Tags :கார்த்திஜெகன்

கவிதைகள்

பெண்ணே !

பெண்ணே பால் குளத்தில் விழ்ந்த திராட்சையாய் உன் கண்ணில் மிதக்கிறேனடி பெண்ணே   உன் சுவாசம் தீண்டும் காற்று மற்றும் வாசனைத் திரவியமாய் மணக்குதடி பெண்ணே   தமிழில் நிறைய வார்த்தைகள் உள்ளதென்று மௌன மொழி பேசும் இதழுக்கு சொல்லடி பெண்ணே   நெருப்புத் துண்டாய் இருக்கும் உன் இதழின் கனல் என் இதயத்தில் தீ முட்டுதடி பெண்ணே   உள்ளம் உருகி உயிர் கரைந்தாலும் என் இதய சுவரின் உயிர் சித்திரம் நீயடி பெண்ணே   […]Read More

கவிதைகள்

புதுமைப் பெண்ணே !

பெண்ணே நெஞ்சம் பதைபதைத்து துடிக்கிறது காமுகனை அணுஅணுவாய் அடித்துக் கொன்றாலும் ஆத்திரம் அடங்கப் போவதில்லை ஆனாலும் பெண்ணே நீ விழித்துக்கொள் மாய வார்த்தைகளில் மயக்கம் கொள்ளாதே பார்வையையும் புத்தியையும் கூர்மையாக்கு பாதங்களின் ஒவ்வொரு அடியிலும் தாய் தந்தையை சற்று நினைத்துக் கொள் பாவிகளின் உலகத்தில் பத்திரமாய் இருந்து கொள் பாரதி கண்ட புதுமை பெண்ணாக வாழ கற்றுக்கொள் பெண்ணே…Read More