பொடுகு தொல்லையை தீர்க்கும் இஞ்சி: மருத்துவ குணம் நிறைந்தது இஞ்சி பொடுகு மற்றும் தலையில் ஏற்படும் அரிப்பு ஆகிய பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமைகிறது. மருத்துவ குணம் நிறைந்தது இஞ்சி என்பது அறிந்ததே. இது பொடுகு மற்றும் தலையில் ஏற்படும் அரிப்பு ஆகிய பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமைகிறது. மேலும் இஞ்சியை உரிய முறையில் சரும பராமரிப்பிற்கும் பயன்படுத்த முடியும். இஞ்சியில் ஆன்டி பாக்டீரியல் அதிகம் உள்ளதால் செரிமான கோளாறு, […]Read More
சருமத்திற்கு அழகு தரும் பச்சை திராட்சை: சருமத்தை மிருதுவாக்கி பொலிவடைய வைக்கிறது பச்சை திராட்சை. சருமத்தின் அழகிற்கு பச்சை திராட்சையை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம். * சருமத்தை மிருதுவாக்கி பொலிவடைய வைக்கிறது பச்சை திராட்சை. தினமும் 4 பச்சை திராட்சையை கைகளால் கசக்கி சாறு எடுத்து, முகத்தில் தடவுங்கள். 10 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிருதுவாகும். […]Read More
பெண்களுக்கு அழகு என்றாலே அதில் பிரதானம் முக அழகுதான். இந்த முக அழகை பேண பெரும்பாலானோர், அட்டகாசமான விளம்பரங்களை நம்பி அதிகப்படியான பணத்தை செலவழித்து, செயற்கையான அழகு சாதன பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர்.. இதன் விளைவு… ஆரம்பத்தில் முகம் பளபளப்பாக தெரிந்தாலும், நாளடைவில் பல்வேறு பக்க விளைவுகளை இந்த செயற்கை அழகு சாதன பொருட்கள் ஏற்படுத்துகின்றன. அப்படி என்றால் முக அழகை கூட்ட என்ன தான் வழி என்கிறீர்களா… இதற்காக தான் இயற்க்கை ஃபேஷியல்கள் இருக்கிறது. இயற்க்கை […]Read More
ரோஜா இதழ்களை வைத்து அசத்தலான 5 டிப்ஸ்..! ரோஜா இதழ்களை நாம் சருமத்திற்கு பயன்படுத்துவதினால் சருமத்திற்கு நாள் முழுவதும் பொலிவினை கொடுக்கும், சருமம் மென்மையாக காணப்படும். ரோஜா இதழ்களை வைத்து செய்யக்கூடிய 5 வகை அழகு குறிப்பு டிப்ஸ் பற்றி இங்கு நாம் தெரிந்து கொள்வோம் வாங்க. Paneer rose beauty tips in tamil: 1 ஒரு பவுலில் பன்னீர் ரோஜா இதழ்களை சுத்தமாக கழுவி எடுத்து கொள்ளுங்கள். பின்பு அதனை மிக்சி ஜாரில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து […]Read More
கடலை மாவு முகத்திற்கு தரும் அழகு ரகசியங்கள்..! காலம்காலமாக பெண்களின் அழகை அதிகரிக்க பயன்படுத்தப்படும் அழகு பொருள் தான் கடலை மாவு. இந்த கடலை மாவை வைத்து இயற்கையான முறையில் உடல் முழுவதும் அழகை பெற முடியும் சரி வாங்க. இன்று சருமத்தின் அழகை அதிகரிக்க இயற்கை அழகு குறிப்புகள் என்னென்ன உள்ளது என்பதை பற்றி இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க..! முகப்பரு சருமத்திற்கு […]Read More
தலைமுடி பராமரிப்பில் எலுமிச்சை தரும் அழகு குறிப்புகள்…! எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் சி, தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, பொடுகுத் தொல்லை, அதிகப்படியான எண்ணெய் பசையுல்ள ஸ்கால்ப் போன்ற தலைமுடி பிரச்சனைக்கு நல்ல தீர்வளிக்கும். தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து பயன்படுத்தினால், பொடுகுத் தொல்லை நீங்குவதோடு, ஸ்கால்ப் […]Read More
