ஏப்ரல் 24 லாரி வேகமாக குடியாத்தம் தாண்டிச் சென்று கொண்டு இருந்தது. டிரைவரிடம் இரண்டு கொட்டாவிகள் வெளிப்பட்டதும் அவர் எங்கே தூங்கிவிடுவாரோ என்ற பயம் ஒருமுறை நெஞ்சைக் கவ்வ அதுவரையில் மெளன விரதம் காத்திருந்த என் இதழ்கள் சட்டென அதை முறித்துக் கொண்டு வார்த்தைகளை துப்பியது. குடியாத்தத்தில் இருந்து ஆத்தூர் போக வேண்டும், டிரைனில் கர்பார்ம் டிக்கெட் கிடைக்கவில்லை எனவே பாத்திரங்களுக்காக ஏற்பாடு பண்ண லாரியிலேயே பயணம் மேற்கொள்ளலாம் என்று ஏகமனதாக முடிவெடுத்து தோழி ப்ரியாவின் உதவியுடன் […]Read More