குற்றாலத்தில் அலைமோதும் அய்யப்ப பக்தர்கள் அருவிகளில் உற்சாக குளியல்

தென்காசி, மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி என அனைத்து அருவிகளிலும் அய்யப்ப பக்தர்கள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான குற்றாலத்துக்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தற்போது…

கேரளாவில் உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

திருவனந்தபுரம், கேரளாவில் உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி 244 மையங்களில் நடக்கிறது. கேரள மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி ஆகிய 7…

அந்நிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல்

புதுடெல்லி, காப்பீட்டு துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டால், எளிதில் வர்த்தகம் செய்வது மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆகியவை மேற்கொள்ளப்படும். இந்தியாவில் காப்பீட்டு துறையை வளர்ச்சி அடைய செய்யவும், அதன் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கான நிதியை அதிகரிக்க செய்யும் நோக்கில் காப்பீட்டு…

மெரினாவில் பரபரப்பு திடீரென குவிந்த தூய்மை பணியாளர்கள்

சென்னை: மெரினா கடற்கரையில் கலைஞர் நினைவிடம் அருகே தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்திருக்கின்றனர். பணி நிரந்தரம், தனியார்மயத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். தூய்மை பணியாளர்கள் கடந்த…

முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் காலமானார்

மும்பை, மராட்டிய மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சிவராஜ் பாட்டீல். மராட்டிய மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சிவராஜ் பாட்டீல் (வயது 90). இவர் 2004 முதல் 2008 வரையிலான காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மத்திய உள்துறை மந்திரியாக…

முதல்வராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி: த.வெ.க.,

சென்னை: சென்னை – பனையூரில் உள்ள, த.வெ.க., தலைமை அலுவலகத்தில், நேற்று, மாவட்டச் செயலர்கள் கூட்டம் நடந்தது. இதில், கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்கவில்லை. எனவே, பொதுச் செயலர் ஆனந்த் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் உள்ளிட்ட,…

இன்று புதிதாக 17 லட்சம் பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை: மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்

சென்னை, தமிழகத்தில் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று திமுக அறிவித்தது கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது தமிழகத்தில் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று தி.மு.க. அறிவித்தது. அதன்படி ஆட்சிக்கு…

மீண்டும் சென்னையில் ‘டபுள் டக்கர்’ பஸ்

சென்னை, மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளின் நன்மை கருதி இந்த பஸ் சேவை தொடங்கப்பட உள்ளது போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், எரிபொருள் சேமிப்பை அதிகரிக்கவும் சென்னையில் டபுள் டக்கர் பஸ் இயக்கப்பட்டது. இந்த பஸ்களில் ஏறி சென்னை மாநகர சாலைகளின் இருபுறமும் உள்ள…

2027-ம் ஆண்டு முதல் குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் செயல்படும் – இஸ்ரோ தலைவர் பேட்டி

திருநெல்வேலி 2027-ம் ஆண்டு தொடக்கத்தில் குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் செயல்பட தொடங்கும் என்று இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு இஸ்ரோ தலைவர் நாராயணன் நேற்று வந்தார். அங்குள்ள அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.…

வரலாற்றில் இன்று ( திசம்பர் 12)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!