விஞ்ஞான சிறுகதை தொடர் – 8 என் பெயர் கமலகண்ணன். இலக்கண சுத்தத்தின் படி பார்த்தால் என் பெயரை கமலக்கண்ணன் என்றுதான் எழுதவேண்டும் ‘க்’ வேண்டாம் என்று நான் கழற்றி விட்டேன். எனக்கு வயது 25 உயரம் 170செமீ தலைகேசத்தை வகிடு இல்லாமல் தூக்கி சீவியிருப்பேன். சடுகுடு ஆட போதுமான அகலநெற்றி. கம்பிளிபூச்சி புருவங்கள். உலகத்தின் அனைத்து ஜன்னல்களையும் திறந்து வேடிக்கை பார்க்க ஆசைப்படும் கண்கள். கோல்டன் பிரேம் மூக்குக்கண்ணாடி நுனி பளபளக்கும் சதைத்த மூக்கு. ப்ராடுகேஜ் […]Read More
Tags :விஞ்ஞான சிறுகதை
விஞ்ஞான சிறுகதை தொடர் – 7 சென்னை துறைமுகம். இந்தியாவின் இரண்டாவது பெரிய கொள்கலன் துறைமுகம். சென்னை துறைமுகம் வருடத்திற்கு 60மில்லியன் டன் சரக்குகளை கையாள்கிறது. துறைமுக அளவு 169.97 ஹெக்டேர். துறைமுகத்தில் 8000 பணிபாதைகள் உள்ளன. துறைமுகத்தின் ஆண்டு வருமானம் 1000கோடி. அந்தமானின் போர்ட்பிளேருக்கு செல்லும் எம்வி ஸ்வராஜ் தீப் கப்பல் பயணிகளுக்காக காத்திருந்தது. போர்ட்பிளேருக்கும் சென்னைதுறைமுகத்துக்கும் இடையே ஆன தூரம் 1431 கிமீ. பயணநேரம் அறுபது மணி நேரம். பயணிகள் கொத்துகொத்தாய் கப்பலுக்குள் ஏறிக்கொண்டிருந்தனர். […]Read More
விஞ்ஞான சிறுகதை தொடர் – 6 கிமு 35ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பதினான்காம் தேதி இரவு பத்துமணி எகிப்து பேரரசின் அரண்மனை கம்பீரமாய் நிமிர்ந்திருந்தது. கோட்டைக் கதவை காவல் காத்தனர் எட்டுக்கும் மேற்பட்ட வீரர்கள். தீப்பந்தங்கள் துணையுடன் ஒரு பல்லக்கு வந்து நின்றது. கோட்டைக்கதவு காவலாளிகளிடம் அரசியின் இலச்சினை பதிக்கப்பட்ட மோதிரத்தை நீட்டினர் பல்லக்கு சுமப்போர். கோட்டைக்கதவு திறந்து விடப்பட்டது. அரண்மனைக்குள்ளே நூற்றுக்கணக்கான ஒட்டகங்கள் இளைப்பாறிக் கொண்டிருந்தன. பல்லக்கு அந்தப்புரத்துக்கு குலுங்கிகுலுங்கி நகர்ந்தது. அந்தப்புர உள்வாசலில் […]Read More
விஞ்ஞான சிறுகதை தொடர் – 5 கிபி 2042ஆம் தேநீர் கோப்பையை கொண்டு வந்து வைத்தாள் மனைவி லுப்னா. பூக்கள் வரையப்பட்ட சிவப்புநிற சட்டை அணிந்திருந்தான் வலங்கைமான் நூர்தீன். தீனுக்கு வயது முப்பது. 170செமீ உயரம். ரோஜா நிறத்தன். அடர்ந்த கருகரு கேசம். அடர்புருவங்கள். கலீல் கிப்ரான் கண்கள். பாரசீக மூக்கு. அகலமீசை. சூபித்துவ உதடுகள். காந்தர்வக்குரல். கவிதைகளுடன் பிறந்து கவிதைகளுடன் வளர்ந்து கவிதையாய் வாழ்பவன். நூர்தீனின் கவிதைகளில் படிமங்களும் உவமைகளும் உவமானங்களும் கூடி திருவிழா நடத்தும். […]Read More
விஞ்ஞான சிறுகதை தொடர் – 4 கிபி 2042ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி காலை ஒன்பதுமணி இந்தியாவின் கேரள கடற்கரை கொச்சியிலிருந்து 496கிமீ தொலைவில் லட்சத்தீவுகள் அமைந்திருந்தன. 36தீவுகள் அடங்கிய யூனியன் பிரதேசம் லட்சத்தீவுகள். அந்த குளிர்சாதன வசதியுள்ள சுற்றுலா பேருந்தில்16மாணவர்கள் 16மாணவிகள் இரு ஆசிரியர்கள் அமர்ந்திருந்தனர். பேருந்துக்குள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம். கோவை பள்ளி மாணவர்கள் சுற்றுலா நோக்கத்துடன் லட்சத்தீவுகள் வந்திருந்தனர். கோகுலபிரசாத் ஓட்டுநருக்கு பின்னிருக்கையில் அமர்ந்திருந்தான், வயது15 உயரம் 155செமீ. சில […]Read More
விஞ்ஞான சிறுகதை தொடர் – 3 பேன்டஸி ஸ்டுடியோ கிருஷாங் மெல்லிய டெஸிபல்லில் சீழ்க்கையடித்தான். அவனுக்கு வயது 30. ஆறடி உயரன். வகிடு இல்லாத முரட்டுகேசம். முட்டைக்கண்கள். நாவல்நிற உதடுகள். இந்தியாவின் நம்பர் ஒன் புகைப்படக்கலைஞன். எதனை பார்த்தாலும் யாரை பார்த்தாலும் புகைப்பட கண்ணோட்டத்துடன்தான் பார்ப்பான். அவனது மேஜையில் கீழ்க்கண்ட டிஜிட்டல் கேமிராக்கள் ஓய்வெடுத்தன. நிகான் டி3-500 ஒலிம்பஸ் ஒஎம்-டிஈ-எம்10 மார்க் IV ப்யூஜி பிலிம் எக்ஸ் –டி200 கேனான் ஈஒஎஸ்-90டி பேனஸோனிக் லூமிக்ஸ் ஜி100 ஸோனி […]Read More
விஞ்ஞான சிறுகதை தொடர் – 1 கிபி 2044ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி காலை பத்துமணி…. பிரதமர் அலுவலகம். பிரதமர் ஞாழல் நறுவீ தன்னுடைய இருக்கையில் மிடுக்காக அமர்ந்திருந்தாள். இந்திரா காந்திக்கு பின் ஒரு பெண் பிரதமர். வயது 40. திராவிடநிறம்.அரசியல் விஞ்ஞானத்திலும் சரித்திரத்திலும் தமிழிலும் முதுகலைபட்டம் பெற்றவள். டேக் வான்டோ கராத்தேயிலும் கிக் பாக்ஸிங்கிலும் துப்பாக்கி சுடுதலிலும் நிபுணி. சாக்கடை அரசியலை சுத்தப்படுத்த அல்லும் பகலும் அயராது உழைத்துக் கொண்டிருப்பவள். அவள் எதிரே […]Read More