ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், ப.சிதம்பரத்தின் நீதிமன்றக் காவலை வரும் 27 வரை நீட்டித்தது டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம். திஹார் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் ப.சிதம்பரம்
Tag: ஸ்ரேயா கௌசிக்
அம்புகளில் தீ வைத்து – வன்முறைச் சம்பவங்கள்
அம்புகளில் தீ வைத்து போலீசாரை நோக்கி எய்யும் போராட்டக்காரர்கள். ஹாங்காங்கில் நடந்து போராட்டத்தில் அடுத்தடுத்து வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் சீன அரசு கவலையடைந்துள்ளது. கிரிமினல் குற்றவாளிகளை சீனாவுக்கு அழைத்துச் சென்று விசாரிக்கும் நடைமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த சில மாதங்களாக…
மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா – அரவிந்த் சாவந்த் அறிவிப்பு.
மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக, சிவசேனாவின் அரவிந்த் சாவந்த் அறிவிப்பு. பாஜக உடனான கூட்டணியில் இருந்து விலக சிவசேனா முடிவு. மஹாராஷ்டிராவில் பாஜக அல்லாத ஆட்சி அமைக்கும் பணியில் சிவசேனாவின் அடுத்த அதிரடி. மத்திய கனரக மற்றும் நிறுவனங்களின் துறை…
நீட் தேர்வு ஆள்மாறாட்டம்
“முந்தைய மத்திய அரசின் திட்டங்களை திரும்பப் பெற்ற தற்போதைய அரசு, நீட் தேர்வை ஏன் திரும்பப் பெறவில்லை?” நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி? ரூ.5 லட்சம் செலுத்தி நீட் பயிற்சி பெற்றவர்கள் மட்டும்…
முக்கிய செய்திகள்
சென்னையில் பசுமாட்டின் இரைப்பையில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவ குழுவினருக்கு முதலமைச்சர் பழனிசாமி பாராட்டு. பிளாஸ்டிக் பயன்பாட்டால் மண்ணிற்கு மட்டுமல்ல, வாய் பேச இயலாத உயிரினங்களுக்கும் ஆபத்து ஏற்படுகிறது – முதலமைச்சர் பழனிசாமி. சமூக வலைதள நெறிமுறைகள்: கூடுதல் அவகாசம் வழங்கியது…
பிட் அடிப்பதை தடுக்கலாம்… – கர்நாடகாவில் கூத்து
பிட் அடிப்பதை தடுக்கலாம்… அதுக்காக இப்படியா? கர்நாடகாவில் கூத்து பெங்களூரு: கர்நாடகாவில் மாணவர்கள் தேர்வில் காப்பி அடிப்பதை தடுப்பதற்காக கல்லூரி நிர்வாகம் செயல்படுத்திய ‘அடேங்கப்பா யுக்தி‘தான் சமூக வலைதளங்களில் வைரல். கர்நாடகாவின் ஹவேரி மாவட்டம் தனியார் கல்லூரியில் வேதியியல் முதலாமாண்டு மாணவர்களுக்கு…
சென்னை குடிநீர் வாரியம்
சென்னை குடிநீர் வாரியம் மூலம் வழங்கப்படும் லாரி குடிநீர் விலை, 5 சதவீதம் உயர்வு. லாரியில் வழங்கப்படும் 9,000 லிட்டர் தண்ணீருக்கான கட்டணம் ரூ.700லிருந்து ரூ.735 ஆக உயர்வு 6 ஆயிரம் லிட்டம் தண்ணீரின் விலை ரூ.435லிருந்து ரூ.499 ஆக உயர்வு.
