திருப்பாவை பாசுரம் 19 “குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிகொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய் திறவாய்மைத்தடங் கண்ணினாய்! நீயுன் மணாளனைஎத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்தத்துவமன்று தகவேலோர் எம்பாவாய்.…
Author: uma kanthan
திருவெம்பாவை பாடல் 19
திருவெம்பாவை பாடல் 19 உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்றுஅங்கு அப்பழஞ் சொற் புதுக்குமெம் அச்சத்தால்எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள்எம் கொங்கை நின் அன்பரல்லாதோர் தோள் சேரற்கஎம் கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்ககங்குல் பகலெங்கண் மற்றொன்றும் காணற்கஇங்கு இப்பரிசே எமக்கு எம்கோன்…
திருவெம்பாவை பாடல் 18
திருவெம்பாவை பாடல் 18 அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற் போல்கண்ணார் இரவி கதிர் வந்து கார் கரப்பத்தண்ணார் ஒளி மழுங்கித் தாரகைகள் தாமகலபெண்ணாகி ஆணாய் அலியாய் பிறங்கொளிசேர்விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிகண்ணா ரமுதமாய் நின்றான் கழல்பாடிபெண்ணே இப்பூம்புனல் பாய்ந்தாடலோர்…
திருப்பாவை பாசுரம் 18மார்கழி நோன்பு மார்கழி 18 ஆம் நாள்
திருப்பாவை பாசுரம் 18 உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன் என் ற இப்பாடல், பன்னிரு ஆழ்வார்களில் பெண் ஆழ்வாரான ஆண்டாள் அருளிய, கோதைத் தமிழ் எனப் போற்றப்படும் திருப்பாவையின் பதினெட்டாவது பாசுரம் ஆகும். இப்பாசுரம் திருப்பாவையில் பரந்தாமனுக்கு உகந்ததாகக் கருதப்படுகிறது. இது…
திருப்பாவை பாசுரம் 17 – அம்பரமே
திருப்பாவை பாசுரம் 17 – அம்பரமே கதவை திறந்ததும் கோபியர் உள்ளே சென்று, நந்த கோபனையும், யசோதையையும், பலராமரையும் சயனத்திலிருந்து எழுப்புதல்: பாசுரம் அம்பரமே தண்ணீரே சோறே அறம்செய்யும் எம்பெருமான் நந்தகோ பாலா எழுந்திராய் கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குலவிளக்கே எம்பெரு…
திருவெம்பாவை : பாடல் 17
மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை : பாடல் 17 செங்கண் அவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்எங்கும் இலாதோர் இன்பம் நம்பாலதாக்கொங்கு உண் கருங்குழலி நந்தம்மை கோதாட்டிஇங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனைஅங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதைநங்கள் பெருமானைப் பாடி நலம்…
புதிய விடியல் தொடரட்டும்…வாழ்த்துக்கள்
விடைபெற நினைப்பதுஇரவுகள் மட்டுமல்ல!கடந்த ஆண்டின்விடியல்களும் தான்! காலச் சக்கரத்தின்கட்டாய சுழற்சியில்கைகளை அசைத்தேவிடை பெறுகிறதுஇதயங்கள் தாங்கிஉதயமாய் நின்றஇந்த ஆண்டு 2024 வேதனைகள் தந்தாலும்வெற்றிகள் கிடைத்தாலும்மலர்ந்திருக்கும் புத்தாண்டுவசந்தமாய் அமையும்என்ற நம்பிக்கையில்விடை கொடுத்தேமனம் மகிழ்வோம்வசந்தமாய் விடியல்கள்தொடர்ந்து வரும்!!! புதிய இலக்கு நோக்கியபுதிய விடியல் தொடரட்டும்…வாழ்த்துக்கள் ஒவ்வொரு…
திருப்பாவை பாசுரம் 16 – நாயகனாய்
திருப்பாவை பாசுரம் 16 – நாயகனாய் நின்ற .. கோபியர்கள் நந்த கோபனின் மாளிகையை அணுகி, வாயில் காப்போனை கதவை திறக்க வேண்டுதல்: பாசுரம் நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய கோயில் காப்பானே! கொடித் தோன்றும் தோரண வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்…
திருவெம்பாவை பாடல் 16
திருவெம்பாவை பாடல் 16 முன்னிக்கடலை சுருக்கி எழுந்துடையாள்என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள்மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்பொன்னம் சிலம்பின் சிலம்பித் திருப்புருவம்என்னச் சிலை குலவி நந்தம்மை ஆளுடையாள்தன்னில் பிரிவிலா எம்கோமான் அன்பர்க்குமுன்னியவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளேஎன்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய் பொருள்: இந்தக்…
திருப்பாவை பாசுரம் 15
திருப்பாவை பாசுரம் 15..பாசுரம்: எல்லே இளம்கிளியே இன்னம் உறங்குதியோசில்என்று அழையேன்மின் நங்கையீர் போதருகின்றேன்வல்லைஉன் கட்டுரைகள் பண்டேஉன் வாய்அறிதும்வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுகஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையைஎல்லாரும் போந்தாரோ போந்தார்போந்து எண்ணிக்கொள்வல்ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்கவல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்…விளக்கவுரை: “இளமை தங்கிய…
