“ஏஸ்” டிரெய்லர் வெளியீட்டு தேதி அறிவிப்பு வெளியானது..!

விஜய் சேதுபதி நடித்துள்ள ‘ஏஸ்’ படம் வரும் 23ம் தேதி வெளியாக உள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன். இப்படத்தை ஆறுமுக குமார் இயக்கியிருந்தார். இத்திரைப்படம் பெரிய அளவில்…

“தர்மயுத்தம்” பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது..!

சீமான், ஆர்.கே.சுரேஷ், களஞ்சியம் இணைந்து நடிக்கும் ‘தர்மயுத்தம்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் சீனு ராமசாமி வெளியிட்டுள்ளார். நடிகர் மற்றும் இயக்குனர் சீமான் தற்போது முழு நேர அரசியலில் பிஸியாக இருந்தாலும், அவ்வப்போது சில படங்களில் நடித்து வருகிறார் என்பதும்,…

வெளியானது ‘தி கான்ஜுரிங்: லாஸ்ட் ரைட்ஸ்’ – டீசர்..!

இப்படம் வருகிற செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்ட திகில் படங்களில் ஒன்று ‘தி கான்ஜுரிங்’. இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவான பேய் படம். இந்த படத்தின்…

‘தக் லைப்’ படத்தின் இசை வெளியீட்டு விழா தள்ளிவைப்பு..!

கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘தக் லைப்’. 36 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘தக் லைப்’. இப்படத்தில் நடிகர் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் மற்றும்…

‘நேசிப்பாயா’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானது..!

ஆகாஷ் முரளி நடிப்பில் உருவான ‘நேசிப்பாயா’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனான ஆகாஷ் முரளி நடிகராக அறிமுகமான திரைப்படம் நேசிப்பாயா. இப்படத்தை விஷ்ணு வரதன் இயக்கியிருந்தார். இப்படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடித்திருந்தார்.…

‘ராஜபுத்திரன்’ படத்தின் டீசர் வெளியானது..!

பிரபு மற்றும் வெற்றி இணைந்து நடித்துள்ள ‘ராஜபுத்திரத்தின்‘ படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இளைய திலகம் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் பிரபு. இவர் 1980 காலகட்டங்களில் இருந்து தனது திரைப்பயணத்தை தொடங்கியவர். தற்போது இவர் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில்…

‘ரெட்ரோ’ படத்தின் வெற்றி – நடிகர் சூர்யா செய்த நெகிழ்ச்சி செயல்..!

நடிகர் சூர்யா ரெட்ரோ திரைப்படத்தின் வசூலில் இருந்து ரூ.10 கோடி அகரம் பவுண்டேசனுக்கு வழங்கியுள்ளார். கங்குவா திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ரெட்ரோ’. இதில் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை…

ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்ட ‘கூலி’ படக்குழு..!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் இன்னும் 100 நாட்களில் வெளியாகவுள்ள நிலையில், படக்குழு ஸ்பெஷல் வீடியோவை பகிர்ந்துள்ளது. லோகேஷ் கனகராஜ் –  ரஜினிகாந்த்  கூட்டணியில் உருவாகிவரும் திரைப்படம்  ‘கூலி’. சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அனிருத்…

‘ஜோரா கைய தட்டுங்க’ பட டீசர் வெளியானது..!

விநீஷ் மில்லினியம் இயக்கத்தில் யோகி பாபு நடித்துள்ள ‘ஜோரா கைய தட்டுங்க’ படம் வருகிற 16-ந் தேதி வெளியாக உள்ளது. நடிகர் யோகி பாபு தற்போது தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். நெல்சன்…

‘ஸ்குவிட் கேம் சீசன் 3’ டீசர் வெளியானது..!

’ஸ்குவிட் கேம் சீசன் 3’ வரும் ஜூன் மாதம் 27-ம் தேதி வெளியாக உள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் ‘ஸ்குவிட் கேம்’. 9 எபிசோடுகளை கொண்ட இந்தத் தொடரை பிரபல இயக்குனர்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!