மென்மை சருமம் நம்மில் பெரும்பாலானோர், தங்கள் சருமம் எந்த வகையை சேர்ந்தது என்பது பற்றி தெரியாமலே உள்ளனர்.வறண்ட சருமம், எண்ணெய் பசை சருமம் மற்றும் மிக மென்மையான சருமம் என, சருமம் மூன்று வகைப்படும். இதில், மிக மென்மையான சரும வகையை சேர்ந்தவர்கள், அழகு சாதனப் பொருட்கள் மற்றும் சருமத்திற்கான பிற பொருட்களை பயன்படுத்தும் போது மிக கவனமாக இருக்க வேண்டும்.மென்மையான சருமத்தை கண்டறிவது:* சருமம் எளிதில் சிகப்பாக மாறுதல்.* மாய்ச்சரைசர்கள் <உட்பட அனைத்து பொருட்களுக்கும் சருமத்தில் […]Read More
வாழைப்பழம் மாஸ்க் வாழைப்பழம் மற்றும் வெண்ணை கலந்த கலவை உங்கள் முகத்திற்கு ஒரு இயற்கையான பளபளப்பினைத் தரும். ஒரு வாழைப்பழம் ஒரு தேக்கரண்டியளவு உப்பு இல்லாத வெண்ணெய் வாழைப்பழத்தை எடுத்து அதனை மிக்சியில் போட்டு அரைத்து அதனுடன் பட்டர் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளுங்கள். இப்போது இந்த கலவையை ஒரு பிரெஷினை பயன்படுத்தி முகத்தில் அப்ளை செய்து பத்திலிருந்து பதினைந்து நிமிடங்கள் விட்டு பின்பு குளிர்ந்த நீரில் அலசுங்கள் இந்த மாஸ்கினை கழுவிய பின்பு முகத்தில் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள். இதனை […]Read More
மூன்று ஆப்பிள் துண்டங்கள் மூன்று கேரட் துண்டுகள் இவற்றை துருவி ஜூஸ் செய்து இதனுடன் அரை மூடி எலுமிச்சை சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கன்னத்தில் சதை போட்டு கன்னத்தின் நிறம் பளபளக்கும். மருதாணி அரைத்து வைப்பதற்கு முன்பாக கைகளை எழுமிச்சை பழச்சாற்றில் கழுவி காயவிட்டு பின் மருதாணி இட்டுக் கொண்டால் நன்கு சிவப்பாக பிடிக்கும். சாதம் வடித்த நீருடன் சீகைக்காய் பவுடரைக் கலந்து தேய்த்து வாரம் இரண்டு நாள் குளித்து வந்தால் முடி […]Read More
தினமும் தயிரை முகத்தில் பூசி பத்து நிமிடங்கள் கழித்து முகம் கழுவி வர வறண்ட , முகம் முகத்தில் காணப்படும் கோடுகள் முகத்தில் தென்படும் மேடு பள்ளங்கள் நீங்கி விடும் முகப்பரு மறைய தயிரில் கடலைமாவை கலந்து முகத்தில் பூசி அரைமணி நேரம் களைத்து ஊறவைத்து பின் முகத்தை கழுவி வர முகப்பரு மறைந்துவிடும் நாள்தோறும் தயிரை முகத்தில் பூசி பத்து நிமிடங்கள் ஊறவைத்து பின் முகத்தை கழுவி வர வறண்ட முகம் முகத்தில் இருக்கும் கோடுகள் […]Read More
- தற்போதைய செய்திகள் (21.11.2024)
- மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு..!
- இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை தொடக்கம்..!
- நவம்பர்-25 முதல் மருத்துவ படிப்பிற்கான சிறப்பு கலந்தாய்வு தொடக்கம்..!
- அதானி குழுமத்திற்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது அமெரிக்கா..!
- ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு பரிசுத்தொகை அறிவிப்பு..!
- 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு..!
- பிரதமர் நரேந்திர மோடி டொமினிகா நாட்டின் உயரிய விருதைப் பெற்றார்..!
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (21.11.2024)
- வரலாற்றில் இன்று (21.11.2024 )