தேவையான பொருட்கள் அயிலை மீன் – 6 துண்டு. தேங்காய் எண்ணெய் – மூன்று தேகேரண்டி. வெந்தயம் – கால் டீஸ்பூன். கறிவேப்பலை – சிறிதளவு. இஞ்சி – கால் டீஸ்பூன். பூண்டு – பத்து பல் (நறுக்கியது). சின்ன வெங்காயம் – பத்து. தக்காளி – இரண்டு (நறுக்கியது). தனியாதூள் – ஒரு டீஸ்பூன். மிளகாய் தூள் – நான்கு டீஸ்பூன். புளி கரைச்சல் – ஒரு கப். தண்ணீர் – தேவைகேர்ப். உப்பு – […]Read More
வாழை ப்பூ சாப்பிடுங்க வாழைப்பூ என்பது வாழையின் பூவை குறிக்கும். வாழைப்பூவில் துவர்ப்புச் சத்து இருப்பது அனைவரும் அறிந்த விஷயம். அந்தத் துவர்ப்பைத் தண்ணீர் விட்டுப் பல தடவை கசக்கிப் பிழிந்து எடுத்துவிடுகிறார்கள் நம்மில் பலர். துவர்ப்பு இருந்தால், சுவையிருக்காது என்று நினைத்து அதனுடைய சத்தையெல்லாம் சாக்கடைக்கு அனுப்பி விடுகிறார்கள். அந்தத் துவர்ப்பு இருந்தால் ஊட்டச் சத்து வீணாகாமல் உடம்புக்கு ‘பி’வைட்டமின் கிடைக்கிறது. பல வியாதிகளும் இதனால் நிவர்த்தி அடைகிறதுஎன்பதை அறிய வேண்டும். வாழைப்பூவின் பயன்கள்(BENEFITS): மாதவிடாய்(Menstrual […]Read More
கற்றாழை கடவுளின் வரம் பூக்கும் தாவர இனத்தைச் சேர்ந்த ஓர் பேரினமாகும். அலாய்ன் எனும் வேதிப்பொருளானது அலோ வீரா-வில் 50 சதவிகிதமும், அலோ பெரி-யில் 25 முதல் 28 சதவிகிதமும், அலோ பெராக்ஸ்-ல் 10 சதவிகிதமும் உள்ளது. எப்பொழுதும் வாடாத பெரணி வகையைச் சார்ந்த இத்தாவரம் வெப்பமான பகுதிகளில் வயல் வரப்புகளிலும் உயரமான பகுதிகளில் வேலிகளிலும் வளரக்கூடியது. பல பருவங்கள் வாழக்கூடியது. சதைப்பற்றுள்ள நீச்சத்து மிக்க குறுச்செடி. கற்றாழையில் சோற்றுக் கற்றாழை சிறு கற்றாழை பெரும் கற்றாழை […]Read More
செட்டிநாடு முட்டை குழம்பு தயாரிப்பு நேரம் – 15 நிமிடங்கள் சமையல் நேரம் – 25 நிமிடங்கள் தேவையான பொருட்கள் நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி மல்லி தூள் – 2 தேக்கரண்டி பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது) தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது) முட்டை – 6 பச்சை மிளகாய் – 2 கறிவேப்பிலை பிரிஞ்சி இலை […]Read More
காலையில் எழுந்தவுடன் எது இருக்கிறதோ இல்லையோ, நம்மில் பலருக்கும் காபி இருந்தாக வேண்டும். அதுவும் பெட் காபி இல்லாமல் பலரும் படுக்கையை விட்டு எழுந்திருப்பதே இல்லை. காபிக்கு அடிமையாகி இருப்பவர்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. காபி என்ற சொல்லை உச்சரித்தாலே சிலரின் முகம் மலர்ந்து விடும். காபி குடித்தால் மட்டுமே அவர்களால் அவர்களின் வேலையை ஒழுங்காக செய்ய முடியும். இதையெல்லாம் மீறி காபியில் உள்ள உடல்நல பயன்களைப் பற்றி நீங்கள் அறிவீர்களா? ஏற்கனவே சொன்னதை போல் நம்மில் பலரும் […]Read More
