காலமானார்…

காலமானார்… லக்ஷ்மன் ஸ்ருதியின் நிர்வாக இயக்குனரும், திரு. வி. வேணு (லேட்) அவர்களின் புதல்வரும், திரு. லக்ஷ்மண் அவர்களின் சகோதரருமான திரு. வே. ராமன்(54), இன்று (24.12.2019) இரவு 08.00 மணியளவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு நிர்மலா ராமன் என்ற மனைவியும்,…

வரலாற்றில் இன்று – 25.12.2019

மூதறிஞர் இராஜாஜி – இன்று நினைவு தினம்..!! ராஜகோபாலாச்சாரி அவர்கள் 1878ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் (அன்றைய சேலம் மாவட்டம்) தொரப்பள்ளி என்ற கிராமத்தில் பிறந்தார். இவர் காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு விடுதலைப் போராட்ட இயக்கத்தில்…

இன்றைய ராசி பலன்கள் – 25.12.2019 – புதன்கிழமை – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் : எதிர்பார்த்த உதவிகள் காலதாமதமாக கிடைக்கும். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். தொழில் சம்பந்தமான எண்ணங்களை மற்றவர்களிடம் பகிர்வதை தவிர்க்கவும். சினத்தை தவிர்த்து நிதானத்துடன் செயல்படவும். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் அனுசரித்து செல்லவும். அதிர்ஷ்ட திசை :…

வரலாற்றில் இன்று – 24.12.2019 – தேசிய நுகர்வோர் உரிமைகள் தினம்

இந்தியாவில் ஆண்டுதோறும் நுகர்வோர் விழிப்புணர்வை வலியுறுத்தி டிசம்பர் 24ஆம் தேதி தேசிய நுகர்வோர் தினம் அனுசரிக்கப்படுகிறது. 1986ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் (Consumer Protection Act) இந்திய அரசால் ஏற்படுத்தப்பட்டது. சந்தையில் விற்பனையாளர்களுக்கு இடையே…

இன்றைய ராசிபலன்கள் – 24-12-2019 செவ்வாய்க்கிழமை – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் : கூட்டாளிகளிடம் சற்று நிதானத்துடன் பழகவும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். புதிய பொருட்களை வாங்குவதில் கவனமுடன் இருக்கவும். வெளியூர் பயணங்களில் தேவையான கோப்புகளை எடுத்து செல்லவும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் :…

வரலாற்றில் இன்று – 23.12.2019 – இந்திய விவசாயிகள் தினம்

இந்தியாவின் மறைந்த முன்னாள் பிரதமர் சரண்சிங் பிறந்த தினமே விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. உலக அளவில் உணவுத் தட்டுப்பாடு கடுமையாக ஏற்பட்டிருக்கும் இன்றைய நிலையில், எதிர்காலம்… விவசாயிகள் கையில் தான் உள்ளது என்பதை வலியுறுத்தவும், உணவு பாதுகாப்பை வலியுறுத்தவும் டிசம்பர் 23ஆம்…

வரலாற்றில் இன்று – 22.12.2019 – கணித மேதை இராமானுஜன்

இந்திய கணித மேதை சீனிவாச இராமானுஜன் 1887ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி தமிழ்நாட்டிலுள்ள ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார். இவருடைய பிறந்த நாள் தேசிய கணித தினமாக இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. இவருடைய வாழ்வில் A Synopsis of Elementary Results in…

வரலாற்றில் இன்று – 21.12.2019 – எழுத்தாளர் யு.ஆர்.அனந்தமூர்த்தி

தமிழ் மொழி மீதும் தமிழ் மக்கள் மீதும் மிகுந்த அன்பு கொண்ட கன்னட எழுத்தாளர் யு.ஆர்.அனந்தமூர்த்தி 1932ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி கர்நாடக மாநிலத்தில் பிறந்தார். 1970ஆம் ஆண்டு மைசூர் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராக பணியில் சேர்ந்து, 17 ஆண்டுகளுக்கு…

இன்றைய ராசிபலன்கள் – 23.12.2019 – திங்கட்கிழமை – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் : சுரங்க பணியாளர்கள் பணிகளில் எச்சரிக்கையுடன் இருக்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனத்துடன் இருக்கவும். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்படவும். வேலையில் பொறுப்புகள் அதிகரிக்கும். தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 5…

இன்றைய ராசிபலன்கள் – 22.12.2019 – ஞாயிற்றுக்கிழமை – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் : ஆபரணச் சேர்க்கை உண்டாகும். இளைய சகோதரர்களால் சுபவிரயம் உண்டாகும். வெளிநாட்டு வேலை தொடர்பான முயற்சிகளில் எண்ணிய பலன்கள் கிடைக்கும். காதில் உண்டான பிரச்சனைகளில் வேதனைகள் குறையும். இணையதள வேலை வாய்ப்புகளினால் மேன்மை உண்டாகும். அதிர்ஷ்ட திசை : கிழக்கு…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!