இயற்கையில் விளைகின்ற பல பருப்பு வகைகள் எல்லாமே உடல்நலத்திற்கு தேவையான பல சத்துக்களை கொண்டவை தான். அந்த வகையில் எல்லோரும் உண்ணக்கூடிய பாதம் பருப்பில் எண்ணிலடங்கா பல சத்துக்கள் உள்ளன. பாதாம் பருப்பை உண்பதால் ஒருவருக்கு ஏற்படும் நன்மைகள் சிலவற்றை இங்கு…
Category: அஞ்சரைப் பெட்டி
சொடக்கு தக்காளியின் பயன்கள்
குப்பையென ஒதுக்கும் இந்த சொடக்கு தக்காளியின் பயன்கள் இதுவரை நீங்கள் இதை சாப்பிடாமல் இருந்திருக்கலாம் ஒருவேளை இனிமேல் உங்கள் கண்களில் இனிமேல் இது பட்டால் உடனடியாகசாப்பிட முயற்சி செய்யுங்கள். தென் அமெரிக்கா, இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளில் அதிகம் காணப்படும்…
பருக்களை உடனடியாக போக்க உதவும் சில வழிகள்!
முகத்தில் சீழ் நிறைந்த பருக்கள் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் சருமத்தில் அதிகளவு எண்ணெய் சுரப்பு, அதிகமான மேக்கப், தூசிகள் மற்றும் அழுக்குகளால் சருமத் துளைகள் அடைப்பது, மரபணு காரணங்கள், சருமத்தில் இறந்த செல்களின் தேக்கம் அதிகரித்தல்,…
சுவையான மாங்காய் தொக்கு செய்வது எப்படி..?
சுவையான மாங்காய் தொக்கு என்றாலே சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். எனவே இத்தகைய சுவையான மாங்காய் தொக்கு செய்வது எப்படி என்று இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க. மாங்காய் தொக்கு செய்முறை தேவையான பொருட்கள்:…
மஞ்சளின் அழகு குறிப்புகள் !
1.மஞ்சளை அதன் இலையோடு சேர்த்து பாசிப்பயிறு மாவோடு கலந்து தினமும் உடலில் பூசிக் குளித்தால் சுருக்கம் நீங்கும். 2.மஞ்சள் இலை மற்றும் குப்பைமேனி இலை இரண்டையும் அரைத்து குளித்த பிறகு உடலில்…
புருவம் அடர்த்தியாக வளர டிப்ஸ்..!
முகத்திற்கு அழகு சேர்ப்பது விழிகள் மட்டும் அல்ல. அதில் புருவத்திற்கும் அதிக இடமுண்டு. ஆனால் இப்போது உள்ள நிறைய பெண்களுக்கு அடர்த்தியான, கருமையான புருவம் என்பது இருப்பதில்லை. இப்படி பட்டவர்கள் புருவம் அடர்த்தியாக வளர கொஞ்சம் மெனக்கெட்டால் அடர்த்தியான அழகான புருவத்தை…
கேரட் அல்வா ரெசிபி….
கேரட் அல்வா செய்வது எப்படி ……..! கேரட் அல்வா எல்லாருக்கும் பிடித்தமான இனிப்பு வகைகளுள் ஒன்று. இதன் ஸ்பெஷலே இதைச் செய்வதற்கு அதிக நேரம் எடுக்காது. இதைச் செய்ய கேரட், சர்க்கரை, பால் போன்ற சில பொருட்கள்…
வரகு – தினை – புதினா தோசை
தேவையானவை:வரகு அரிசி, இட்லி அரிசி – தலா 100 கிராம்தினை, உளுந்து – தலா 50 கிராம்சிவப்பு அவல் – அரை கிலோ வெந்தயம் – 2 டீஸ்பூன் எண்ணெய், உப்பு – தேவையான அளவுபுதினா தொக்குக்கு:புதினா – அரை கட்டுசீரகம், கடலைப்பருப்பு –…
கம்பு – சோள தோசை
தேவையானவை: கம்பு – 100 கிராம் அரிசி – 200 கிராம், சோளம் – 50 கிராம் உளுந்து – 2 டேபிள்ஸ்பூன் பெரிய வெங்காயம் – 1 சிறிதாக நறுக்கிய காய்ந்த மிளகாய் – ஒரு டீஸ்பூன் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா ஒன்றரை டீஸ்பூன் எண்ணெய், உப்பு – தேவையான…
