வேட்டையாடு விளையாடு படத்தை தொடர்ந்து ரசிகர்களை வேட்டையாட தயாராகும் டிஜிட்டல் ‘நாயகன்’ கமல் அவர்களின் பிறந்தநாளில் ரிலீஸாக இருக்கிறது. இன்று இளைஞர்கள் பார்க்கவேண்டிய படம் ‘நாயகன்’ ; நடிகர் அரீஷ்குமார் கூறியிள்ளார். கன்னடத்தில் ரீமேக் ஆகும் ‘நாயகன்’ ; கமல் பிறந்தநாளை…
Category: பாப்கார்ன்
நடிகர் சிவகார்த்திகேயன் மீது இசையமைப்பாளர் டி இமான் குற்றச் சாட்டு! | தனுஜாஜெயராமன்
நடிகர் சிவகார்த்திகேயன் எனக்கு துரோகம் செய்துவிட்டார். அவருடன் இணைந்து பயணிப்பது கடினம் என்று இசையமைப்பாளர் டி இமான் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ் சினிமாவில் தொடர்ந்து வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் தொகுப்பாளராக தனது வாழ்க்கையை துவங்கிய சிவகார்த்திகேயன்…
‘லேபில்’ வெப் சீரிஸின் டிரெய்லர் வெளியானது!!
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பிரபல இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லேபில்’ சீரிஸின் எதிர்பார்ப்புமிக்க டிரெய்லரை வெளியிட்டுள்ளது. முன்னதாக நேற்று வெளியான இந்த சீரிஸின் ஃபர்ஸ்ட்லுக் ரசிகர்களிடம் மிகப்பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது வெளியாகியுள்ள…
உண்மை சம்பவத்தில் நடிக்கும் சசிகுமார் ! | தனுஜா ஜெயராமன்
1990-களில் உண்மையாக நடந்த ஒரு சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டு விறுவிறுப்பான திரில்லர் டிரமாவாக உருவாகி வருகிறது இன்னும் தலைப்பிடப்படாத இப்படம் . இப்படத்தில் இயக்குநரும், நடிகருமான சசிகுமார் இப்படத்தில் நாயகனாக, மாறுபட்ட வேடத்தில் நடிக்கிறார். ‘ஜெய் பீம்’ படத்தில் கவனம் ஈர்த்த…
இணையத்தில் கசிந்த லியோ….! | தனுஜா ஜெயராமன்
விஜய் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இன்று வெளியானது “லியோ’ திரைப்படம். இப்படத்தின் முதல் காட்சி முடியும் முன்பே இணையத்தில் படம் வெளியானதால் படக்குழுவினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விஜய் நடித்த லியோ திரைப்படம் இன்று உலகம் முழுவதும்…
நடிகர் சந்தானம் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் ரிலீஸ்…
காமெடி நடிகராக உச்சம் தொட்டவர், நடிகர் சந்தானம். ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் மூலம் தமிழ்த்திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சமீபத்தில் குலேபகாவலி, ஜாக்பாட் ஆகியப் படங்களை இயக்கிய கல்யாண் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க கமிட்…
ரோஹினி தியேட்டரில் லியோ படம் ஓடாது.. நிர்வாகம் அதிரடி…
தளபதி விஜயின் லியோ படம் நாளை வெளியாகிறது. தமிழ்நாடு மட்டுமில்லாமல், உலகளவில் இந்த படத்தை முதல் நாள் முதல் காட்சியில் பார்க்கவேண்டும் என ரசிகர்கள் ஆர்வம் காட்டிவருகிறார்கள். தியேட்டர்கள் நல்ல வருமானத்தை பார்க்கலாம் என எதிர்பார்க்கும் இந்த வேளையில் லியோ படத்தை…
தேசிய விருது அப்பாவிற்கு சமர்பணம்- இசையமைப்பாளர் ஶ்ரீகாந்த் தேவா! | தனுஜா ஜெயராமன்
தேசிய விருதை தனது தந்தையும் இசையமைப்பாளரான தேவாவுக்கு சமர்பிப்பதாக இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பல மறக்க இயலாத பாடல்களை தந்தவர் ப்ரபல இசையமைப்பாளர் தேவா. அவரது மகனான இசையமைப்பாளர் ஶ்ரீகாந்த் தேவாவிற்கு “கழிவறை” என்கிற குறும்படத்திற்கு தேசிய…
எதிர்பார்ப்பிற்கிடையே வெளியாக உள்ள ஜப்பான் டீஸர்! | தனுஜா ஜெயராமன்
இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் ‘ஜப்பான்’. இப்படத்தில் டீஸர் வெளியீடு குறித்த அப்டேட் ஒன்று வெளியாகிறது. இதில் கதாநாயகியாக ‘துப்பறிவாளன் படத்தில் நடித்த அனு இமானுவேல் நடிக்கிறார். குக்கூ, ஜோக்கர் & ஜிப்ஸி…
25 ஆயிரம் மக்களுக்கு அன்னதானம் செய்யும் ஐப்பான் பட குழுவினர்! | தனுஜா ஜெயராமன்
கார்த்தி நடிப்பில் 25 ஆவது படமாக தயாராகி இருக்கும் ‘ஜப்பான்’ திரைப்படத்தை கொண்டாடும் வகையில் அவருடைய ரசிகர்கள் இன்று முதல் தொடர்ந்து 25 நாட்களுக்கு, தினசரி ஆயிரம் பேர் வீதம், 25 ஆயிரம் மக்களுக்கு அன்னதானத்தை வழங்குகிறார்கள். நடிகர் கார்த்தி நடிப்பில்…
