Tags :சிவகங்கையின் வீரமங்கை

தொடர்

சிவகங்கையின் வீர மங்கை | 5 | ஜெயஸ்ரீ அனந்த்

எல்லாம் சில நொடிகள் தான். சரியாகக் குறி பார்த்து எறியப்பட்ட கத்தி சிறிதும் பிசகாமல் துல்லியமாக இலக்கை எட்டியிருந்தது. இத்தகைய நிகழ்வை சற்றும் எதிர்பார்க்காத வேலு நாச்சியார் “பெரியப்பா…” என்று கூக்குரலிட்டாள்.. அதன்பின் ஒரு விநாடி கூட தாமதிக்காமல் உறையிலிருந்த வாளை உருவிக் கொண்டு கத்தி வந்த திசையினைப் பார்வையிட்டாள். அங்கு சசிவர்ணத் தேவர் படுத்திருந்த அறைக்கு மேலே இருந்த சாளரம் சற்று நகர்ந்திருந்தது தெரிந்தது. அங்கு நிழல் போல் ஏதோ உருவம் தெரிந்து மறைந்தது. “வீரர்களே, […]Read More

தொடர்

சிவகங்கையின் வீரமங்கை | 4 | ஜெயஸ்ரீ அனந்த்

நாச்சியார் குயிலியை பார்க்க ஆயுதப் பயிற்சி மைதானத்திற்கு வந்தபொழுது “சரக் …”என்ற சத்தத்துடன் ஒருவகை வளைத்தடி கண்இமைக்கும் நேரத்தில் அவளைக் கடந்து சென்றது. அடுத்த நொடி “அம்மா” என்ற அலறலுடன் சுவர் மறைவில் இருந்த ஒருவன் கீழே விழுந்தான். என்ன நடக்கிறது என்று யூகிக்கும் முன்னதாக, “‘பிடியுங்கள் அவனைப் பிடியுங்கள்….” என்ற குயிலியின் குரல் வந்த திசைக்கு எதிர்த் திசையில் பெண்கள் ஓடி, கீழே விழுந்தவனை பிடிக்கச் சென்றனர்..“இன்று யார் உன்னிடம் அகப்பட்டு கொண்டது? யார் இவன் […]Read More