ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானியைப் பின்னுக்குத் தள்ளி கௌதம் அதானி முதலிடத்தைப் பிடித்துள்ளார் என்பதுதான் ஊடகங்களில் வைரலாகும் இன்றைய முக்கிய செய்தி. இந்தியா ஏழை நாடா? பணக்கார நாடா? என்ற கேள்வியும் கூடவே எழுகிறது. அம்பானி சகோதரர்கள் காங்கிரஸ் ஆட்சிக்…
Category: கைத்தடி குட்டு
இந்தியாவின் முதல் பெண் விமானி சரளா தாக்ரல்
பெண்களின் வெளியுலக வாழ்க்கை போற்றப்படாத காலத்தில், கடுமையான உழைப்பு மற்றும் முயற்சியால் இந்தியாவின் முதல் பெண் விமானி ஆன சரளா தாக்ரலின் 107வது பிறந்த நாள் இன்று/ சரளா தாக்ரல், டெல்லியில், 1914-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி பிறந்தார்.…
இமெயில் கண்டறிந்த தமிழர் சிவா அய்யாத்துரை
அய்யாதுரை டிசம்பர் 2, 1963 இல் இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்தார் 7 வயதில் தன் குடும்பத்தாருடன் ஐக்கிய அமெரிக்காவில் குடியேறி னார். இவர் அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற எம்.ஐ.டி என்னும் பல்கலைக்கழகத்தில் இளநிலை மின் பொறியியல்,…
49 பிரபல நடிகர்கள் நடிக்கும் ராஜ வம்சம்
நடிகர் சசிகுமாரின் நடித்த படம் ராஜவம்சம் நகைச்சுவை மற்றும் குடும்பத் திரைப்படம். இப்படத்தை புதுமுக இயக்குநர் கதிர்வேலு இயக்கி உள்ளார். இவர் இயக்குநர் சுந்தர் சி-யிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சித்தார்த் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.…
தமிழக அரசு 300 சுற்றுலா தலங்களை சர்வதேச தரத்துக்கு மாற்றத் திட்டம்
தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் தனித்துவத்தை நிலைப்படுத்துதல் சுற்றுலாத் தலங்களில் பல்வேறு வசதிகளை ஏற்படுத்துதல், சுற்றுலாப் பயணிகள் தங்கும் காலத்தினை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசின் சுற்றுலாத்துறை முடிவு செய்துள்ளது. தனியார் மற்றும் அந்நிய முதலீட்டை உருவாக்குதல், சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக…
மதுரையில் சிறையில் ரூ.100 கோடி ஊழல்
மதுரை சிறையில் கைதிகள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்ததில் போலிஸ் அதிகாரிகளால் ரூ.100 கோடி ஊழல்நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனால் அங்கு ஒரு கொடுமை ஆடிக்கிட்டு வர்ற மாதிரி இருக்கிறது இந்தச் செயல். குற்றம் செய்துவிட்டு திருந்துவதற்காக…
பழங்குடியினப் பெண்கள் பாலியல் வழக்கில் பத்தாண்டுகள் இழுத்தடிப்பு
பாலியல் செய்யப்பட்ட நான்கு பழங்குடியினப் பெண்கள் நியாயம் கிடைக்க சட்டப்படிப் போராடி வருகிறார்கள். அந்த வழக்கு பத்து ஆண்டுகள் ஆகியும் விசாரணை தொடங்காத நிலையில் இருப்பது கொடுமையானது. தற்போது இருளர் இன மக்களின் வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டியது படம் ஜெய்பீம். இந்தப்…
ஓஷோ சிந்தனைகள்
ஒவ்வொருவரும் பணத்தைப் பற்றித்தான் சிந்தித்துக் கொண்டிருக் கிறார்கள். சிலர் பணத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள். அவர்கள் பரவாயில்லை. இன்னும் சிலர் பேராசை பிடித்தவர்களாக இருக்கிறார் கள். அவர்கள் அடுத்த உலகத்தைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்து விடு கின்றனர். நன்னெறியைப் பற்றியும், அதன்…
மனதை நடுங்கவைத்த சிறப்பு ஆய்வாளர் படுகொலை
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே ஆட்டு திருட்டில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடிக்க சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு…
கூட்டுக்குடும்பத்தை வலியுறுத்தும் திரைப்படம் ராஜவம்சம்
செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டிடி.ராஜா தயாரித்துள்ள ” ராஜ வம்சம்” படத்தை அறிமுக இயக்குநர் கதிர்வேலு இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் கதாநாயகனாக இயக்குநர், நடிகர் சசிகுமார் நடிக்க இவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார் . தமிழ் சினிமாவில்…
