தஞ்சாவூரில் உள்ள பெருவுடையார் ஆலயத்தில் பிப்ரவரி மாதம் நடக்கவிருக்கும் குடமுழுக்கை தமிழில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. வழக்குகளும் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளன. ஆனால், அது சாத்தியமா?தஞ்சாவூரில் உள்ள பெருவுடையார் ஆலயம் எனப்படும் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் பிப்ரவரி ஐந்தாம் தேதி குடமுழுக்கு…
Tag: கோப்பெருந்தேவி
திருச்சி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்
திருச்சி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம் – ஏராளமான பக்தர்கள் தரிசனம்! திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே, கட்டப்பட்டுள்ள சீரடி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. அக்கரைப்பட்டியில், கடந்த 3 ஆண்டுகளாக சீரடியில் உள்ளது போன்ற தோற்றத்தில் நேர்த்தியான கட்டிடக்கலையுடன், 20 ஏக்கர்…
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை சாத்தப்பட்டது!
மகரவிளக்கு பூஜை முடிந்து சபரிமலை ஐயப்பன் கோயில் நடை சாத்தப்பட்டது!மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைகள் அமைதியாக முடிந்த நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று வழக்கமான பூஜைகள் முடிந்து நடை சாத்தப்பட்டது.வரும் பிப்ரவரி 13ம் தேதி மாதப்பிறப்பு பூஜைக்காக, 5 நாட்களுக்கு,…
நெல்லை: நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவில்
நெல்லை: நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவிலை தமிழகத்தில் சுகாதாரமான முறையில் பிரசாதம் தயாரிக்கும் கோவிலாக, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் நிர்ணய சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இரண்டாம் இடத்திற்கான சான்றிதழ் சங்கரன்கோவில் சங்கரநாராயணர் திருக்கோவிலுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சபரிமலை வழக்கு
சபரிமலை வழக்கு – உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. சபரிமலை வழக்கில், 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை.மறுஆய்வு மனுக்களை விசாரிக்க போவதில்லை – தலைமை நீதிபதி.
சொர்க்க வாசல் திறக்கப்பட்டது
வைகுண்ட ஏகாதசியையொட்டி வைணவ தலங்களில், சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், திருப்பதி ஏழுமலையான் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு தரிசனத்தை காண பக்தர்கள் குவிந்துள்ளனர்.
திருவாதிரை களி செய்வது எப்படி??
தேவையானவை:-அரிசி 2 ஆழாக்கு பயத்தம்பருப்பு 3/4 ஆழாக்குவெல்லம் 1/2 கிலோதேங்காய் துருவல் 1 மூடிஏலக்காய் 5முந்திரி 10நெய் 200 கிராம்அரிசி , பயத்தம் பருப்பு இரண்டும் தனித்தனியாக வறுத்து , மிக்சியில் தனித்தனியாக ரவை பதத்தில் பொடித்துக்கொள்ளவும் . இப்பொழுது இரண்டும் ஒன்றாக…
அனுமன் ஜெயந்தி
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு, 1,00,008 வடை மாலை பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில், அதிகாலை நடை திறக்கப்பட்டு, 18 அடி உயர ஆஞ்சநேயர் சிலைக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, 1,00,008 வடை மாலை ஆஞ்சநேய சுவாமிக்கு சாற்றப்பட்டு தீபாராதனை…
18 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள் – பம்பையில் கூட்டம்
பம்பையில் கட்டுக்கடங்காத கூட்டம்: 18 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலில், இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை வரும் 27ம் தேதி நடைபெற உள்ளதால் இந்தியா முழுவதில் இருந்தும் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…
அமைதி மணம் கமழும் பூஜை அறை
வீட்டின் முக்கியமான அறையாகப் பெரும்பாலானவர்கள் பூஜை அறையைக் கருதுகிறார்கள். பூஜை அறை எவ்வளவு சிறியதாக இருந்தாலும் பக்தி மணம் கமழும்படி அதை வடிவமைக்க வேண்டும் என்பதே பலரின் விருப்பம். பூஜை அறையை அமைதி, பக்தி, அழகுடன் வடிவமைக்கச் சில ஆலோசனைகள்:சுவரின் வண்ணம்! பூஜை அறையின்…
