களை எடுக்கும் கலை – 6 | கோகுல பிரகாஷ்

“கதிர், கொலை செஞ்சது சதாசிவம் இல்லை… ஏன்னா…” “ஏன் சார்…?” “ஏன்னா… இப்போ கொலை செய்யப்பட்டதே சதாசிவம்தான்…”. இவர்தான் கொலையாளியாக இருக்க முடியும் என்று ஒருவரை முடிவு செய்து, கதிரவன் அவரை கைது செய்ய நினைத்துக் கொண்டு இருக்கையில், இன்ஸ்பெக்டர் ராம்குமார்…

களை எடுக்கும் கலை – 5 | கோகுல பிரகாஷ்

அத்தியாயம் – 5 ஆட்டோவில் இருந்து இறங்கிய சதாசிவத்தின் முகத்தில் அதிர்ச்சி அப்பட்டமாக தெரிந்தது. அவர் அருகில் வந்த ராம்குமார், “என்ன சார், எங்களை நீங்க எதிர்பார்க்கலைல…?” என்று கேட்டதும், என்ன சொல்வது என்று தெரியாமல் ஸ்தம்பித்துப் போய் நின்றார் சதாசிவம்.…

களை எடுக்கும் கலை – 4 | கோகுல பிரகாஷ்

அத்தியாயம் – 4 “என்ன கதிர் சொன்னீங்க…? சிசிடிவியை ஹேக் பண்ணிட்டாங்களா…?” ராம்குமாரின் குரலில் அதிர்ச்சி அப்பட்டமாக தெரிந்தது. “ஆமாம் சார்…” கேஸ் இப்போதைக்கு முடியப் போவதில்லை என்னும் வருத்தத்தோடு ஒலித்தது கதிரவனின் குரல். “ஹேக் பண்ணியிருக்காங்கன்னு எப்படி சொல்லுறீங்க…?” “சிசிடிவி…

களை எடுக்கும் கலை – 3 | கோகுல பிரகாஷ்

அத்தியாயம் – 3 “யாருய்யா இது…?” ராம்குமாரின் குரலில் எரிச்சல் தென்பட்டது. “சார், சதாசிவம் சொன்ன ஆளு இவன் தான்.” “எங்க இருந்துய்யா பிடிச்சுட்டு வரீங்க… எங்கயாவது வெளியூருக்கு தப்பிச்சு போகப் பார்த்தானா…?” “இல்லை சார்! துர்கா காலனியில தான் இருந்தான்.…

களை எடுக்கும் கலை – 2 | கோகுல பிரகாஷ்

அத்தியாயம் – 2 “என்ன சொன்னீங்க! சந்தேகமா…? யார் மேல சந்தேகம் இருந்தாலும் தயங்காம சொல்லுங்க… சீக்கிரம்…” ஏதோ குற்றவாளியே கையில் கிடைத்துவிட்டது போல் பரபரப்பானார் ராம்குமார். “எங்க துர்கா காலனியில, காத்தவராயன்னு ஒருத்தன் இருக்கான். யார் எந்த வேலை சொன்னாலும்…

களை எடுக்கும் கலை – 1 | கோகுல பிரகாஷ்

அத்தியாயம் – 1 நேரம் காலை 8:00. வானம் மப்பும் மந்தாரமுமாக இருக்க, அந்த ஞாயிற்றுக் கிழமையின் காலை வேளையில், சூரியன் மெல்லக் கண் விழித்துக் கொண்டிருந்தது. கள்ளக்குறிச்சி நகரின், புறநகர் பகுதியில் இருந்த துர்கா காலனியின், கடைசித் தெருவில் இருந்தது…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!