COVID-19 தொற்றின் பொதுவான அறிகுறிகளில் ஒன்றான காய்ச்சல் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளில் மாத்திரையின் விற்பனையை மும்மடங்காக அதிகரித் துள்ளது. இது சாதனை அல்ல. வேதனைதான். நோயை மக்களுக்குத் தீர்க்கிறது மாத்திரை அதில் தவறு இல்லை. ஆனாலும் மாத்திரைகள் நோயின் தீர்வுதான்.…
Category: கைத்தடி குட்டு
ஞாயிற்றுக்கிழமை 23ஆம் தேதி வடபழனி கோயில் குடமுழுக்கு விழா
சென்னை வடபழநி என்றதும் எல்லோருக்கும் முதலில் நினைவிற்கு வருவது அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில்தான். திருமுருகன் அறுபடை வீடு களில் ஒன்றான பழநியில் வீற்றிருக்கும் தண்டாயுத பாணியின் மற்றொரு வடதிசை வீடாக முருக பக்தர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றால் அது மிகையில்லை. அதுவே…
சூரி கதை நாயகனாக நடிக்கும் ‘விடுதலை’ என்னாச்சு?
கொரோனாவால் வெற்றிமாறனின் அடுத்த படைப்பான சூரி, விஜய்சேதுபதி நடிக்கும் ‘விடுதலை’ படம் கொரோனாவால் தடைபட்டுள்ளது. வெற்றிமாறன் இயக்கும் இந்தப் படத்தில் கதையின் நாயகனாக முதன்முறையாக நகைச்சுவை நடிகர் சூரி களமிறங்கியுள்ளார். படத்தின் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். எழுத்தாளர்…
பேய் ரெஸ்டாரெண்ட் – 23 | முகில் தினகரன்
இரவு. பகல் முழுவதும் ரெஸ்டாரெண்டில் ஓய்வில்லாமல் வேலை செய்த காரணத்தால் உடம்பெல்லாம் புண்ணாய் வலித்தது குள்ள குணாவிற்கு. புரண்டு புரண்டு படுத்தவன், கையை நீட்டி தலைமாட்டிலிருந்த வாட்சை எடுத்துப் பார்த்தான். மணி 12.20. எழுந்து படுக்கையில் அமர்ந்து கைகளை உயர்த்தி சோம்பல்…
கொல்லிமலை சுற்றுலா
ஆத்தூர் அதிகாலையில் கொல்லிமலையில் இருந்து கிளம்பி தம்மம்பட்டி வந்தடைந்தோம். தம்மம்பட்டியில் காலை உணவை முடித்துக்கொண்டு அங்கிருந்து நேராக ஆத்தூர் சென்றோம். ஆத்தூரில் நண்பர்கள் ஸ்ரீபத் மற்றும் கிரி ஆகியோரை சந்தித்து, அவர்கள் இருவரும் டூவீலரில் எங்களுடன் வந்தார்கள். நாங்கள் காரில் சென்றோம்.…
அரசு மருத்துவர்களை அலைக்கழிக்கிறதா தமிழக அரசு?
“அரசு மருத்துவர்களுக்கு உரிய ஊதியத்தையும் இழப்பீட்டையும் தராமல் தொடர்ந்து வேதனைப்பட வைப்பதன் மூலம், தமிழக அரசு சாதிப்பது என்ன?” என்கிறார் அரசு மருத் துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு தலைவர் பெருமாள் பிள்ளை. அவரிடம் பேசினோம். உங்கள் கோரிக்கை என்ன? “கொரோனாவால்…
சொத்து சேர்க்கத் தெரியாத அரசியல்வாதி
தமிழக வரலாற்றில் தன்னிகரில்லா தலைவர், பழம்பெருமையில் புனிதத்தைக் கண்டவர், கறைபடாத கைக்குச் சொந்தக்காரர், மக்கள் கவிஞர், மக்கள் பேச்சாளர், மக்கள் எழுத்தாளர், வாழ்வில் பெரும்பகுதியைச் சிறையில் கழித்தவர், உண்மை யான அரசியலாளராகத் திகழ்ந்தவர் பா. ஜீவானந்தம். நாகர்கோயிலை அடுத்த பூதப்பாண்டி என்ற…
தனுஷ் – ஐஸ்வரியா பிரிவு ஏன்?
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் திருமண வாழ்விலிருந்து பிரிவதாக அறிவித்துள்ளனர். சமீபத்தில் சமந்தா- நாகசைதன்யா இருவரும் அதிகாரபூர்வமாகப் பிரிவதாக அறிவித்தனர். இது தென்னிந்திய சினிமாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது அடங்குவதற்குள் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் இந்த அறிவிப்பு…
குடியரசு தின விழாவில் பங்கேற்க தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பு ஏன்?
தலைநகர் புதுடெல்லியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு வரும் 26-ம் தேதி பிரம்மாண்ட அணிவகுப்பு நடைபெறுகிறது. இதில் அனைத்து மாநிலங் களின் சார்பில் கலை பண்பாட்டு அலங்கார ஊர்திகள் இடம் பெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு குடியரசு தின நிகழ்வில்…
உலக பக்தர்கள் கொண்டாடும் தைப்பூசம்…. முழுத் தகவல்கள்
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பாடிய வள்ளலார் தைப்பூச நாளில் முக்கியடைந்தார். இறைவன் ஒளிமயமானவன் என்பதை உணர்த்தும் வகையிலேயே வடலூரில் தைப்பூச நாளில் ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. வடலூர் சத்தியஞானசபையில் வருகிற 18ஆம் தேதி முதல் 151-வது ஆண்டு தைப்பூச…
