பங்களாதேஷில் நடைபெற இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் துணை பயிற்சியாளராகத் தமிழக இளைஞர் அப்பாஸ் அலி நியமனம் அப்பாஸ் அலி, ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர். இதுவரை 10 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 235 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும்…
Category: கைத்தடி குட்டு
ஒமிக்ரான் பரவினால் உயிரிழப்பு அதிகரிக்கும்
ஒமிக்ரான் பரவினால் உயிரிழப்பு அதிகரிக்கும் என்று மக்கள் நல்வாழ்வு துறை முதன்மை செய லாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். புதிய வகை கொரோனா வைரஸ் இதுவரை தென்ஆப்பிரிக்கா உட்பட 17 நாடுகளில் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு…
தன்னம்பிக்கையுடன் போட்டியிட்டால் வெற்றி பெற முடியும்! -காவல் துணைக் கண்காணிப்பாளர் அறிவுரை
“இளவயதிலேயே சிலம்பம் போன்ற கலைகளைக் கற்றுக்கொள்வது, பிற்காலத் தில் நம்வாழ்க்கைக்கு கைகொடுக்கும். சிலம்பாட்ட வீரர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் 3 சதவிகித ஒதுக்கீடு வழங்கியிருக்கிறது. இது இன்னும் சிலம்பாட்டக் கலைக்கு ஊக்கமளிப்ப தாக உள்ளது” என்றார் மு.ராஜேந்திரன், ஐ.ஏ.எஸ். தமிழ்நாடு சிலம்பாட்டக்…
ரஜினி மகள் சௌந்தர்யா வலைதளம் ஹூட்டில் வெதர்மேன்
தனது சொந்தக் குரலில் வானிலை முன்னறிவிப்புகளை வழங்க தமிழ்நாடு வெதர்மேன் இப்போது ஹூட் செயலியில் இணைந்துள்ளார். சௌந்தர்யா ரஜினிகாந்த் VSV மற்றும் சன்னி போகலா இணைந்து சமீபத்தில் தொடங்கிய சமூக வலைதளமான ஹூட், சக்திவாய்ந்த குரல்களின் சமூகமாய் மாறியுள்ளது. அதில், தமிழ்நாடு…
கலைவாணர் ஒரு சகாப்தம்
தமிழ் நகைச்சுவை நடிகர்களில் மணிமகுடமாகத் திகழ்பவர் என்.எஸ்.கிருஷ்ணன் அன்னாரது பிறந்தநாள் இன்று (நவம்பர் 29, 1908). ரசிகர்களைச் சிரிக்கவைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்க வைத்தவர். தமிழ் சினிமா உலகில் நகைச்சுவைக்கென தனி பாணியை உருவாக்கிக்கொண்டு, பிறர் மனதைப் புண்படுத்தாமல் நகைச்சுவைகளைக் கையாளும் அற்புதக்…
பத்துமலை பந்தம் | 31 | காலச்சக்கரம் நரசிம்மா
31. மயூரியின் காதல் வியூகம் கோலாலம்பூர் விமான நிலையத்தில் இருந்து வெளிப்பட்டதும், மலாயாவில் நட்சத்திர இரவு நடத்தும் விழா குழுவினர், அவர்களைச் சூழ்ந்து கொண்டனர். “சார்..! உங்களுக்கு ‘டார்செட்’ ஹோட்டலில் அறை புக் செஞ்சிருக்கோம் சார்..!” –விழாக்குழு உறுப்பினர் மலேஷியா மார்த்தாண்டன்…
ஆசிய பணக்காரர் பட்டியலில் அதானி முதல் இடத்தைப் பிடித்தார்
ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானியைப் பின்னுக்குத் தள்ளி கௌதம் அதானி முதலிடத்தைப் பிடித்துள்ளார் என்பதுதான் ஊடகங்களில் வைரலாகும் இன்றைய முக்கிய செய்தி. இந்தியா ஏழை நாடா? பணக்கார நாடா? என்ற கேள்வியும் கூடவே எழுகிறது. அம்பானி சகோதரர்கள் காங்கிரஸ் ஆட்சிக்…
இந்தியாவின் முதல் பெண் விமானி சரளா தாக்ரல்
பெண்களின் வெளியுலக வாழ்க்கை போற்றப்படாத காலத்தில், கடுமையான உழைப்பு மற்றும் முயற்சியால் இந்தியாவின் முதல் பெண் விமானி ஆன சரளா தாக்ரலின் 107வது பிறந்த நாள் இன்று/ சரளா தாக்ரல், டெல்லியில், 1914-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி பிறந்தார்.…
இமெயில் கண்டறிந்த தமிழர் சிவா அய்யாத்துரை
அய்யாதுரை டிசம்பர் 2, 1963 இல் இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்தார் 7 வயதில் தன் குடும்பத்தாருடன் ஐக்கிய அமெரிக்காவில் குடியேறி னார். இவர் அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற எம்.ஐ.டி என்னும் பல்கலைக்கழகத்தில் இளநிலை மின் பொறியியல்,…
49 பிரபல நடிகர்கள் நடிக்கும் ராஜ வம்சம்
நடிகர் சசிகுமாரின் நடித்த படம் ராஜவம்சம் நகைச்சுவை மற்றும் குடும்பத் திரைப்படம். இப்படத்தை புதுமுக இயக்குநர் கதிர்வேலு இயக்கி உள்ளார். இவர் இயக்குநர் சுந்தர் சி-யிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சித்தார்த் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.…
