற்று வந்தது.
இவ்வாறு நடித்து வந்த இவர் பிறகு சொந்த குரலில் டப்பிங் பேசியதால் இன்னும் பல ஆண்டுகள் சினிமாவில் ஜொலித்து நிற்பதற்கான வாய்ப்பை தவறவிட்டார் என்று தான் கூற வேண்டும்.பெரும்பாலும் இதே போன்ற தான் நடிக்கும் திரைப்படங்களில் தானே டப்பிங் கொடுக்கும் வாய்ப்பு கிடைக்காது மேலும் மைக் மோகன் நடித்த வரும் கதாபாத்திரத்திற்கு வேறு ஒருவர் தான் டப்பிங் கொடுத்து வந்தார்.
இவ்வாறு இவருடைய பெரும்பாலான படங்களுக்கு சுந்தரர் தான் குரல் கொடுத்து வந்தார் அதன் பிறகு மோகனுக்கும் அவருக்கும் இடையே பிரச்சனை வந்தது பல ஹிட் திரைப்படங்கள் தொடர்ந்து வெளியாகி வந்த நிலையில் பிறகு தானே டப்பிங் பேசுவதை தொடங்கினார். இவருடைய குரல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றாலும் இதற்கு முன்பும் தற்பொழுதும் இருந்த குரலுக்கு வேறுபாடு இருந்ததால் இவருடைய படங்கள் தோல்வியடைய தொடங்கியது.
இப்படிப்பட்ட நிலையில் பிறகு இவருடைய எந்த திரைப்படமும் பெரிதாக வெற்றி பெறவில்லை எனவே ஹீரோவாக நடிப்பதை நிறுத்திவிட்டார். இப்படிப்பட்ட நிலையில் இவருக்கு குணசத்திர வேடங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது ஆனால் அவர் நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என கூறி அனைத்தையும் மறுத்துவிட்டார்.
இவ்வாறு நீண்ட இடைவெளிக்குப் பிறகு சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் விஜயின் மூத்த அண்ணனாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது தற்பொழுதும் இவர் அதேபோல் விஜய்யாக மட்டும் இருந்தால் என்ன என நினைத்துக் கொண்டு மைக் மோகன் இந்த வாய்ப்பையும் முடியாது என நிராகரித்து விட்டார். மேலும் தற்பொழுது மைக் மோகன் ஹெரா எனும் படத்தில் ஹீரோவாக நடித்து முடித்துள்ளார்.