விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா 2021

2021ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது கவிஞர் விக்ரமாதித்யனுக்கு வழங்கப்படுகிறது. டிசம்பர் 25, 26ஆம் தேதிகளில் கோவையில் இவ்விழா நிகழ்கிறது. ரூ 2 லட்சமும் சிற்பமும் அடங்கியது இவ்விருது வழங்கப் படுகிறது. விழாவில் விக்ரமாதித்யன் பற்றிய ’விக்ரமாதித்யன் – நாடோடியின் கால் தடம்’…

வித்தியாசமான பரிமாணங்களில் நடிக்க ஆர்வம்-நடிகை பூமிகா சாவ்லா!

தமிழில் கடைசியாக வெளியான நயன்தாரா நடித்த ‘கொலையுதிர் காலம்’ படத்தைத் தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘கண்ணை நம்பாதே’ படத்தின் மூலம் பூமிகா சாவ்லா மீண்டும் நடிப்புப் பயணத்தைத் தொடங்கியுள்ளார். ‘கண்ணை நம்பாதே’ படத்தில் தனது கதாபாத்திரத்தைப் பற்றி  விவரிக் கும்…

கோடீஸ்வரராக இருந்து திடீரென ஏழையாய் மாறிய மனிதர்

ஆஸ்போர்ன் மார்ச் 6, 1939 இல் தாய்லாந்தின் பாங்காக்கில் ஒரு பிரிட்டிஷ் தந்தை மற்றும் போலந்து தாய்க்குப் பிறந்தார். அவரது தந்தை, ஆர்தர் ஆஸ்போர்ன், கிழக்கத்திய மதம் மற்றும் தத்துவம் ஆசிரியராகவும், சுலாலோங்கோர்ன் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் விரிவுரையாளராக வும் இருந்தார். குடும்ப…

பாரதியார் 140வது பிறந்த நாள் தமிழகத்தின் தலைசிறந்த நாள்

பாரதியார் தான் வாழ்ந்து முடித்த முப்பத்தொன்பது ஆண்டுகளில் அடிமைத் தளத்தில் இருந்து பாரத நாடு விடுதலைப் பெற்று சுதந்திரக் காற்றினை அந்நாட்டு மக்கள் சுவாசித்திட வேண்டும் என்ற தாகம் கொண்டவர். அந்தச் சுதந்திர தாகத்திலிருந்து தனது வாழ்க்கையினை ஒரு பொருட்டாகக் கருதாமல்…

அணுக்கழிவுகளைப் பாதுகாக்க வேறு இடம் தேர்வு செய்யவில்லையா? – அன்புமணி ராமதாஸ் கேள்வி

மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அணுக்கழிவுகளைப் பாதுகாத்து வைக்க வேறு இடம் தேர்வு தேர்வு செய்யப்பட்டவில்லையா? என்று கேட்ட வினாவுக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பதில்… கூடங்குளம் அணுக்கழிவுகளைப் பாதுகாத்து வைக்க வேறு இடம் எதுவும் தேர்வு செய்யப்பட வில்லை என்று…

வால்பாறை : இன்பச் சுற்றுலா இனிய சிற்றுலா

சென்னையிலிருந்து 11 பேர் கொண்ட குழுவாக 4 மற்றும் 5-12-2021 என இரண்டு நாட்கள் பயணமாக வால்பாறைக்குச் செல்ல திட்டமிட்டோம்.  தங்கும் இடமும் போகவர வாகனமும் இங்கிருந்தே பதிவு செய்திருந்தோம். அதனால் பெரிய சிரமமின்றி கண்டுகளிக்கமுடிந்தது. வானவில் குழுவின் சார்பாக திருவாளர்கள்…

புகைப்பிடிக்கா தலைமுறையை உருவாக்கும் நியுசிலாந்து: இந்தியாவும் முயற்சிக்கலாமே? டாக்டர் அன்புமணி ராமதாஸ்

நியூசிலாந்தில் உடனடியாக இளைஞர்களிடமும், ஒரு குறிப்பிட்ட ஆண்டு களில் ஒட்டுமொத்த சமுதாயத்திலும் புகைப்பிடிக்கும் வழக்கத்தைமுடிவுக்குக் கொண்டுவருவதற்கான சட்டத்தை இயற்ற நியூசிலாந்து அரசு தீர்மானித் திருக்கிறது. இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால், அது புகைப்பழக்கத்தை யும், புகையிலைப் பொருட்கள் பயன்பாட்டையும் ஒழிப்பதற்காக உருவாக்…

எழுத்தாளர் பா.ராகவன் எழுதிய ‘கொம்பு முளைத்தவன்’- மதிப்புரை (கிண்டில் பதிப்பு)

எழுத்தாளர் பா.ரா அவர்கள் புதினங்கள், சிறுகதைத் தொகுப்புகள், அரசியல் வரலாறுகள், தனிக் கட்டுரை நூல்கள், நகைச்சுவை நூல்கள், வாழ்க்கை வரலாறு, சிறுவர் நூல்கள் என சுமார் 60 நூல்களுக்கும் மேலாக எழுதி இருக்கிறார். ஏராளமான தொலைக்காட்சித் தொடர்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதி…

மறுபடியும் முதலிலிருந்து….

கவிஞர் கலாப்ரியா முகநூல் பக்கத்திலிருந்து… வங்கியில் வேலைக்குச் சேர்ந்த புதிது. சேமிப்புக் கணக்கு ஆரம்பிக்க வேண்டும் என்று ஒரு பெண் வந்தார். படிவங்களைக் கொடுத்தேன். “எழுதத் தெரியாது, எங்க வீட்டுக்காரர் இப்ப வந்துருவார், நீங்க ரூவாயை வாங்கிக்கிடுங்க,” என்றார். ”சரி நீங்க…

‘ரைட்டர்’ படம் பேசும் உண்மை

‘காவல்துறையில்  அதிகாரத்தில்  இல்லாதவர்கள் எல்லோருமே அடியாள் தான்.’ ‘ரைட்டர்‘ படம் பேசும் உண்மை. இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பு என்றாலே தமிழ் சினிமாவில் மட்டு மல்லாமல் தமிழ்ச் சமூகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிற படைப்புகளாகவே இருக்கும் என்கிற எதிர்பார்ப்பிற்கு ஏற்ப வெளியாகி…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!