நயன்தாரா, விக்னேஷ் சிவன் வழங்கும் ‘கூழாங்கல்'(Pebbles) திரைப்படம் சோனி லிவ் ஓடிடி தளத்தில் நேரடியாக அக்டோபர் 27 அன்று வெளியானது..! அறிமுக இயக்குநர் பி.எஸ். வினோத்ராஜா இயக்கி இருக்கும் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விக்னேஷ் குமுளை மற்றும்…
Category: பாப்கார்ன்
இந்தியன் 2 புதிய அப்டேட்… | “Received copy… சேனாபதி..”
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கியுள்ள திரைப்படம் இந்தியன் 2. 1996ம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகியுள்ளது. இந்தியன் 2 படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டாலும் ரிலீஸ் தேதி குறித்து அப்டேட் வெளியாகவில்லை. இந்நிலையில் நாளை (அக்.29) காலை…
இளையராஜா இசையில் ஆதிராஜன் இயக்கும்”நினைவெல்லாம் நீயடா” படத்தின் முதல் பாடல்! | தனுஜா ஜெயராமன்
“மின்னல் பூக்கும் உந்தன் கண்கள்…” கௌதம் மேனன், ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டனர்!! இசைஞானி இளையராஜாவின் 1417 வது படமாக உருவாகி வருகிறது “நினைவெல்லாம் நீயடா”. லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு, சிலந்தி,…
பிக்பாஸில் இந்த வாரம் வெளியேறப் போவது இவரா? | தனுஜா ஜெயராமன்
பிக்பாஸில் சனிக்கிழமையான இன்று கமல் பல்வேறு பஞ்சாயத்துக்களை செய்வார். இந்த சீசனில் இதுவரை குறும்படம் ஏதும் போடப்படவில்லை. விஷ்ணுவின் அலப்பறைகளால் போட்டோ டாஸ்கில் அட்சயா தள்ளிவிட்டாரா? இல்லையா? என எழுந்த சந்தேகத்தை பிக்பாஸ் குறும்படம் போட்டு தீர்த்து வைப்பார் என எதிர்ப்பார்க்கலாம்.…
பிக்பாஸின் வைல்ட் கார்ட் என்டரி இவர்களா? | தனுஜா ஜெயராமன்
கடந்த ஒரு வாரமாகவே பிக்பாஸ் வைல்ட் கார்ட் என்டரி குறித்த ப்ரமோக்கள் விஜய் டிவியில் வந்து கொண்டே இருக்கிறது. அவர்கள் யார் என்ற ஆருடங்களும் ரூமர்களும் போட்டி போட்டுக் கொண்டு வந்து கொண்டும் உள்ளது. தற்போது பிக்பாஸ் சீசன் 7 வீட்டில்…
பொங்கல் ரேஸில் இருந்து விலகிய தங்கலான்…
விக்ரம் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் தங்கலான். பா ரஞ்சித் இயக்கத்தில் ஸ்டூடியோ க்ரீன் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். உண்மைச் சம்பவத்தை பின்னணியாக வைத்து உருவாகியுள்ள தங்கலான் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ்…
அர்ஜூன் மகள் மற்றும் தம்பி ராமையா மகன் இருவரின் நிச்சயதார்த்த விழா! ! தனுஜா ஜெயராமன்
அர்ஜுன் சென்னையில் கட்டியுள்ள ஆஞ்சிநேயர் கோவிலில் மிகவும் எளிமையாக தம்பி ராமய்யா மகன் உமாபதி மற்றும் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா இருவரின் திருமண நிச்சயதார்த்தம் இன்று நடந்து முடிந்துள்ளது. அர்ஜுன் தொகுத்து வழங்கிய, ‘சர்வைவர்’ நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம்…
பெரும் தொகையை கொடுத்து ‘சித்தா’ படத்தை கைப்பற்றிய பிரபல OTT நிறுவனம்…
சித்தா ஓடிடியில் எப்போது ரிலீஸ் ஆகும் என்பது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழ் சினிமாவில் பல வருடங்களாக நடித்துவரும் சித்தார்த் ஒரு மெகா ஹிட் கிடைத்துவிடாதா என்று ஏங்கிக்கொண்டிருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் வெளியான டக்கர் படமும் தோல்வியையே சந்தித்தது. சூழல்…
KH 234 டீசர் ரெடி…
கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2, கல்கி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.அதனைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் கமல். KH 234 என்ற டைட்டிலில் உருவாகும் இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் டீசர்…
முதலிடத்திற்கு அடித்து கொள்ளும் பிக்பாஸ் போட்டியாளர்கள்… கோர்த்து விட்ட பிக்பாஸ்! | தனுஜா ஜெயராமன்
பிக்பாஸ் சீசன் 7 தினசரி புது புது டாஸ்க், புதிய அனுபவங்கள் , சண்டைகள் , சச்சரவுகள் என தினமும் மாறி மாறி நடந்து கொண்டிருக்கின்றன நேற்று பிக்பாஸில் ரேங்கிங் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த ரேங்கிங் டாஸ்கில் முதல் ரேங்க் பெறுபவர்களை…
