நடிகர் விஷ்ணு விஷால் -ராம்குமார் இயக்கத்தில் கடந்த 2018ம் ஆண்டில் வெளியாகி மிரட்டியது ராட்சசன் படம். ராம்குமார் திரைக்கதை எழுதி இயக்கியிருந்த இந்தப் படத்தில் நடிகை அமலா பால் லீட் கேரக்டரில் நடித்திருந்தார் இந்தக்கூட்டணி தற்போது மீண்டும் புதிய படத்தில் இணைந்துள்ளது.…
Category: பாப்கார்ன்
மூன்றாம் கண் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!!
இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, முன்னணி இயக்குநர் கௌதம் மேனன், நட்சத்திர நடிகர் ஆர்யா, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் வெளியிட்டனர். ஒரு சம்பவம் அதன் தொடர்ச்சியாக நிகழும் பல நிகழ்வுகள் என, ஹைப்பர்லிங்க் பாணியில் நான்கு கதைகள் இணைந்ததாக, இப்படத்தின் கதை…
குக் வித் கோமாளி” ப்ரபலம் பிக்பாஸில் வருகிறாரா? | தனுஜா ஜெயராமன்
பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். அதில் குக்வித் கோமாளி ஷோவில் வந்த ப்ரபல நடிகை பிக்பாஸ் 7 ல் கலந்து கொள்ள போவதாக தகவல்கள் பரவி வருகிறது. யார் அந்த ப்ரபலம் தெரியுமா?…
ப்ரபல ஒடிடி தளத்தில் வெளியாகவுள்ள “ஜவான்”! |தனுஜா ஜெயராமன்
ஷாருக்கானின் ஏற்கனவே வெளியான ‘பதான்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் தற்போது ஜவான் படத்தினை அவரது ரசிகர்கள் அதே வரிசையில் வெற்றிபடமாக எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த படத்தின் ஓடிடி, இசை மற்றும் திரையரங்க வெளியீட்டு உரிமம் ஆகியவை 400 கோடிக்கும்…
விஷால் நடித்த “மார்க் ஆண்டனி” திட்டமிடப்படி திரையரங்கில் வரும்! |தனுஜா ஜெயராமன்
விஷால் நடிப்பில் திரைக்கு வரவிருக்கும் மார்க் ஆண்டனி படத்திற்கான தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், விஷால், எஸ்ஜே சூர்யா, ரித்து வர்மா அபிநயா மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘மார்க் ஆண்டனி’.…
பிக் பாஸ் பாலா பட ஃபர்ஸ்ட் லுக்!
பிக் பாஸ் போட்டியாளர் பாலாஜி முருகதாஸ் ஹீரோவாக நடித்துள்ள புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. ஆணழகன் போட்டிகளில் அசத்தி வந்த பாலாஜி முருகதாஸ் பிக் பாஸ் சீசன் நான்கில் போட்டியாளராக பங்கேற்றார். ரூல்ஸ்களை பிரேக் செய்வது நடிகர் ஆரி…
ஏ. ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி குளறுபடி – விசாரணை அறிக்கை! தனுஜா ஜெயராமன்
ஏ. ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் சந்தித்து அது குறித்து விவாதித்து உள்ளார். சென்னை பனையூரில் இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் ” மறக்குமா நெஞ்சம்” என்ற இசை நிகழ்ச்சி…
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ன் பட்டையை கிளப்பும் டீசர் வெளியானது…
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஜிகர்தண்டா டபுஸ்ல் எக்ஸ் படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருக்கிறது. நாளைய இயக்குநர் என்ற நிகழ்ச்சியின் மூலம் அடையாளப்பட்டவர் கார்த்திக் சுப்புராஜ். அந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான அவர் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசனை வைத்து…
“மலேஷிய பிரதமருடன் சூப்பர் ஸ்டார் திடீர் சந்திப்பு”
மலேசியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள நடிகர் ரஜினிகாந்த், அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிமை சந்தித்துப் பேசினார். நெல்சனின் இயக்கத்தில் அனிருத்தின் இசையில் உருவான ஜெயிலர் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.இப்படத்தில், ரம்யா கிருஷ்ணன்,…
புஷ்பா 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா 2 படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு புஷ்பா திரைப்படம் வெளியானது. தமிழ், தெலுங்கு, இந்தி…