முறுக்கு: தேவையான பொருள்கள்: பச்சஅரிசி -1படி (3/4kg) வெள்ளை உளுந்து-100g வெண்ணை or டால்டா-100g பெருங்காய தூள்- 1/4tsp உப்பு -தேவையான அளவு செய்முறை: பச்ச்அரிசியை நன்கு கழுவி வெயிலில் நன்கு காயவைத்து எடுக்கவும். வாணலியில் உளுந்து போட்டு நன்கு சிவக்க வறுக்கவும்.பின் மெஷினில் கொடுத்து நன்கு பவுடர் போல் அரைத்து கொள்ளவும். முறுக்கு மாவை நன்கு சலித்து கொள்ளவும்.அதில் உப்பு எள்ளு வெண்ணெய் போட்டு முதலில் எல்லா மாவிலும் வெண்ணெய் படும்படி நன்கு மாவை திரித்து […]Read More
சுவை மிகுந்த பீட்ரூட் அல்வா செய்ய!! தேவையான பொருட்கள்: பீட்ரூட் – 1 உருளைக்கிழங்கு – 1 சர்க்கரை – ஒரு கப் பால் – 3 கப் சோள மாவு – 1 தேக்கரண்டி முந்திரி – 8 உப்பு – ஒரு சிட்டிகை நெய் – கால் கப் செய்முறை: பீட்ரூட் மற்றும் உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து கால் கப் பால் சேர்த்து அரைத்து கொள்ளவும். ஒரு கடாயில் நெய் ஊற்றி அதில் […]Read More
ஐம்பருப்பு வடை தேவையான பொருட்கள்: உளுந்து – 1/2 கப், கடலைப்பருப்பு – 1/4 கப், துவரம் பருப்பு – 1/4 கப், பயத்தம் பருப்பு – 5 டேபிள் ஸ்பூன், பட்டாணி பருப்பு – 8 டேபிள் ஸ்பூன், வரமிளகாய் – 2, பச்சை மிளகாய் – 1, பெருங்காயம் – 1/2 டீஸ்பூன், உப்பு – தேவைக்கு, எண்ணெய் பொரிப்பதற்கு – தேவையான அளவு, செய்முறை : தேங்காய்த்துருவல் – 5 டேபிள் ஸ்பூன், […]Read More
தேவையானப்பொருட்கள் : அவல் – 1 கப் சர்க்கரை – 1 கப்நெய் – 1/4 கப்ஏலக்காய் தூள் – 1/4 டீஸ்பூன் முந்திரி பருப்பு – சிறிதுஉலர்ந்த திராட்சை – சிறிதுகேசரி பவுடர் – ஒரு சிட்டிகை (yellow, red) விருப்பம் போல் செய்முறை : ஒரு வாணலியில் அவலைப் போட்டு, தொட்டால் சுடும் வரை வறுத்தெடுத்து, ஆறியபின் மிக்ஸியில் போட்டு சற்று கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும். அதே வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய்யை விட்டு, அதில் முந்திரி […]Read More
- உலக மாற்றுத்திறனாளிகள் நாளின்று!
- உலகின் முதல் இதயமாற்று அறுவைசிகிச்சை
- புலிட்சர் விருது பெற்ற முதல் ஆப்பிரிக்க – அமெரிக்க பெண் கவிஞர் குவெண்ட்லின்
- மத்திய அமைச்சர்களுடன் ‘தி சபர்மதி ரிப்போர்ட்’ படத்தை பார்த்த பிரதமர் நரேந்திர மோடி..!
- ஜூனியர் ஆசிய கோப்பை – அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி!
- ‘சூது கவ்வும்’ படத்தின் 2ம் பாகத்தின் டிரைலர் வெளியானது..!
- தமிழ்நாடு மீனவர்கள் 20 பேர் விடுதலை – மூவருக்கு தண்டனை..!
- சென்னையில் தவெக தலைவர் விஜய் நிவாரண உதவி..!
- ரூ.2,000 கோடி நிதியை விடுவிக்க ஒன்றிய அரசிடம் முதலமைச்சர் கோரிக்கை..!
- ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் அறிவிப்பு..!