தேவையானவை: வரகு அரிசி – 200 கிராம் கோதுமை – 100 கிராம்ராகி – 100 கிராம்உளுந்து – 2 டேபிள்ஸ்பூன்பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை – சிறிதளவுவெந்தயம் – 2 டீஸ்பூன்நெய் (அ) நல்லெண்ணெய் – தேவையான அளவுஉப்பு – தேவையான அளவுசெய்முறை:வரகு…
Category: அஞ்சரைப் பெட்டி
காலிஃப்ளவர் மசாலா தோசை
தேவையானவை: தோசை மாவு – 200 கிராம் மல்லித்தூள் (தனியாத்தூள்) – ஒரு டீஸ்பூன் இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன் பொடியாக நறுக்கிய காலிஃப்ளவர் -100 கிராம் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் – தேவையான அளவு பெரிய வெங்காயம் – 100 கிராம் பெங்களூரு தக்காளி –…
பாரம்பரிய மிட்டாய்களும் அதன் பயன்களும்
கடலை மிட்டாய் கரும்பு சாறில் இருந்து கிடைக்கும் வெல்லத்தையும் வேர்க்கடலையும் சேர்த்து தயாரிக்கப்பட்டுவது கடலை மிட்டாய். வேர்க்கடலையில் புரதம் கொழுப்பு நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. வாந்தி உடல்சோர்வு மனஅழுத்தம் போன்றவற்றைப் போக்க உதவுகின்றன. வெள்ளத்தில் உள்ள இரும்புச்சத்து ரத்தசோகையைத் தவிர்க்க…
சன்னா தோசை
தேவையானவை:சன்னா மசாலாவுக்கு: வெள்ளை / கறுப்பு கொண்டைக்கடலை – 50 கிராம் (ஊறவைத்து, வேகவைக்கவும்) பெரிய வெங்காயம் – 1 தக்காளி – 1 இஞ்சி – ஒரு துண்டு பூண்டு – 5 பல், மிளகாய்த்தூள் – தேவையான அளவு மல்லித்தூள் (தனியாத்தூள்) – ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் – சிறிதளவு எண்ணெய், உப்பு –…
மைசூர் மசாலா தோசை
ரசிக்க ருசிக்க!அட்டகாசமான மைசூர் மசாலா தோசை செய்வது எப்படி? காலை வேளையில் நன்கு சுவையான டிபன் செய்து சாப்பிட ஆசையா? அப்படியானால் மைசூர் மசாலா தோசை செய்து சாப்பிடுங்கள். அதிலும் இந்த தோசைக்கு தேங்காய் சட்னி தொட்டு சாப்பிட்டால், அதன் சுவையே…
மசாலா மினி இட்லி
தேவையான பொருட்கள்மினி இட்லி – 6 (ஆறவைத்து)பெரிய வெங்காயம் – 1தக்காளி – 1மிளகாய் தூள் – 3/4 தேக்கரண்டிமல்லித்தூள் – 1 தேக்கரண்டிஇஞ்சி பூண்டு விழுது – 1/2 தேக்கரண்டிமஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி எண்ணெய் – 1…
கருப்பட்டி பலன்
தித்திக்கும் இனிப்புச்சுவைக்கு பெயர் பெற்றது கருப்பட்டி. சர்க்கரை மற்றும் பல நோய்களின் பாதிப்புகளில் இருந்து விடுபட நமக்கு கிடைத்த மருந்து தான் கருப்பட்டி.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கருப்பட்டியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நம் உடலுக்கு தேவையான கால்சியம் கிடைக்கிறது.தமிழகத்தில் தயாரிக்கப்படும்…
லெமன் பருப்பு ரசம்
• லெமன் -2 • கடுகு -1 டேபிள்ஸ்பூன் • சீரகம் -1 டேபிள்ஸ்பூன் • சின்ன பூண்டு -5 பல் • இஞ்சி –சிறிய துண்டு • தக்காளி -1 • நெய் -1 டேபிள்ஸ்பூன் • மஞ்சள் தூள்-1…
டிப்ஸ்… டிப்ஸ்…!
புளி, உப்பு, வெல்லம் போன்ற பொருட்களை பிளாஸ்டிக் டப்பாக்களில் வைப்பதைத் தவிர்க்கவும். இவை, காற்றுபட்டால் நீர் விடும் தன்மை கொண்டவை. பிளாஸ்டிக்குடன் சேர்ந்து ரசாயன மாற்றம் ஏற்பட்டு, ஆரோக்கியத்துக்கும் கெடுதல் ஏற்படக்கூடும். கண்ணாடி அல்லது பீங்கான் டப்பாக்களில் பாதுகாத்து வையுங்கள். பிரெட்…
சிக்கன் பிரியாணி செய்யும் முறை
சிக்கன் பிரியாணி என்பது நாம் அனைவரும் விரும்பி சுவைக்கும் அசைவ உணவுகளில் ஒன்று. அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் இந்த உணவை எளிமையாக எவ்வாறு சமைக்கலாம் என்பது பற்றி இந்த பதிவில் காண்போம் வாருங்கள். சிக்கன் பிரியாணி செய்ய தேவையான…
