சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஜெயிலர்’. எந்திரன், பேட்ட, அண்ணாத்த படங்களைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க, சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் நான்காவது படம் இது.பான் இந்தியா வெளியீடாகத் தயாராகியுள்ள இந்தப்…
Author: admin
பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடத்தும் விஜய பிரபாகரன்!
கேப்டன் என்று அழைக்கப்படும் விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன் டராக்டிகல் கான்சர்ட்ஸ் உடன் கூட்டணி அமைத்து பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிகளை நடத்த இருக்கிறார். இந்தக் கூட்டணியின் மூலம் மும்பையில் நடைபெற இருக்கும் முதல் கான்சர்ட்டில் பிரபல ஹிப்-ஹாப் கலைஞரான50-சென்ட் கலந்து கொள்கிறார்.…
சுருட்டு பிடிக்கும் “பிக்பாஸ் “ நடிகை…!!!! – தனுஜா ஜெயராமன்.
வாயில் சுருட்டுடன் ஸ்டைலாக அமர்ந்துள்ள பிக்பாஸ் புகழ் நடிகையான வனிதா விஜயகுமாரின் புகைப்படம் சமூக வளைதளங்களில் பரவி வருகிறது. ஆர்.வி.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் நவீன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘கடைசி தோட்டா’. இந்தப் படத்தில் நடிகை வனிதா விஜயகுமார்…
நடிகர் யாஷ் மலேசியாவில் கூட்ட நெரிசலில் சிக்கினார்
“சக்திவாய்ந்த மனிதர்கள், சக்திவாய்ந்த இடங்களை உருவாக்குகிறார்கள்” என்ற பிளாக்பஸ்டர் படமான ‘கேஜிஎஃப்’ படத்தின் டயலாக்கைப் போலவே… ராக்கிங் ஸ்டார் யாஷ் மலேசியாவின் கோலாலம்பூரில் எம்.எஸ். கோல்டின் இரண்டாம் கிளையைத் திறந்து வைத்தார். உலகெங்கிலும் உள்ள மக்களால் நேசிக்கப்படும் ஒருவர் யாஷ் என்பது…
வித்தியாசமான கேரக்டரில் ரவி தேஜா நடிக்கும் ‘RT4GM’
தெலுங்குத் திரையுலகில் மாஸ் ஹீரோ ரவி தேஜா மற்றும் மாஸ் மேக்கர் கோபிசந்த் மலினேனியின் கூட்டணி, தொடர்ச்சியாக ஹாட்ரிக் வெற்றிகளைக் குவித்துள்ளது. இந்த வெற்றிக் கூட்டணி நான்காவது முறையாக இணைவது அதிகாரபூர்வமாக உறுதியாகியுள்ளது. டோலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி …
இந்து சமய அறநிலைய துறை சார்பில் ஆன்மிக சுற்றுலா….!!!! – தனுஜா ஜெயராமன்.
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பாக, சுற்றுலாத்துறையின் ஒருங்கிணைப்புடன் தமிழ்நாட்டிலுள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களுக்கு ஆன்மிக சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தற்போது அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.கடந்த ஆண்டைப் போலவே…
கண்ணே கலைமானே’ திரைப்படத்திற்கு மூன்று விருதுகள்…!!! – தனுஜா ஜெயராமன்.
உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான ‘கண்ணே கலைமானே’ இந்தோ-பிரெஞ்சு பன்னாட்டு திரைப்பட விழாவில் மூன்று விருதுகளை வென்றது. கடந்த 2019ம் ஆண்டில் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா, வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடித்து…
வசந்தபாலனின் “அநீதி”….மிரட்டும் அர்ஜூன் தாஸ்…!!!
அர்ஜுன் தாஸ்-துஷரா விஜயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் அநீதி. இப்படத்தை வெயில், அங்காடித் தெரு, காவியத் தலைவன் போன்ற படங்களை இயக்கிய டைரக்டர் வசந்தபாலன் இயக்கியுள்ளார். இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைப்பெற்றது. இதில் படத்தில் நடித்த மற்றும் பங்குபெற்ற…
உலகின் ‘பணக்காரப் பிச்சைக்காரர்’ பரத் ஜெயின் வரலாறு
உலகளவில் பணக்காரப் பிச்சைக்காரராக அங்கீகரிக்கப்பட்ட பாரத் ஜெயினின் நிகர மதிப்பு ரூபாய் 7.5 கோடி ($1 மில்லியன்) இருந்தபோதிலும், அவர் பிச்சை எடுப்பதில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அவரது மாத வருமானம் ₹60,000 முதல் 75,000 வரை இருக்கும். அதுமட்டுமல்லாது அவருக்கு…
ஹரிஷ் கல்யாண் நடிப்பில் “லப்பர் பந்து”-தனுஜா ஜெயராமன்
பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் தமிழரசன் பச்சமுத்து இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘லப்பர் பந்து’. இவர் விருது பெற்ற எழுத்தாளர் இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இணைந்து கதாநாயகர்களாக நடிக்கின்றனர். சுவாசிகா விஜய் மற்றும் வதந்தி வெப் தொடரின் மூலம்…
